Oktober 23, 2024

உலகச்செய்திகள்

சொந்த விண்வெளி நிலையத்திற்கு விண்வெளி வீரர்களை அனுப்புகிறது சீனா!!

அமெரிக்கா, ரஷியா, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளின் பங்களிப்பில் விண்வெளியில் சா்வதேச விண்வெளி நிலையம் இயங்கி வருகிறது. அங்கு பல்வேறு ஆய்வுப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. அதில் இடம்பெறாத...

நெருக்கடிக்குள் இஸ்ரேல்! நெதன்யாகுவின் பதவி பறிபோகலாம்!!

இஸ்ரேலில் (Isreal) தற்போது அரசியல் குழப்பம் நிலவுகிறது, இரண்டு ஆண்டுகளுக்குள் நான்கு முறை தேர்தல்கள் நடைபெற்ற போதிலும் தெளிவான பெரும்பான்மை முடிவுகள் கிடைக்கவில்லை. இந்நிலையில் தற்போதும் ஏற்படும் அடுத்த...

பிரான்சில் முன்னாள் இராணுவ வீரரைச் சுட்டுப் பிடித்த காவல்துறை

லார்டின்-செயிண்ட்- லாசரே  Lardin-St-Lazare கிராமத்திற்கு வெளியே ஒரு காட்டில் பதுங்கியிருக்கும் முன்னாள் பிரஞ்சு இராணுவ வீரர் ஒருவரை தேடும்பணியில் கடந்த 24 மணி நேரம் பிரான்ஸ் காவல்துறையினர்...

விமான விபத்து! உயிரிழந்தார் டார்சான் நடிகர்!

டென்னசி மாநிலத்தில் சிறிய ரக விமானம் ஏரியில் விழுந்து மூழ்கியதில் பிரபல ஹாலிவுட் திரைப்பட நடிகர் உள்ளிட்ட 7 பேர் உயிர் இழந்தனர்.அமெரிக்காவின் டென்னசி மாநிலத்தில் ரதர்போர்ட்...

கனடாவில் பள்ளிகூட வளாகத்தில் 215 குழந்தைகளின் எலும்புக்கூடுகள்

ஐரோப்பியர்கள் 400 ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவை கண்டுபிடித்து வட அமெரிக்கா, தென் அமெரிக்க கண்டங்களில் குடியேறினார்கள்.அப்போதே அந்த நாடுகளில் பூர்வ குடிமக்கள் ஏராளமானோர் வசித்து வந்தனர். அவர்கள்...

பாலியல் பலாத்காரம்! 1088 ஆண்டுகள் சிறைத்தண்டனை!

தென்னாப்பிரிக்காவில் 35-க்கு மேற்பட்ட பெண்களை பாலியல் பலாத்காரம் செய்த 33 வயது குற்றவாளிக்கு 1088 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.கடந்த 2014 முதல் 2019 வரையில் செல்லோ அப்ரம்...

மோதல் போக்கிற்கு இடையில் நேருக்கு நேர் சந்திக்கப்போகும் அமெரிக்கா – ரஷ்யா அதிபர்கள்

அமெரிக்கா - ரஷ்யா இரு நாட்டு அதிபர்களும் எதிர்வரும் ஜூன் மாதம் 16ஆம் திகதி நேருக்கு நேர் சந்தித்து கலந்துரையாட உள்ளனர். அமெரிக்க அதிபர் ஜோ பைடன்...

அண்ட்ராய்டுக்கு மாற்றீடாக வருகிறது ஹுவாயின் ஹார்மனிஓஎஸ்!!

சீனத் தொழில்நுட்ப நிறுவனமான ஹுவாய் நிறுவனம் திறன்பேசிகளுக்கான புதிய இயங்கு தளம் (Operating System) ஒன்றை அறிமுகம் செய்யவுள்ளது.2019 ஆம் ஆண்டு அமெரிக்காவிவில் ஹுவாய் நிறுவனம் மீது...

நாய்களின் மோப்ப சக்தி மூலம் கொரோனாவைக் 94% கண்டறிய முடியும்!

இங்கிலாந்தில், எல்.எஸ். எச்.டி.எம்., பல்கலைகழகம் நடத்திய ஆராய்ச்சியில் நன்றாக பயிற்சி தரப்பட்ட நாய்கள் மோப்ப சக்தி மூலம், ஒருவர் கொரோனா நோயாளியா என்பதை, 94 சதவீத துல்லியத்துடன் கண்டுபிடிக்க...

உலக பணக்காரர் பட்டியலில் முதல் இடம் பிடித்தவர் இவர்தான்

உலகப் பணக்காரர்கள் பட்டியலில் உள்ள பெயர்கள் கடந்த ஒரு வருடமாகப் பெரிய அளவிலான மாற்றங்களை கண்டு வருகின்றன. முதலில் டெஸ்லா நிறுவனத்தின் உரிமையாளர் எலான் மஸ்க் சொத்து மதிப்பு...

நங்கூரமிட்டுள்ள எக்ஸ்-பிரஸ் பேர்ல் கப்பலில் ஏற்பட்டிருந்த தீ முழுமையாக கட்டுப்பாட்டுக்குள்!

MAY25 நங்கூரமிட்டுள்ள எக்ஸ்-பிரஸ் பேர்ல் கப்பலில் ஏற்பட்டிருந்த தீ முழுமையாக கட்டுப்பாட்டுக்குள்! கொழும்பு துறைமுகத்துக்கு அருகில் வடமேல் திசையில் நங்கூரமிட்டுள்ள எக்ஸ்-பிரஸ் பேர்ல் கப்பலில் ஏற்பட்டிருந்த தீ...

போலீஸ் அதிகாரியால் கொல்லப்பட்ட கருப்பினத்தவர் பிளாய்டு முதலாவது நினைவு தின பேரணி!

