Oktober 23, 2024

உலகச்செய்திகள்

ஜப்பானில் 10 லட்சத்தைத் தாண்டியது கொரோனா….

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இன்றுடன் ஒலிம்பிக் போட்டிகள் நிறைவடைய உள்ளது. இந்நிலையில், அந்நாட்டில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது....

தடுப்பூசி போடவில்லை என்றால் செல்போன் இணைப்பு துண்டிப்பு – பாகிஸ்தான்

பாகிஸ்தானில் கொரோனா வைரசில் இருந்து இதுவரையில் 9 லட்சத்து 59 ஆயிரத்து 491 பேர் மீண்டுள்ளனர். 23 ஆயிரத்து 797 பேர் மீள முடியாமல் இறந்துள்ளனர். இந்நிலையில்,...

24 மணிநேரத்தில் 300 இற்கும் அதிகமானோர் பலி – ஆப்கானிஸ்தானில் வேட்டையாடப்படும் தலிபானியர்கள்!

ஆப்கானிஸ்தானில் கடந்த 24 மணி நேரத்தில் 303 தலிபான்கள் பலியாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அத்துடன் ஆப்கானிஸ்தான் இராணுவம் நடத்திய தாக்குதலில் கடந்த 24 மணி...

சீன ஊசி போட்டாலும் பயனில்லை?

சீனாவின் தயாரிப்பான சினோபார்ம் தடுப்பூசியைப் பெற்றுக் கொண்டு வெளிநாடு செல்ல காத்திருப்போர், மீண்டும் வெளிநாடு சென்று மேலும் இரண்டு தடுப்பூசிகளைப் பெற்றுக் கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே,...

ஆஸ்திரேலியாவில் கொரோனாவுக்கு இடையில் அதிகரிக்கும் மனநலப் பிரச்சனைகள்

ஆஸ்திரேலியாவில் மனநலச் சிகிச்சைக்கான தற்போதைய முறை புதிய நோயாளிகளுக்கான தேவையை கையாள முடியாத வகையில் உள்ளதாக மருத்துவர்களும் உளவியலாளர்களும் தெரிவித்திருக்கின்றனர். கொரோனா பரவி வரும் இன்றைய சூழலில், தங்களைத்...

சீன ரகசியத்தை அம்பலப்படுத்தியது அமெரிக்கா

சீனா அதன் மேற்கு பிராந்தியத்தில் நிலக்கீழ் அணு உந்துகணை தளமொன்றை நிர்மாணித்துவருவதாக அமெரிக்க விஞ்ஞானிகள் குறிப்பிட்டுள்ளனர். இந்த நிலையில் சீனாவின் அணு மேம்பாடு குறித்து அமெரிக்க பாதுகாப்பு...

சீனாவில் 300 அடி உயரத்துக்கு எழுந்த புயல்.! இணையத்தில் வைரலாகும் வீடியோ!

சீனாவில் கடந்த சில நாட்களாக வரலாறு காணாத அளவுக்கு மழை பெய்தது. இதனால் சீனாவில் பல நகரங்கள் வெள்ளக்காடாய் காட்சியளித்தது என்று தான் கூறவேண்டும். அதாவது உலகம்...

சீனாவுக்குச் செல்கிறது 80 கிலோ எடைகொண்ட நீல நிற இரத்தினக்கல்!!

இரத்தினபுரி, இறக்குவானை பகுதியிலிருந்து 80 கிலோகிராம் நிறையுடன்  நீல நிறத்திலான இரத்தினக்கல் ஒன்று கிடைத்துள்ளது. அந்த  இரத்தினக்கல்,  எதிர்வரும் நவம்பர் மாதம் சீனாவில் நடைபெறவுள்ள ஏல விற்பனைக்கு கொண்டுச்...

இலங்கைக்கு எதிராக பொருளாதாரத்தடை; முக்கிய விருப்பம் நாடுகள்!

இலங்கை மீது பொருளாதாரத் தடைகளை விதிக்கின்ற யோசனைக்கு பிரிட்டன், ஜேர்மன் மற்றும் பல முக்கிய நாடுகள் விருப்பம் வெளியிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வரும் செப்டம்பரில் ஜெனீவாவில 48ஆவது...

ஆஃப்கானிஸ்தான் பேச்சுவார்த்தையில் களமிறங்கியது சீனா!

  அமெரிக்க-நேட்டோ கூட்டணிப் படைகள் ஆஃப்கானிஸ்தானிலிருந்து வெளியேறிவரும் நிலையில் ஆஃப்கானிஸ்தானில் தாலிபான் பிரிவினருடன் சீனா சந்திப்பொன்றை மேற்கொண்டுள்ளது. சீனாவின் தியான்ஜின் (Tianjin) நகரில், 9 பேர் அடங்கிய...

சிவப்புப் பட்டியல் நாடுகளுக்குச் சென்றால் சௌதியில் 3 ஆண்டுகள் பயணத் தடை!!

