Oktober 23, 2024

தாயகச்செய்திகள்

யாழிலும் கடையடைப்பு

வடக்கு கிழக்கில் பூரண ஹார்த்தலுக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில். யாழ்ப்பாண மாவட்டத்தில் பெரும்பாலான வர்த்தக நிலையங்கள் ,சந்தைகள் யாவும் மூடப்பட்டுள்ளது. ஏழு தமிழ் கட்சிகள் ஒன்றிணைந்து, அரசினால்...

வட, கிழக்கில் இன்று ஹர்த்தாலால் முடங்கியது…

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தைக் கைவிட வேண்டும், வடக்கு, கிழக்கில் முன்னெடுக்கப்படும் சிங்கள பௌத்த மயமாக்கலை உடனடியாக முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்னும் கோரிக்கைகளை முன்னிறுத்தி இன்று 25...

காணி மோசடி குற்றச்சாட்டில் நெடுந்தீவு முன்னாள் தவிசாளர் கைது

தீவகத்தில் முறையற்ற வகையில் பரம்பரை காணியை மோசடியான முறையில் தனது பெயருக்கு உரிமம் மாற்றிய குற்றச்சாட்டில் நெடுந்தீவு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரது...

நெடுந்தீவில் படுகொலை செய்யப்பட்டவர்களில் இருவரின் சடலம் ஒப்படைப்பு

ம் நெடுந்தீவில் சனிக்கிழமை படுகொலை செய்யப்பட்ட ஐந்து பேரில் நாகநாதி பாலசிங்கம் மற்றும் அவரது மனைவியான பாலசிங்கம் பூமணி ஆகியோரது சடலங்கள்  உடல்கூற்று பரிசோதனைக்கு பிறகு உறவினர்களிடம்...

தமிழ் மக்கள் இயக்கத்தின் அறிக்கையும்செயல்பாடும் !

தமிழீழ தேசிய மாவீரர் நாள், தமிழீழ இனப்படுகொலை மே18 அரசியல் கட்சிகள் மற்றும் அரசியல் வாதிகள், தொண்டர்களின் வரம்பு மீறிய செயற்பாடுகள், தியாகத் தீபம் திலீபன் அண்ணா...

பள்ளிவாசல் மீது குண்டுத் தாக்குதல் என பொய்யான தகவலை வழங்கியவர் கைது !

அக்குறணை பள்ளிவாசல் மீது குண்டுத் தாக்குதல் நடத்தப்படவிருப்பதாக பொய்யான தகவலை வழங்கிய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் இன்று (சனிக்கிழமை) காலை மேற்கொண்ட...

25ஆம் திகதி கடையடைப்புக்கு 7 தமிழ் கட்சிகள் கூட்டாக அழைப்பு

வடக்கு கிழக்கு தழுவிய ரீதியில் எதிர்வரும் 25ஆம் திகதி பொது கடையடைப்பு போராட்டத்திற்கு 7 தமிழ்க்கட்சிகள் ஒன்றிணைந்து அழைப்பு விடுத்துள்ளன.  யாழில் உள்ள தனியார் விடுதியில் இன்றைய...

யாழ். பண்ணையில் நாகபூசணி அம்மன் சிலை வைத்தவர்கள் இராணுவ புலனாய்வாளர்களாம்!

யாழ்ப்பாணம் பண்ணை சுற்றுவட்ட பகுதியில் நாகபூசணி அம்மன் சிலையை வைத்ததன் பின்னணியில், இராணுவ புலனாய்வு பிரிவினர் உள்ளனர் என பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலான பேரியக்க ஒருங்கிணைப்பாளர்...

ஈஸ்ர் தினத்தன்று கிறிஸ்தவ ஆலயங்கள் மீது நடாத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் கொள்ளப்ப மக்களுக்கான அஞ்சலி மட்டக்களப்பpல் இடம்பெற்றுள்ளது

இன்று 21.04.2023 காலை 9.30 மணிக்கு 2019.04.21 ஈஸ்ர் தினத்தன்று கிறிஸ்தவ ஆலயங்கள் மீது நடாத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் கொள்ளப்ப மக்களுக்கான அஞ்சலி நிகழ்வானது மட்டக்களப்பு ஆயர்...

திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் இன்று மாவட்ட செயலகத்தில் இடப்பெற்றுள்ளது!

திருகோணமலை மாவட்டத்தில் அரச காணிகள் அபிவிருத்தி செயற்பாடுகளுக்கு வழங்கப்படும்போது அது குறித்த விடயங்கள் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுவுக்கு சமர்ப்பிக்குமாறும் அரச காணிகள் வழங்கப்படுகையில் மாவட்டத்தை சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படல்...

புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்திற்கு எதிராக யாழில் போராட்டம்

வடக்கு கிழக்கு பெண்கள் கூட்டின் ஏற்பாட்டில் புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்ட மூலத்திற்கு எதிரான கவனயீர்பு போராட்டம்  யாழ்ப்பாண மாவட்ட செயலகத்திற்கு முன்பாக இன்றைய தினம்  வியாழக்கிழமை...

