Oktober 24, 2024

தாயகச்செய்திகள்

சர்வதேச வலிந்து காணாமலாக்கப்பட்டோர் தினமான இன்று, வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்களார் யாழ்ப்பாணத்தில் ஆர்ப்பாட்ட பேரணி!

சர்வதேச வலிந்து காணாமலாக்கப்பட்டோர் தினமான இன்று, வலிந்து  காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்களார் யாழ்ப்பாணத்தில் ஆர்ப்பாட்ட பேரணி இடம்பெற்றது. குறித்த ஆர்ப்பாட்ட பேரணியானது யாழ்ப்பாணம் பேரூந்து நிலையத்தில் இருந்து ஆரம்பமாகி...

முல்லையில் மரம் விழுந்து இருவர் பலி?

முல்லைத்தீவில் மரம் முறிந்து விழுந்ததில் இரண்டு பேர் பலியாகியுள்ளனர்.முல்லைத்தீவு சிலாவத்தை பகுதியில் வீதியால் உந்துருளியில் சென்று கொண்டிருந்தவர்கள் மீது மரம் முறிந்து வீழ்ந்ததில் மூன்று பிள்ளைகளின் தந்தை...

சத்தியப்பிரமாணம் சம்பிரதாயம்! உரிமைக்குரல் பிறப்புச் சுதந்திரம்! பனங்காட்டான்

நாடாளுமன்றத்தில் சத்தியப்பிரமாணம் செய்வதென்பது வெறும் சம்பிரதாயம். மக்கள் வழங்கிய ஆணையின் அடிப்படையில் உரிமைக்குக் குரல் கொடுப்பது மனிதப்பிறப்பின் அடிப்படைச் சுதந்திரம். கூட்டமைப்பின் பேச்சாளர், முதற்கோலாசான் (கொறடா) பதவிகளைக் கேட்கும் பங்காளிக்...

கட்சி பேதம் வேண்டாம்?

எமக்குள் உள்ள கட்சி ரீதியான வேற்றுமைகளை இந்த சமயத்தில் அகற்றி பொதுவான எமது உறவுகளை தேடும் போராட்டத்தில் கலந்து கொள்ள அனைவரும் எம்முடன் இணைந்து கொள்ள வேண்டும்...

பங்காளிகளிற்கு அல்வா: தமிழரசு தனிப்பாதை?

இலங்கை தமிழரசுக்கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தில் நடப்பவை தொடர்பில் பங்காளி கட்சிகள் மற்றும் ஆதரவாளர்கள் அவலுடன் காத்திருக்கின்றனர். இந்நிலையில் இன்று வவுனியா குருமன்காட்டில் அமைந்துள்ள தனியார் விடுதியில்...

இன்டர்போல் தகவலில் முல்லையில் கைது?

முல்லைதீவு புதுக்குடியிருப்பு பகுதியை சேர்ந்த கணவன் மனைவியான இருவர் இன்று இன்டர்போல் காவல்துறை தகவல் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதினை இலங்கை காவல்துறை உறுதிப்படுத்தியுள்ள போதும் எதற்காக...

புத்தளம் ஆனைவிழுந்தானில் நில ஆக்கரமிப்பு?

  ஆனைவிழுந்தான் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியின் ஒரு பகுதியை இயந்திரம் ஒன்றின் மூலம் அழிப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்வதற்கு ஆலோசனை வழங்கிய வர்த்தகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சம்பவம்...

அவதானமாகவே இருக்கிறோம்- கஜேந்திரகுமார்

சிங்களவர்கள் எனும் பெருமரத்தை பற்றி படரும் கொடிகளே தமிழர்கள் என முன்பு சொல்லியிருந்த பில்ட் மார்சல் சரத் பொன்சேகா, இன்று எனது பேச்சு குறித்து அவதானமாக இருக்குமாறும்...

திரு குலசேகரம் ஜெயகாந்தன்

திரு குலசேகரம் ஜெயகாந்தன் (Soft Engineer) தோற்றம்: 22 டிசம்பர் 1967 - மறைவு: 24 ஆகஸ்ட் 2020 காரைநகர் புதுறோட்டைப் பிறப்பிடமாகவும்,சிட்னி,அவுஸ்திரேலியாவை வதிவிடமாகவும் கொண்ட  குலசேகரம் ஜெயகாந்தன்2408-2020ம்...

தொண்டமானாறு பாலத்தினுடாக போக்குவரத்திற்கு சந்நிதி பக்தர்களுக்கு இன்றுமுதல் அனுமதி!

வலிகாமம் கிழக்கு ஊடாக சந்நிதி உற்சவத்தினை அடையும் பக்தர்களின் வசதி கருதி தொண்டமானாறு பாலம் ஊடாக போக்குவரத்து இன்று முதல் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் கொரோனா விழப்புணர்வுக்கு மக்கள்...

யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இன்று மாலை முன்னெடுக்கப்பட்டது!