கொரோனா தொற்ற நோய் அதிகம் பரவும் சிவப்பு பட்டியலில் உள்ள நாடுகளுக்கு நாட்டுமக்கள் செல்ல செளதி அரேபியா மூன்றாண்டுகள் தடை விதிக்கவுள்ளது. பெருந்தொற்றை கட்டுப்படுத்த சிவப்பு பட்டியலில்...

படகு கவிழ்ந்த விபத்தில் 57 அகதிகள் உயிரிழப்பு

வட ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான லிபியாவில் உள்நாட்டுப் போரால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதனால் அடைக்கலம் தேடி கடல் வழியே ஐரோப்பிய நாடுகளுக்கு அகதிகளாக செல்வது...

அவுஸ்ரேலியாவில் தமிழ்ச் சிறுவன் தீ விபத்தில் பலி

மெல்பனின் மெல்போர்னின் தென்கிழக்கில் உள்ள டன்டினொங், லியோனார்ட் செயின்ட் நகரிலுள்ள வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 4 வயது தமிழ் சிறுவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். நேற்று ...

200 மில்லியன் பேர் தடுப்பூசி எடுத்துக்கொண்டபோதும் ! பிரித்தானிய ஜெர்மனியில்ல பரவல் அதிகரிப்பு!

ஐரோப்பாவில் உள்ள 50வயதிற்கு மேற்பட்ட வயதானவர்கள் பாதிப் பேருக்கு மேல் முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளதாக ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது. ஐரோப்பிய நாடுகளில், அண்மையில் டெல்ட்டா வகை கொரோனா...

75% நாடுகளில் டெல்டா வகை கொரோனா கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

  இந்தியாவில் கண்டறியப்பட்ட டெல்டா கொரோனா வைரஸ் உலகம் முழுவதும்  75% நாடுகளில் பரவி இருப்பதாகவும், இந்த வைரஸ் வேகமாக பரவி வருவதாகவும்  உலக சுகாதார அமைப்பு...

மழையால் மிதக்கும் சீனா!! 12 பேர் பலி!!

சீனாவில் மழையால் உண்டாகும் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டு இருக்கிறது. அங்கு பெய்து வரும் கனமழையால், மத்திய சீன நகரமான ஜெங்ஜோவில் ஒரு சுரங்கப்பாதையில் ஏற்பட்ட வெள்ளப்போக்கு...

ரஷ்யாவின் 2வது ஹைபர்சோனிக் ஏவுகணை சோதனை!! உலகில் சமநிலையற்ற நிலையைத் தோற்றுவித்துள்ளது புதின் பெருமிதம்!!

சிர்கான் ஹைபர்சோனிக் குரூஸ் ஏவுகணையின் மற்றுமொரு சோதனையை ரஷ்யா வெற்றிகரமாக நடத்தி முடித்துவிட்டது என ரஷயா அறிவித்துள்ளது. இந்த புதிய தலைமுறை ஏவுகணை அமைப்புகளின் ஒரு பகுதியான...

சீன கௌதாரிமுனையில் இளைஞன் மரணம்!

சீன கடலட்டை பண்ணையால் கவனத்தை பெற்றுள்ள கிளிநொச்சி பூநகரி கௌதாரிமுனை கடலில் குளிக்க சென்ற இளைஞன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் மீசாலை பகுதியை சேர்ந்த வைகுந்தராசா...

உலகச் சந்தையில் தங்கத்தின் விலை அதிகரிக்கும்

உலகச் சந்தையில் தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரிக்குமென என்று ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். அதனடிப்படையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் தற்போதைய விலை 1,820 அமெரிக்க டொலராகும். கடந்த வாரம்...

செயற்பட தொடங்கியது சிங்கப்பூரின் சோலார் வயல்!

உலகின் மிகப்பெரிய சூரிய சக்தி பண்ணைகளில் ஒன்றாக  சிங்கப்பூரில் நீர்த்தேக்கத்தில் மிதக்கும் சூரிய சக்தி பண்ணை (world's biggest floating solar panel farms) அமைக்கப்பட்டு நிறைவுசெய்துள்ளது....

சிறையில் ஜூமா! தென்னாபிரிக்காவில் வன்முறை! 45 பேர் பலி!

கடந்த வாரம் முன்னாள் ஜனாதிபதி ஜேக்கப் ஜுமா சிறையில் அடைக்கப்பட்டதிலிருந்து தென்னாப்பிரிக்காவின் சில பகுதிகளை உள்ளடக்கிய வன்முறையில் இப்போது குறைந்தது 45 பேர் இறந்துள்ளனர்.நாட்டின் மிகப்பெரிய நகரமான...

சீனாவும், இந்தியாவும் மோதுகின்ற ஒரு போர்க்களமாக இலங்கை மாறப்போகிறதா?

சீனாவும், இந்தியாவும் போட்டி போடுகின்ற, மோதுகின்ற ஒரு போர்க்களமாக இலங்கை மாறப்போகிறதா என்ற கேள்வியும் எழுவதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறிநேசன் தெரிவித்துள்ளார். மட்டு ஊடக...