Oktober 24, 2024

தாயகச்செய்திகள்

சிங்கள அரசு விமானதாக்குதல் நடத்திய தமிழீழ மருத்துவமனை பகுதியில் மனித எலும்பு எச்சங்கள்.

புதுக்குடியிருப்பு - ஆனந்தபுரம் பகுதியில் உள்ள தனியார் காணி ஒன்றில் கடந்த 11.10.2022 அன்று இனம் காணப்பட்ட மனித எச்சங்கள் மீதான தடயவியல் பரிசோதனை நீதிமன்ற உத்தரவிற்கு...

புலித்தடை நீக்க கோரிக்கை!

புலிகள் மீதான தடையினை நீக்குமாறு கோரிக்கை விடுத்ததாக ஜனநாயக போராளிகள் கட்சியின் ஊடக பேச்சாளர் துளசி தெரிவித்துள்ளார். தேர்தல் அரசியலுக்கு வந்திருக்கின்ற விடுதலைப் புலிகள் அவர்களது தேர்தல்...

யேர்மன் தெற்காசியாவிற்கான பணிப்பாளரை சந்தித்து பேசினார் திரு கஜேந்திரன் செல்வராஜா

ஈழத்தமிழர்களின் அரசியல் நெருக்கடி குறித்து யேர்மன் வெளிவிவகார அமைச்சின் தெற்காசியாவிற்கான பணிப்பாளரை சந்தித்து பேசினார் திரு கஜேந்திரன் செல்வராஜா யேர்மன் வெளிவிவகார அமைச்சின் தெற்காசியாவிற்கான பணிப்பாளருடனும், இலங்கைக்கான...

வவுனியா நெடுங்கேணியில் 21 வயதான யுவதி சுட்டுக் கொலை.

நெடுங்கேணியில் துப்பாக்கி சூடு: 21 வயது யுவதி மரணம் வவுனியா, நெடுங்கேணி பகுதியில் நேற்று(18.10) இரவு இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் 21 வயது யுவதி ஒருவர்...

காணாமல் ஆக்கப்பட்டமைக்கு நீதி கோரி கொழும்பில் ஆர்ப்பாட்டம்!

கொழும்பு – பௌத்தாலோக மாவத்தையில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் காரியலயத்தின் முன்பாக ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வருகிறது. காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்களால் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது சர்வதேச விசாரணையை கோரி...

எங்கள் கடல்:எங்களிடமில்லை!

யாழ்.குடா கடலின் பருத்தித் தீவுக் கடலில் சுமார் 50 ஏக்கரில் சட்டவிரோத கடல் அட்டைப் பண்ணை இடம்பெற்று வருகின்ற நிலையில் அதனை தடுக்க வேண்டிய அதிகாரிகள்  தடுக்காது...

5 இலட்சம் தருகின்றோம்; எங்கள் பிள்ளைகளை தருவீர்களா?

வடக்கு -கிழக்கில் யுத்த காலத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் ,கொழும்பில் உள்ள ஐ.நா அலுவலகம் முன்பாக இன்று காலை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த போராட்டதின் போது யாழ்...

போதை மாத்திரைகளுடன் யாழில் மூவர் கைது

யாழ்ப்பாணம் ஏழாலை பகுதியில் போதை மாத்திரைகளுடன் மூவர் இராணுவ புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டு சுன்னாகம் காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். இந்த கைது நடவடிக்கை நேற்றைய தினம் (16)...

கொடிகாம புகையிரத விபத்தில் ஒருவர் பலி

யாழ்ப்பாணம் – கொடிகாமம் பகுதியில் உள்ள புகையிரத வீதியைக் கடக்க முற்பட்ட வயோதிபர் ஒருவர் புகையிரதம் மோதியதில் உயிரிழந்துள்ளார். நேற்று இரவு 7.30 மணியளவில் இச் சம்பவம்...

யாழ் பண்ணைப் பகுதியில் புலிகளின் ஆயுதங்களைத் தேடி அகழ்வு!

யாழ்ப்பாணம் - பண்ணை பகுதியில் அமைந்துள்ள சுகாதார அமைச்சின் வளாகத்தில் புலிகளின் ஆயுதங்களை தேடி அகழ்வு பணி ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.  கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய யாழ்ப்பாணம் பொலிஸார்...

யாழில் நூற்றுக்கணக்கில் கைக்குண்டுகள் மீட்பு!

யாழ்ப்பாணம் – மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நவாலி அட்டகிரி பகுதியில் இன்று காலை பொலிஸ் விசேட அதிரடி படையினரால் 111 கைக்குண்டுகள் மீட்கப்பட்டுள்ளதாக, யாழ்ப்பாண பொலிஸ் விசேட...

வடமராட்சியில் இரவில் நடமாட முடியாது?

காங்கேசன்துறை பொலிஸ் பிராந்தியத்துக்குட்பட்ட பகுதிகளில் அண்மைய நாள்களாக குற்றச் செயல்கள் அதிகரித்துள்ளன என்று விசனம் தெரிவித்துள்ள பொதுமக்கள், பொலிஸ் இந்த விடயத்தில் அசமந்தமாககச் செயற்படுகின்றனர் என்றும் குற்றஞ்சாட்டியுள்ளனர்....

