Oktober 23, 2024

தாயகச்செய்திகள்

காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகள் மூலம் நடாத்தப்படவுள்ள ஆர்ப்பாட்ட பேரனியில் நீதிமன்றத்தால் நான் உட்பட 17 நபர்களுக்கான தடையுத்தரவு

இன்று இரவு 10.30 மணிக்கு மட்டக்களப்பு பொலிஸார் மூலம் நாளை 4.2.2024 அன்று பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகள் மூலம் நடாத்தப்படவுள்ள ஆர்ப்பாட்ட பேரனியில்...

ஈழத் தமிழரின் சுயநிர்ணய உரிமை சிங்களவர்களிடம் தாரை வார்க்கப்பட்ட தினம்,

ஈழத் தமிழரின் சுயநிர்ணய உரிமை சிங்களவர்களிடம் தாரை வார்க்கப்பட்ட தினம் வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் பெப்ரவரி 4 திகதி ஈழத் தமிழர்களை பொறுத்த...

சுதந்திர தினத்தை கரிநாளாக பிரகடனப்படுத்தி பாரிய போராட்டம்! அழைப்பு விடுத்த சிறீதரன்

இலங்கையின் சுதந்திர தினமான பெப்ரவரி 4ம் திகதியை கரிநாளாகப் பிரகடனப்படுத்தி, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் கிளிநொச்சியில் ஒழுங்கமைக்கப்பட்டுள்ள எதிர்ப்புப் போராட்டத்துக்கு வலுச்சேர்க்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அழைப்பு...

சுதந்திர தினத்தன்று கரிநாள் பேரணிக்கு யாழ்.பல்கலை மாணவர் ஒன்றியம் அழைப்பு!

இலங்கையின் சுதந்திர தினத்தை கறுப்பு நாளாக அனுஷ்டிப்பதுடன், அன்றைய தினம் கிளிநொச்சியில் இடம்பெறவுள்ள மாபெரும் கண்டனப் போரணியில் அனைவரையும் கலந்துகொள்ளுமாறு  யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.  இவ்விடயம்...

யாழில் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட இளைஞர் உயிரிழப்பு !

யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் இருந்து விடுவிக்கப்பட்ட இளைஞரொருவர் சில தினங்களில் வீட்டில் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் நேற்று (30.1.2024) யாழ்ப்பாணம் - நல்லூர், அரசடி பகுதியில் இடம்பெற்றுள்ளது. அரசடி...

யாழ்.வலி. வடக்கில் மக்களிடம் கையளிக்கப்பட்ட காணிகளை மீள சுவீகரிக்க முயற்சி ?

யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கில் மக்களிடம் மீளக் கையளிக்கப்பட்ட நிலங்களில் இருந்து 500 ஏக்கரைச் சுவீகரிக்க இரகசிய முயற்சி இடம்பெறுவது அம்பலமாகியுள்ளது. யாழ். சர்வதேச விமான நிலைய அபிவிருத்தி...

யாழ்ப்பாணத்தில் பொலிஸார் மீது சரமாரித் தாக்குதல்!

 யாழ்ப்பாணத்தில் இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் மீது சில நபர்கள் இணைந்து சரமாரியாக தாக்குதல் நடத்திய சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவம் ஆனைக்கோட்டை சந்தி மற்றும் குளப்பிட்டி சந்திக்கு...

கௌரவ சிவஞானம் ஸ்ரீதரன் அவர்களே! நல்வாழ்த்துக்களுடன் வேண்டுகோளும்கௌரவ சிவஞானம் ஸ்ரீதரன் அவர்களே!

நல்வாழ்த்துக்களும் வேண்டுகோளு கௌரவ சிவஞானம் ஸ்ரீதரன், பா.உ. தலைவர், தமிழரசுக் கட்சி இலங்கைப் பாராளுமன்றம்    26 January 2024 நல்வாழ்த்துக்களும் வேண்டுகோளும் அன்புள்ள கௌரவ சிவஞானம் ஸ்ரீதரன்...

அங்கீகரிக்கின்ற நாள் நெருங்கிக் கொண்டு இருக்கின்றது!

நாம் யாவரும் ஒன்றிணைந்து ஒரு சக்தியாக தமிழர் என்று திரள்கின்ற பொழுது  உலகம் எம்மை அங்கீகரிக்கின்ற நாள் நெருங்கிக் கொண்டு இருக்கின்றது என்ற நம்பிக்கை எம்மிடம் இருக்க...

