Oktober 23, 2024

உலகச்செய்திகள்

கியூபா கொம்யூனிச அரசாங்கத்திற்கு எதிராக ஆயிரக்கணக்கான கியூபர்கள் வீதிக்கு இறங்கிப் போராட்டம்!!

கியூபா கொம்யூனிச அரசாங்கத்திற்கு எதிராக ஞாயிற்றுக்கிழமை ஆயிரக்கணக்கான கியூபர்கள் வீதிக்கு இறங்கிப் போராட்டங்களை நடத்தினர்.30 ஆண்டுகளில் நாடு மிக மோசமான பொருளாதார நெருக்கடியைத் தாங்கி வருவதால், பல நகரங்களில்...

பங்களாதேஷ் தீ விபத்து! 52 பேர் பலி!!

வங்காளதேச தலைநகர் டாக்காவிற்கு அருகிலுள்ள நாராயண் கஞ்ச் மாவட்டத்தில் உள்ள ரூப்கஞ்ச் பகுதியில் ஹசீம் ஜூஸ் தொழிற்சாலை உள்ளது. இங்கு நேற்று பிற்பகல் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது....

அதிபரைக் கொன்றது கூலிப்படையினர்!! அமெரிக்கர்கள் உட்பட 17 பேர் கைது!!

ஹைட்டி அதிபரைச் சுட்டுக்கொன்ற கூலிப்படைச் சேர்ந்த 26 பேரை அந்நாட்டுக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கைதானவர்களில் அதிகளவானோர் ஓய்வுபெற்ற கொலம்பிய வீரர்களைக் கொண்ட ஒரு குழு எனத்...

தென் ஆப்பிரிக்க நாட்டில் முன்னாள் அதிபர் ஒருவர் சிறைக்கு சென்றிருப்பது இதுவே முதல் முறை ஆகும்!

தென் ஆப்பிரிக்க நாட்டின் முன்னாள் அதிபர் ஜேக்கப் ஜூமா (வயது 79). இவர் தனது 9 ஆண்டு பதவிக்காலத்தில் நடந்த ஊழல் தொடர்பான விசாரணையில் சாட்சியம் அளிப்பதற்கு...

உலகின் உயரமான மணல் கோட்டை இதுதான்!!

டென்மார்க்கில் உள்ள ப்ளோகஸ் நகரில் மண்ணிலான உலகின் மிக உயரமான மணல் கோட்டை கட்டப்பட்டுள்ளது.பசை மற்றும் களிமண்ணால் வலுவூட்டப்பட்ட முறையில் 4,860 தொன் மணலில் இக்கோட்டை கட்டப்பட்டுள்ளது....

ஹைட்டி நாட்டின் அதிபர் சுட்டுக்கொலை!! மனைவி படுகாயம்!!

  ஹைட்டி நாட்டின் அதிபர் ஜோவெனல் மோஸ் ஆயுததாரிகளால் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார். அதிபரின் மனைவிபடுகாயமடைந்துள்ளார்தலைநகரான போர்ட்-ஓ-பிரின்ஸ் நகரில் அமைந்துள்ள அவர்கள் வீட்டில் தங்கியிருந்த போதே இனம் தெரியாத...

ஆயுதமுனையில் 150 பள்ளி மாணவர்கள் கடத்தல்!

நைஜீரியாவின் கடுனா மாவட்டத்தில் 150 பள்ளிக்குழந்தைகள் துப்பாக்கி முனையில் கடத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.நைஜீரியா நாட்டின் கடுனா மாவட்டத்தில் பெத்தேல் பாப்டிஸ்ட் உயர்நிலைப்பள்ளி உள்ளது. இந்தப் பள்ளியில்...

உலக நாடுகளின் அவசரம்… உரிய விலை கொடுக்க நேரிடும்: உலக சுகாதார நிறுவனம்

கொரோனா தொற்றின் தாக்கத்தில் இருந்து உலக நாடுகள் மிகவும் முன்கூட்டியே அவசர, அவசரமாக முழு இயல்பு நிலைக்குத் திரும்ப முயற்சிப்பது ஆபத்தை ஏற்படுத்தும் என உலக சுகாதார...