கோணேசர் கோயில் விவகாரத்தில் சர்வமத தலைவர்கள் மௌனம் காப்பது ஏன்?வ-மா- மு- உறுப்பினர் சபா குகதாஸ்

கோணேசர் கோயில் விவகாரத்தில் சர்வமத தலைவர்கள் மௌனம் காப்பது ஏன்? வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் இலங்கையில் புராதன பஞ்ச ஈச்சரங்களில் பாடல் பெற்ற...

விலை பேச எமது பிள்ளைகள் ஆடு மாடுகளல்ல!

ஆடு மாடுகளிற்கு விலை நிர்ணயிப்பது போல காணாமல் ஆக்கப்பட்ட எமது பிள்ளைகளிற்கு நட்டஈடு தீர்மானிக்கப்பட முடியாதென வடகிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரது குடும்ப உறவுகளது சங்கம் அறிவித்துள்ளது....

அவசர அவசரமாக காணி பிடிப்பு!

வலிகாமம் வடக்கு உயர்பாதுகாப்பு வலயப்பகுதியிலுள்ள  தமிழ்மக்களது காணிகளை நிரந்தரமாக கையகப்படுத்த நகர்வுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. அரச படையினர் வசமுள்ள் காணிகளை சுவீகரிக்கமாறு எழுத்து மூலம் இலங்கை காணி அமைச்சின்...

28ம் திகதி விமானம் பறக்குமாம்!

யாழ்ப்பாணம் – பலாலி விமான நிலையத்திலிருந்து தமிழகத்தின் சென்னைக்கான விமான போக்குவரத்தை இந்த மாத இறுதியில் முன்னெடுப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் பூர்த்தி செய்துள்ளதாக பலாலி சர்வதேச விமான...

காணாமல் போனால் ஒன்றல்ல இனி இரண்டு இலட்சமாம்!

இலங்கையில்  காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்ப உறவுகளுக்கு வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்த ஒரு இலட்சம் ரூபாய் இழப்பீடு தொகையை இரண்டு இலட்சம் ரூபாயாக அதிகரிக்க அமைச்சரவை தீர்மானித்துள்ளதென அமைச்சரும் அமைச்சரவை...

உலக அரங்கில் ஓங்கிக் குரலெழுப்ப வேண்டிய கடமை புலம் பெயர்ந்து வாழ் ஈழத்தமிழர்களுடையதாகும் – டென்மார்க் மகளிர் அமைப்பு

உலக அரங்கில் ஓங்கிக் குரலெழுப்ப வேண்டிய கடமை புலம் பெயர்ந்து வாழ் ஈழத்தமிழர்களுடையதாகும். தமிழீழ விடுதலைப்போராட்டம் என்பது மண் விடுதலையை மட்டும் குறியீடு செய்வதல்ல. அது காலங்காலமாக...

மாலதிக்கு நினைவேந்தல்:இந்திய துணைதூதரும்!

புலிக்கு வாலையும் இந்தியாவிற்கு தலையினையும் காண்பிப்பதில் தமிழ் அரசியல்வாதிகளிற்கு நிகர் வேறு யாருமேயில்லை. தற்போது இன்னொரு படி மேலே சென்று முதல் பெண் மாவீரர் மாலதி நினைவேந்தல்...

டென்மார்கில் நடைபெற்ற பன்னிரு வேங்கைகளின் 35 ஆண்டு வீரவணக்க நிகழ்வு

இலங்கை இந்திய கூட்டுப்படைகளின் சதியினை முறியடித்து கடந்த 05.10.1987 அன்று வீரச்சாவை தழுவிக்கொண்ட லெப். கேணல் குமரப்பா, லெப். கேணல் புலேந்திரன் உட்பட்ட பன்னிரு வீர வேங்கைகளுக்கான...

பேராசிரியர் தனபாலசிங்கம் இராஜேஸ்வரன் அவர்களுக்கு “நாட்டுப்பற்றாளர்” மதிப்பளிப்பு

பேராசிரியர் தனபாலசிங்கம் இராஜேஸ்வரன் அவர்களுக்கு “நாட்டுப்பற்றாளர்” மதிப்பளிப்பு. அவுஸ்திரேலியா பேர்த் நகரத்தில் வாழ்ந்த தேசியச்செயற்பாட்டாளர் பேராசிரியர் தனபாலசிங்கம் இராஜேஸ்வரன் அவர்கள்,  சாவடைந்தார் என்ற செய்தி எம்மைப் பெருந்துயரில்...

முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபருக்கும் உலக உணவுத்திட்ட இணைப்பாளருக்கும் இடையில் முக்கிய கலந்துரையாடல்

உலக உணவுத்திட்டத்தின் இலங்கைக்கான அரச இணைப்பாளர் முஸ்தப்பா நியமத்க்கும் முல்லை மாவட்ட அரசாங்க அதிபர் திரு.க..விமலநாதனுக்கும் இடையில் முக்கிய கலந்துரையாடல் ஒன்று முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் இன்று...