Oktober 23, 2024

உலகச்செய்திகள்

உக்ரைனுக்கு கிடைக்கும் மிகப்பெரிய இராஜதந்திர மற்றும் இராணுவ ஆதரவுக்கு பாராட்டு!!

ரஷ்ய படையெடுப்பு பற்றிய எச்சரிக்கைகளுக்கு மத்தியில் சமீபத்திய வாரங்களில் தனது நாட்டிற்கு வழங்கப்பட்ட இராஜதந்திர மற்றும் இராணுவ ஆதரவை வரவேற்பதாக உக்ரேனிய ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி கூறினார். வோலோடிமிர்...

இயலாமையைப் பயன்படுத்தி இழப்பீடு வழங்குவது வெட்கத்துக்குரியது – மன்னிப்புச்சபை

காணாமல்போனோருக்கு என்ன நேர்ந்தது என்பதை ஆராய்ந்து, அவ்வாறான சம்பவங்களுக்குப் பொறுப்புக்கூறவேண்டியவர்களைக் கண்டறிவதற்குப் பதிலாக காணாமல்போனோரின் குடும்பங்களின் இயலாமையைப் பயன்படுத்தி அவர்களுக்கு இழப்பீட்டை வழங்குவதற்கு முற்படுகின்ற அரசாங்கத்தின் நடவடிக்கை வெட்கத்திற்குரியதாகும்...

இலங்கை முன்னேற்றத்தை காண்பிக்கவேண்டிய கட்டாயம்!

மனிதஉரிமைவிவகாரம்,சட்டத்தின்ஆட்சி நல்லாட்சி ஆகிய விடயங்களில் இலங்கை அரசாங்கம் முன்னேற்றத்தை காண்பிக்கவேண்டிய கட்டாயம் குறித்து இலங்கைக்கான தனது விஜயத்தின் போது எடுத்துரைத்ததாக ஐக்கிய இராச்சியத்தின் மத்திய தென்னாசியாவிற்கான அமைச்சர்...

டுபாயில் பறக்கும் படகு அறிமுகம்!

டுபாயில் சுவிட்சர்லாந்து நாட்டு தொழில்நுட்ப நிறுவனம் மற்றும் அமீரக நிறுவனத்தின் கூட்டு முயற்சியில், தி ஜெட் என்ற பெயருடைய பறக்கும் படகு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சொகுசு படகாக...

அதிசக்திவாய்ந்த ஏவுகணையைச் சோதித்தது வடகொரியா

கடந்த 5 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சக்திவாய்ந்த நீண்ட தூர ஏவுகணையை வடகொரியா சோதித்துள்ளது.  2017 ஆம் ஆண்டுக்குப் பின்னர் தனது மிகப்பொிய ஏவுகணையை ஏவியுள்ளது. இதற்கு ஜப்பான்,...

பெல்ஜியம் கடவுச்சீட்டில் கேலிச்சித்திர கதாபாத்திரங்கள்!!

பெல்ஜியத்தில் வேடிக்கை முயற்சியாக கடவுச்சீட்டில் கொமிக்ஸ் கதாபாத்திரங்கள் வரைந்து பொது மக்களுக்கு வழங்கப்படுகிறது. பெல்ஜிய கொமிக்ஸ் கதைகளை பிரபலப்படுத்தும் முயற்சியாக கடவுச்சீட்டில் கேலிச்சித்திர கதாபாத்திரங்கள் வரையப்படுவதாக வெளியுறவுத்துறை...

ரஷ்யாவின் தாக்குதல் பயங்கரமானதாக இருக்கும் – அமெரிக்க உயர் படைத்தளபதி எச்சரிக்கை!!

உக்ரைன் மீது ரஷ்யா படை எடுக்குமானால் அது பயங்கரமானதும் கணிசமான உயிரிழப்புகள் ஏற்பட வழிவகுக்கும் என அமெரிக்க உயர்மட்ட ஜெனரல் மார்க் மில்லி தெரிவித்துள்ளார். உக்ரைனின் எல்லைக்கு அருகே...