இலங்கை சிறைகளில் நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வலியுறுத்தி தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு...

“அரசியலில் இருந்து உடனே விலகுவேன்” – விக்னேஸ்வரன் சவால்

தமிழ் மக்களுக்கு என்ன தீர்வு வேண்டும் என்பது தொடர்பாக சர்வதேச சமூகத்தின் மேற்பார்வையின் கீழ் சர்வஜன வாக்கெடுப்பு ஒன்றை வடக்கு கிழக்கில் நடத்துவதற்கு அரசாங்கத்துக்கு இதுவே சரியான...

சர்வஜன வாக்கெடுப்பை நடத்த இதுவே சரியான தருணம்?

ட இனப்பிரச்சினை தொடர்பில் சர்வஜன வாக்கெடுப்பை நடத்த இதுவே சரியான தருணம்: பாராளுமன்றத்தில் விக்னேஸ்வரன் கோரிக்கை விடுத்தார் தமிழ் மக்கள் அரசியல் இலக்குகளில் ஆர்வத்தை இழந்துவிட்டார்கள் என்றும்...

மணி காங்கிரஸில் இல்லை?

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்புரிமையில் இருந்து சட்டத்தரணி வி. மணிவண்ணனை நீக்க தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக கட்சியின் உள்ளக தகவல்கள் மூலம் அறிய முடிகிறது.தமிழ் தேசிய மக்கள்...

புலனாய்வு துறையால் முடியாது: திட்டமிட்டபடி போராட்டம்?

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களது போராட்டத்தை சிதைக்க முற்படும் அரச புலனாய்வுக்கு துணை செல்பவர்களிடம் எச்சரிக்கையா இருக்குமாறு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரது குடும்பங்கள் கோரியுள்ளன. யாழ்.ஊடக அமையத்தில் இன்று...

இலங்கை படைகள்: திருட்டு படைகள் – சிவாஜி

விடுதலைப்புலிகளின் முன்னாள் போராளிகளை தேடி திரிவதாக சொல்லும் இலங்கை படைகள் தற்போது திருட்டுப்படைகளாக தொழிலை மாற்றியிருப்பதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சிவாஜிலிங்கம் குற்றஞ்சுமத்தியுள்ளார். யாழ்.ஊடக அமையத்தில் இன்று...

பள்ளிகுடாவில் குடியேற அழைப்பு?

பூநகரி பள்ளிக்குடாவில் அடையாளம் காணப்பட்டுள்ள முஸ்லிம்களது காணிகளில்  தற்காலிக குடிசையினை அமைத்து உடனடியாக குடியிருக்க ஆயத்தமாக இருக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதேவேளை காணி இதுவரையில் அடையாளப் படுத்தப்படவில்லையாயின்...

சுமந்திரன் ஓய்வு பெறுவது நல்லது?

அண்மைய தேர்தல் முடிவு அடுத்த தந்தை செல்வா ஆக முயற்சித்தவருக்கு யாழ் மக்கள் கொடுத்த மரண அடியென கருத்து வெளியிட்டுள்ளார் வலை பதியுனர் ஒருவர். மேலும் அவர்...

எளிமையாக பொறுப்பேற்ற சற்கு!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தராக கணிதப் புள்ளி விபரவியல் துறையின் சிரேஷ்ட பேராசிரியர் சிவக்கொழுந்து சிறிசற்குணராஜா இன்று (28) காலை மிக எளிமையாகத் தனது தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக்...

வடக்கு கிழக்கு வேலைவாய்ப்பு பற்றி பிரதமரிற்கு கடிதம் அனுப்பிய மாவை! வெளியான முக்கிய தகவல்

வடக்கு கிழக்கு மாகாணங்களில் பட்டதாரிகளுக்கும் வேலையற்றவர்களுக்கும் வேலைவாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தி, பிரதமர் மஹிந்த ராஜபக்சவிற்கு கடிதம் அனுப்பியுள்ளார் இலங்கை தமிழ் அரசு கட்சியின் தலைவர்...

விக்னேஸ்வரனின் உரை தொடர்பில் சபையில் இன்றும் காரசார விவாதம்…. வெளியான முக்கிய தகவல்

நாடாளுமன்றத்தின் கன்னி அமர்வில் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவரும் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் ஆற்றிய உரை தொடா்பில் நாடாளுமன்றில் இன்றும் காரசார விவாதம் இடம்பெற்றது....

விக்னேஸ்வரனை தூக்கி வெளியே போடுங்கள் – ஆளும் தரப்பு, எதிர்த்தரப்பு எம்.பிக்கள்

“இலங்கையின் மூத்த குடிகள் தமிழர்கள்” என தமிழ் மக்கள் தேசிய முன்னணியின் தலைவர் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ள கருத்திற்கு ஆளும் தரப்பு, எதிர்த்தரப்பு எம்.பிக்கள் பலரும் நேற்று சபையில்...