சீன உள்விவகாரங்களில் ஐரோப்பிய யூனியன் தலைடுவதை சீனா விரும்பவில்லை என அறிவிக்கப்பட்டது

சீனாவின் ஸின்ஜியாங் மாகாணத்துக்கு விஜயம் செய்து உய்கர் முஸ்லிம்களுக்கான மனித உரிமை செயற்பாடுகளை ஆராய விரும்பும் ஐரோப்பிய யூனியனின் கோரிக்கைக்கு சீனா மறுப்பு தெரிவித்துள்ளது. ஐ.யூ.வின் இச்...

ஜப்பானில் வாழும் இலங்கை புலம்பெயர்ந்தோர் சமூகம் இலங்கைக்கு 5 கோடி பெறுமதியான மருத்துவ உபகரணங்கள் அன்பளிப்பு!

ஜப்பானில் வாழும் இலங்கையின் புலம்பெயர்ந்தோர் சமூகம் 5 கோடி பெறுமதியான மருத்துவ உபகரணங்களை இலங்கைக்கு அன்பளித்துள்ளனர். கொரோனா நோய்த்தொற்றை எதிர்த்துப் போராடுவதற்கான இந்த தீவிர சிகிச்சை உபகரணங்கள்...

மலேசியாவில் இன்டர்போல் தலைவராக தமிழர்!

மலேசியாவில் இன்டர்போலின் தலைவராகவும் , குற்ற புலனாய்வுத்துறையின் உதவி இயக்குனராகவும் சூப்ரிடெண்டன் சரவணன் கன்னியப்பன் நியமிக்கப்பட்டுள்ளார். பதவியேற்பு நிகழ்வானது நேற்று முன் தினம் மலேசியாவின் புக்கிட் அமானில்...

நான்கு இலட்சம் பேர் உணவுப் பட்டினியில்!

உள்நாட்டுச் சண்டை நடைபெற்று வரும் வடமேற்கு நாடான எத்தியோப்பியாவில் 4 லட்சத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கடுமையான பட்டினயில்்யயயயயில்லனியிலனியினியனன சிக்கியுள்ளதாக ஐ.நா. தெரிவித்துள்ளது.உள்ட்டுச் சண்டை நடைபெற்று வரும் வடமேற்கு...

சைபர் தாக்குதல்! சுவீடனில் மூடப்படும் நிலையில் 500 கூப் பல்பொருள் அங்காடிகள்!!

சைபர் தாக்குதல் காரணமாக ஸ்வீடனில் உள்ள சுமார் 500 கூப்  பல்பொருள் அங்காடிகள் (Coop Sweden ) மூடப்பட வேண்டிய கட்டாயத்தில் உள்ளன.கூப் ஸ்வீடன் தனது 800...

பிலிப்பைன்சில் இராணுவ வானூர்தி விபத்து!! 45 பேர் பலி! 53 பேர் காயங்களுடன் மீட்பு!!

பிலிப்பைன்ஸ் நாட்டில் இராணுவ சரக்குக்காவி வானூர்தி விபத்துக்குள்ளாகிய 45 பேர் உயிரிழந்துள்ளனர். அத்துடன் மேலும் 53 பேர் காயங்களுடன்  மீட்கப்பட்டுள்ளனர்.பிலிப்பைன்சின் தென்பகுதியில் இந்த வானூர்தி விபத்து ஏற்பட்டு இருக்கிறது....

85 பேருடன் பயணித்துக்கொண்டிருந்த இராணுவ விமானம் விபத்து – பிலிப்பைன்சில் பலர் பலி!

பிலிப்பைன்சில் 85-பேருடன் சென்ற விமானம் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. பிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ள சுலு மாகாணத்தின் ஜோலோ தீவுப்பகுதியில் தரையிறங்க முயற்சிக்கும் போது சி-130 ரக இராணுவ விமானம்...