70 ஆண்டுகளாக லைசன்ஸ், இன்சூரன்ஸ் இல்லாமல் கார் ஓட்டிய முதியவர்!

இங்கிலாந்தில் 70 ஆண்டுகளுக்கும் மேலாக வாகன ஓட்டுநர் உரிமம் இல்லாமலும் வாகனக் காப்பீடு இல்லாமலும் வாகனம் ஓட்டியதாக முதியவர் ஒருவர் காவல்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டபோது இத்தகவலை முதியவர்...

போர் ஏற்பட்டால் ரஷ்யாவுடன் இணைனந்து போராடுவோம்! இனி வெற்றியாளர் இருக்கமாட்டார்கள்! பெலாரஸ் அதிபர் எச்சரிக்கை!!

உக்ரைனுடன் போரை ரஷ்யா தொடங்கினால் ரஷ்யாவுடன் இணைந்து பெலாரஸ் போராடும் என்று அலேக்சாண்டர்  லுகாஷென்கோ தெரிவித்துள்ளார். ரஷ்ய உயர்மட்ட தூதுவர் ஒருவர் உக்ரைனுடன் ரஷ்யா போருக்குச் செல்லும் எண்ணம்...

போரை விரும்பவில்லை! ஆனால் ரஷ்யாவின் பாதுகாப்பு நலன்களை உக்ரைன் புறக்கணிக்க அனுமதிக்காது – ரஷ்யா

ரஷ்யா பெப்ரவரி மாதம் உக்ரைனை ஆக்கிரமிக்கக்கூடும் என்று அமெரிக்கா எச்சரித்ததை அடுத்து ரஷ்யா போரை விரும்பவில்லை என்று ரஷ்யாவின் வெளியுறவு அமைச்சர் கூறியுள்ளார். இன்று வெள்ளிக்கிழமை ரஷ்ய வானொலிக்கு...

ரஷ்ய உளவாளி மீது ஜேர்மனியில் வழக்குப் பதிவு!!

கடந்த ஆண்டு ரஷ்யாவுக்காக உளவு பார்த்ததற்காக கைது செய்யப்பட்ட ஜெர்மன் பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் ரஷ்ய விஞ்ஞானி ஐரோப்பாவின் ஏரியன் விண்வெளி ரொக்கெட் திட்டம் பற்றிய தகவல்களைப் பகிர்ந்து கொண்டதாக...

உக்ரைன் மீது ரஷ்யா தாக்கினால் நோர்ட் ஸ்ட்ரீம் 2 எரிவாயுத் திட்டம் நிறுத்தப்படும் என எச்சரிக்கை!!

உக்ரைனை ரஷ்யா ஆக்கிரமித்தால் ஐரோப்பாவுக்கு எரிவாயுவை அனுப்பும் நோர்ட் ஸ்ட்ரீம் 2 என்கின்ற கடலுக்கடியிலான எரிவாயு குழாய் திறப்பதை அமெரிக்கா நிறுத்தும் என அச்சுறுத்தியுள்ளது. ரஷ்யா வேறு வழியில்...

தெய்வங்கள் தோற்கும் தந்தையின் அன்பின் முன்னால்!

தந்தைக்கும் மகளுக்கும் இடையேயான அன்பின் பிணைப்பை வெறும் வார்த்தைகளால் விவரித்து விட முடியாது. அதை அனுபவத்தால் மட்டுமே உணர முடியும். அந்த உணர்ச்சியின் வெளிப்பாடு தான் ‘மகள்களை...

ரஷ்யாவின் கோரிக்கையை நிராகரித்து அமெரிக்கா!

ரஷ்ய அரசாங்கத்திற்கு எழுதிய கடிதத்தில் உக்ரைன் மீதான பதட்டங்களைத் தீர்க்க மாஸ்கோவிற்கு வாஷிங்டன் ஒரு தீவிரமான இராஜதந்திர பாதையை அமைத்துள்ளதாக அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் ஆண்டனி பிளிங்கன்...