அமெரிக்காவில் உள்ள மின்னபோலிஸ் நகரில் கடந்த ஆண்டு மே 25-ந் தேதி, கருப்பினத்தை சேர்ந்த ஜார்ஜ் பிளாய்டு என்பவரை வெள்ளை இனத்தை சேர்ந்த போலீஸ் அதிகாரி டெரிக்...

ஐரோப்பிய வான்வெளியைப் பயன்படுத்த பெலரூசுக்குத் தடை! ஐரோப்பிய தலைவர்கள் ஒப்புதல்!

றையன் எயர் விமானம் திசை திருப்பப்பட்டு பெலரூசில் தரையிறக்கப்பட்டு அதிலிருந்து எதிர்க்கட்சி ஆதரவு ஊடகவியலாளர் கைது செய்யப்பட்டமைக்கு ஐரோப்பிய ஒன்றியம் எதிர்வினையை வெளிப்படுத்தியுள்ளது.27 நாடுகளைக் கொண்ட ஐரோப்பிய ஒன்றிய...

போர் விமானத்தை அனுப்பி விமானத்தை தரையிறக்கிய பெலரூஸ்! பத்திரிகையாளர் கைது!

கிறீசின் தலைநகர் ஏதன்சிலிருந்து லிதுவேனியன் தலைநகர் வில்னியஸுக்கு றையன் ஏயர் விமானம் பறந்துகொண்டிருந்தபோது மிக்-29 போர் விமானத்தை அனுப்பி றையன் ஏயர் விமானத்தைத் தரையிறக்கி நெக்ஸ்டா மீடியா நெட்வொர்க்...

இத்தாலியில் கேபிள் கார் விபத்து! குழந்தை உட்பட 14 பேர் பலி!!

வடக்கு இத்தாலியின் மாகியோர் ஏரி அருகே ஒரு மலையில் கேபிள் கார் விழுந்ததில் ஒரு குழந்தை உட்பட பதினான்கு பேர் கொல்லப்பட்டுள்ளனர். அத்துடன் மேலும் ஒரு  படுகாயமடைந்துள்ளது.ரிசார்ட் நகரமான...

யேர்மன் நாட்டில் இடம்பெற்ற பலஸ்தீனிய மக்களின் போராட்டம்.

பலஸ்தீனிய மக்களுக்கு எதிராக இஸ்ரேல் மேற்கொண்டுவரும் மிலேச்சதனமான தாக்குதலுக்கு எதிராக இன்று யேர்மன் நாட்டில் Düsseldorf எனும் இடத்தில் ஓர் போராட்டம் இடம்பெற்றிருந்தது. இந்த போராட்டத்தில் தமிழ்...

பறக்கும் விமானத்தில் இளம்ஜோடிகளுக்கு நடந்த திருமணம்!

இளம்ஜோடிகள் நடுவானிலேயே திருமணம் செய்த புகைப்படம் இணையத்தில் தீயாய் பரவி வருகிறது. மதுரையை கோரிப்பாளையத்தை சேர்ந்த மரக்கடை அதிபரின் மகனான ராகேஷிற்கும், தொழிலதிபரின் மகள் தீக்சனாவிற்கும் திருமணம்...

சீனா கன்சு மாகாணத்தில் மாரத்தான் போட்டியின்போது ஆலங்கட்டி மழை சிக்கி 21 வீரர்கள் பலி

சீனாவின் கன்சு மாகாணத்தில் உள்ள சுற்றுலாத் தலமான எல்லோ ரிவர் ஸ்டோன் காட்டில் (Yellow River Stone Forest) சனிக்கிழமை நடந்த 100 கிலோமீட்டர் ஓட்ட தூரம்...

நைஜீரியாவின் இராணுவத் தளபதி விமான விபதில் பலி!

நைஜீரியாவின் இராணுவத் தளபதி லெப்டினென்ட் ஜெனரல் இப்ராஹிம் அத்தாஹிரு வடமேற்கு மாநிலமான கடுனாவில் நடந்த விமான விபத்தில் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.மோசமான வானிலையில் விமானம் தரையிறங்க முயன்றபோது இந்த...

போகோ ஹராம் தலைவரின் மரணம்! விசாரணையில் நைஜீயா இராணுவம்

நைஜீயாவில் பயங்கரவாத அமைப்பாகச் செயற்படும் ஆயுதக்குழுவான போகோ ஹராமின் தலைவர் அபுபக்கர் ஷெகாவ் மற்றாெரு ஆயுதக்குழுவுடன் இடம்பெற்ற மோதலில் கொல்லப்பட்டிருக்கலாம் அல்லது பலத்த காயங்களுக்கு உள்ளாகியிருக்கலாம் என செய்திகள்...

ஐரோப்பாவில் 2024 இல் பயன்பாட்டுக்கு வருகிறது பறக்கும் டாக்சிக்கள்

மின்கலம் மூலம் இயங்கும் பறக்கும் டாக்சிக்கள் 2024 அல்லது 2025 வாக்கில் ஐரோப்பாவில் பயன்பாட்டிற்கு வரும் என ஐரோப்பிய ஒன்றிய விமான ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்துள்ளது.இவற்றை முதற்கட்டமாக மருத்துவ...

திருடனைக் கொன்று 15 ஆண்டுகள் சடலத்தை வீட்டுக்குள் பதுக்கிய நபர்

ஆஸ்திரேலியாவில் வீட்டிற்கு திருட வந்த கொள்ளையனை கொன்று, அவனது உடலை 15 ஆண்டுகளாக பதுக்கிவைத்த நபரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.சிட்னி நகரில் வசிக்கும் புரூஸ் ராபர்ட் என்பவர், கடந்த...