ஜப்பானில் நிலச்சரிவு!! 20 காணவில்லை!!

மத்திய ஜப்பானில் பலத்த மழையைத் தொடர்ந்து அட்டாமி நகரில் பெரும் நிலச்சரிவு ஏற்பட்டதில் 20 பேரைக் காணவில்லை.சமூக ஊடகங்களில் வீடியோவில் ஒரு மலை உச்சியில் இருந்து நகரத்தின்...

பெண் இராணுவ வீரர்கள் அணிவகுப்பில் ஹை ஹீல்!! சீற்றத்தில் நாடு!!

உக்ரையினில் அடுத்த மாதம் நடைபெறும் அணிவகுப்பில் பெண் வீரர்களை இராணுவ பூட்ஸுக்கு பதிலாக ஹை ஹீல்ஸில் அணிவகுத்துச் செல்ல உக்ரைனின் பாதுகாப்பு அமைச்சின் திட்டங்கள் கோபமான எதிர்வினைகளை ஏற்படுத்தியுள்ளன.பாராளுமன்றத்தின்...

2021 இறுதிக்குள் 40 சதவீதமும் 2022 நடுப்பகுதிக்குள் 70 சதவீதமும் மக்களுக்கு தடுப்பூசி செலுத்தினால் பெருந்தொற்றைக் கட்டுப்படுத்தலாம்

உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ராஸ் அதானம் கெப்ரியேசஸ் விளக்கம் இந்த ஆண்டு இறுதிக்குள் 40 சதவீத மக்களுக்கும், அடுத்த ஆண்டு நடுப்பகுதிக்குள் 70 சதவீதம் மக்களுக்கும்...

இலங்கை வான்பரப்பில் தடையில்லையாம்!

இலங்கை வான்பரப்பைப் பயன்படுத்த இந்தியாவிற்கு மறுப்பு தெரிவிக்கப்படவிலலையென கொழும்பிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது. இலங்கையின் வான்பரப்பைப் பயன்படுத்த இந்தியா விடுத்த கோரிக்கையை இலங்கை அதிகாரிகள் நிராகரித்திருப்பதாக...

சேர்பியாவின் முன்னாள் புலனாய்வுத் தலைவர்களுக்கு ஐ.நா நீதிமன்றில் 12 ஆண்டுகள் சிறை!

ஐ.நா நீதிமன்றம் போர்க்குற்றங்களுக்காக மிலோசெவிக் உதவியாளர்களுக்கு 12 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்ததுள்ளது. 1990 ஆண்டு பால்கன் போரில் படுகொலை மற்றும் இன அழிப்பை மேற்கொண்ட சேர்பிய படைகளுக்கு...

அனைத்து பிரித்தானிய விமானங்களுக்கும் தடை – ஹொங்கொங் அறிவிப்பு!

மரபணு மாற்றமடைந்த டெல்டா வைரஸ் தொற்றுப் பரவல் தீவிரமடைந்துவரும் நிலையில், பிரித்தானியாவில் இருந்து வருகைதரும் அனைத்து விமானங்களுக்கும் ஹொங்கொங் தடைவிதித்துள்ளது. ஹொங்கொங்கின் மிகவும் ஆபத்துமிக்க நாடுகளில் ஒன்றாக...

உக்ரேனுடனான பதட்டங்களுக்கு மத்தியில் கிரிமியாவில் எஸ் – 400 ஏவுகணைகள் பரிசோதிக்கிறது ரஷ்யா

கிரிமியாவில் ரஷ்யா தனது வான் பாதுகாப்பு அமைப்புகளின் தயார்நிலையை சோதித்ததாக கூறப்படுகிறது. உக்ரைன் மற்றும் நேட்டோ நாடுகள் தங்கள் சீ ப்ரீஸ் 2021 பயிற்சியின் ஒரு பகுதியாக கருங்கடலில்...