புளோரிடாவில் கப்பல் கவிழ்ந்தது! 39 பேரைக் காணவில்லை!

புளோரிடாவில் கப்பல் கவிழ்ந்தது! 39 பேரைக் காணவில்லை!அஞ்சு Wednesday, January 26, 2022 அமெரிக்கா, உலகம், சிறப்புப் பதிவுகள் புளோரிடா மாகாணத்தில் கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான படகில்...

புதின் மீது தடைபோடுவது குறித்து பரிசீலிப்பு! எச்சரிக்கும் ஜோ பிடன்

உக்ரைன் மீது விளாடிமிர் புடின் இராணுவ நடவடிக்கைக்கு உத்தரவிட்டால் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை தனிப்பட்ட முறையில் குறிவைக்கும் நடவடிக்கைகள் உட்பட, பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படும் என்று மொஸ்கோவை...

மின்சார சபையின் தலைவர் பதவி விலகல்?

இலங்கை மின்சார சபையின் தலைவர் பதவியில் இருந்து விலகுவதற்கான கடிதத்தை எம்.எம்.சி பெர்டினாண்டோ கையளித்துள்ளார். பெப்ரவரி முதலாம் திகதி முதல் தனது இராஜினாமா அமுலுக்கு வரும் என...

மாலியிலிருந்து டென்மார்க் படைகளை வெளியேறுமாறு உத்தரவு!

மாலியில் இருக்கும் டென்மார்க் படையினரை உடனடியாக வெளியேறுமாறு மாலி அரசாங்கம் கூறியுள்ளது. மாலியில் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடும் 100 டென்மார்க் படையினரை திரும்பப் பெறுமாறு மாலி தெரிவித்துள்ளது....

எதிர்க்கட்சித் தலைவரை பயங்கரவாதிகள் பட்டியலில் இணைத்தது ரஷ்யா!!

ரஷ்யச் சிறையில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவல்னி மற்றும் அவரது சில முக்கிய நண்பர்களை பயங்கரவாதிகள் மற்றும் தீவிரவாதிகளின் பட்டியலில் இணைத்துள்ளது ரஷ்யா.  இதற்கு ஐரோப்பிய...

மக்டொனால்டில் கோவிட் ஹெல்த் பாஸ் கேட்டபோது துப்பாக்கியை நீட்டிய வயோதிபர்!!

இத்தாலியில் 88 வயதான வயோதிபர் மக்டொனால்ட் உணவகத்திற்கு உணவு உண்ணச் சென்ற வேளை நுழைவாயிலில் கொவிட் தடுப்பூசி போட்டதற்கான கீன் பாஸை காண்பிக்குமாறு பாதுகாவலர் கேட்டபோது, குறித்த வயோதிபர்...

ரஷ்யாவுடன் பதற்றம்! கிழக்கு ஐரோப்பாவுக்கு படைகளை அனுப்பும் நேட்டோ

தங்களின் கடல் எல்லை அருகே ரஷியா போா்ப் பயிற்சியில் ஈடுபடுவதற்கு எதிா்ப்புதெரிவிக்கும் அயா்லாந்துக்கு ஆதரவாக, அந்தப் பிராந்தியத்துக்கு கூடுதல் படைகளை நேட்டோ அனுப்பி வருகிறது. கிழக்கு ஐரோப்பாவில்...

உலகப் போரில் காணாமல் போன விமானம் – 77 ஆண்டுகளுக்கு பின் இமயமலையில் கண்டுபிடிப்பு!

இரண்டாம் உலகப் போரின் போது காணாமல் போன அமெரிக்க விமானத்தை தற்போது இமயமலையில் கண்டுபிடித்துள்ளனர். இரண்டாம் உலகப் போரின் போது அமெரிக்க ராணுவத்தை சேர்ந்த நூற்றுக்கணக்கான போர்...