பாசத்திற்கான பாதயாத்திரை ஆரம்பம்

யாழ்ப்பாணம்எதிர்க்கட்சிகளின் ஏற்பாட்டில் அரசாங்கத்துக்கு எதிரான யாத்திரை யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி கோயிலில் இடம்பெற்ற வழிபாடுகளுக்கு பின்னர் இன்றைய தினம் புதன்கிழமை ஆரம்பித்தது. இந்நிகழ்வில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின்...

நல்லூரில் அன்னை பூபதிக்கு அஞ்சலி

தமிழர்களுக்காக அகிம்சை வழியில் போராடி தன்னுயிரினை ஈகம் செய்த தியாகத்தாய் அன்னை பூபதி அம்மாவின் இறுதி நாள் நினைவேந்தல் நிகழ்வுகள் இன்றைய தினம் புதன்கிழமை  நல்லூரடியில் உள்ள...

அன்னை பூபதியின் 35 ஆம் ஆண்டின் எழுச்சி நிகழ்வுகள் தமிழர் தாயகம் எங்கும்சிறப்பாக நடைபெற்ற வண்ணம் உள்ளது.

னை பூபதி நினைவேந்தல் கட்டமைப்பின் ஏற்பாட்டில் அன்னையின் நினைவு சுமந்த விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றது.கடந்த 15 4 2023 அன்று அன்னையின் சொந்த ஊரான கிரான்...

நல்லூரில் அன்னை பூபதிக்கு அஞ்சலி நிகழ்வுகள்

தமிழர்களுக்காக அகிம்சை வழியில் போராடி தன்னுயிரினை ஈகம் செய்த தியாகத்தாய் அன்னை பூபதி அம்மாவின் இறுதி நாள் நினைவேந்தல் நிகழ்வுகள் நாளைய தினம் புதன்கிழமை  நல்லூரடியில் உள்ள...

யாழ்.பண்ணை நாகபூசணி அம்மன் சிலையை அகற்ற நீதிமன்றம் ஊடாக நடவடிக்கை!

ணம்யாழ்ப்பாணம் பண்ணை சுற்று வட்ட பகுதியில் அமைக்கப்பட்டுள்ள நாகபூசணி அம்மன் சிலையை அவ்விடத்தில் இருந்து அகற்ற யாழ்.நீதவான் நீதிமன்று ஊடாக பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.   யாழ்.பண்ணை சுற்றுவட்டப்...

தமிழர் எம் மரபுரிமைகள் பாதுகாப்போம் ” யாழில் உண்ணாநோன்புப் போராட்டம்

“தமிழர் எம் மரபுரிமைகள் பாதுகாப்போம் “ என்ற தொனிப்பொருளில் அடையாள உண்ணாநோன்புப் போராட்டமும் தமிழர் தாயகம் தழுவிய மாபெரும் கையெழுத்துப்போரும் இன்று (16.04.2023) ஞாயிற்றுக்கிழமை நல்லூர் நல்லை...

புத்தாண்டில் புதிய நாவல் அறிவிப்பை வெளியிட்ட தீபச்செல்வன்

ஈழத்து எழுத்தாளர் தீபச்செல்வன் தனது புதிய நாவல் குறித்த அழைப்பை புத்தாண்டு தினமான நேற்று வெளியிட்டிருந்தார். சைனைட் என்பதே தீபச்செல்வன் எழுதும் புதிய நாவலின் பெயர். நடுகல்,...

மகளை தேடிவந்த தந்தை பரிதாபமாக உயிரிழப்பு!

இறுதி யுத்தத்தின்போது காணாமல் ஆக்கப்பட்ட மகளை தேடிவந்த தந்தை ஒருவர் உயிரிழந்துள்ளார். முல்லைத்தீவு மாவட்டத்தை சேர்ந்த கணபதி கந்தையா என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இறுதி யுத்தத்தின் போது...

சிங்கள அரசு சீனாவிடமிருந்து வாங்கிய கடனுக்கு பறிபோனது கிளிநொச்சி .

தமிழர்  தாயகத்தை    சுவிகரித்துள்ள பேரினவாத சிங்கள அரசாங்கம், சீனாக்கு 700 ஏக்கர் காணி வழங்க முன்வருவது ஏன் என பொது அமைப்புக்கள் கேள்வி எழுப்புகின்றன என...

புத்தாண்டில் நல்லூரான்

வரலாற்றுச் சிறப்பு மிக்க யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் சோபகிருது வருடப்பிறப்பை முன்னிட்டு இன்றைய தினம்  வெள்ளிக் கிழமை காலை முருகப் பெருமானுக்கு விசேட பூசை வழிபாடுகள்...

வவுனியாவை தொடர்ந்து யாழிலும்!

அரசின் தொடரும் திட்டமிட்ட தமிழ் மக்களிற்கெதிரான நடவடிக்கைகளிற்கு யாழ்ப்பாணத்தில் மாபெரும் போராட்டத்திற்கான அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. போராட்டம் ஒருங்கிணைந்த தமிழர் கட்டமைப்பால் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 16 ஆம்...