தமிழ் அரசு கட்சியின் புதிய நிர்வாகத் தெரிவு இன்று

திருகோணமலையில், இன்று சனிக்கிழமை (27) இலங்கை தமிழ் அரசு கட்சியின் 17ஆவது தேசிய மாநாட்டுக்காக புதிய நிர்வாகத் தெரிவுகள் இடம்பெற்று வருகின்றன. கடந்த 21ஆம் திகதி இடம்பெற்ற...

புதிய தலைவரிடம் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் முன்வைத்த கோரிக்கை

சிதறிக்கிடக்கும் தலைமைத்துவத்தை இலங்கை தமிழரசு கட்சியின் புதிய தலைவரான சிறீதரன் ஒன்றிணைக்க வேண்டும் என நாடு கடந்த தமிழீழ அரசாங்க உறுப்பினர் நிமால் விநாயகமூர்த்தி வலியுறுத்தியுள்ளார். இலங்கை...

நிகழ்நிலை சட்டம் ஊடாக தமிழ் மக்கள் ஒடுக்கப்படுவார்கள்

தமிழ் மக்களை ஒடுக்குவதற்கும் அடக்குவதற்குமே இலங்கையில் கொண்டு வரப்பட்ட, கொண்டுவரப்படுகின்ற சட்டங்கள் காணப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்றையதினம் புதன்கிழமை  இடம்பெற்ற நிகழ்நிலைக்...

ஊடக அடக்குமுறைக்கு எதிராக யாழில் நாளை போராட்டம்

ஊடக அடக்குமுறைகள் மற்றும் கருத்து வெளிப்பாட்டு சுதந்திரத்திற்கு எதிரான நடவடிக்கைகளை கண்டித்து யாழில் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. யாழ். ஊடக அமையத்தின் ஏற்பாட்டில், யாழ். மத்திய பேருந்து நிலையம்...

நயினாதீவு நாக பூசணி அம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம்

வரலாற்று சிறப்பு மிக்க நயினாதீவு நாக பூசணி அம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம் இன்றைய தினம் புதன்கிழமை நடைபெற்றது. இன்றைய கும்பாபிசேஷக நிகழ்வில் கலந்து கொள்வதற்காக வெளிநாடுகள்...

ஒற்றுமையாக சந்திக்கச் சென்றனர்!

இந்திய தூதரக அழைப்பினையடுத்து தமிழ் தேசிய கட்சிகள் இலங்கைக்கான  இந்திய தூதுவரை கொழும்பில் இன்று திங்கட்கிழமை (22) சந்தித்துள்ளன. சந்திப்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான...

சம்பந்தனிடம் ஆசி பெற்ற சிறிதரன்

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ள சிறீதரன், அக்கட்சியின் சிரேஷ்ட உறுப்பினரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருவமான இரா. சம்பந்தனை சந்தித்துள்ளார். திருகோணமலையில் இடம்பெற்ற தமிழரசு...

யாழ்.பல்கலையில் தமிழ்க் கிறித்தவ கலை உலகங்கள் பன்னாட்டுக் கருத்தரங்கம்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீட நுண்கலைத்துறையும் தென்னிந்தியா – தமிழ்நாடு பாளையங்கோட்டைத் தூய சவேரியார் தன்னாட்சிக் கல்லூரியின் நாட்டார் வழக்காற்றியல் துறை மற்றும் ஆய்வு மையமும் இணைந்து ‘தமிழ்க்...

துயிலுமில்லத்தில் சிறீதரன்!

தமிழரசு கட்சியின் புதிய தலைவர் எஸ்.சிறிதரன் கனகபுரம் மாவீரர் துயிலுமில்லத்தில் அஞ்சலி செலுத்திய பின்னர், சமய வழிபாட்டில் ஈடுபட்டார்.

மாவீரர் துயிலுமில்லத்தில் அஞ்சலி செலுத்திய சிறீதரன்

 இலங்கை தமிழரசு கட்சியின் தலைவராக தெரிவான நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறீதரன் கிளிநொச்சி மாவீரர் துயிலுமில்லத்தில் அஞ்சலி செலுத்தியுள்ளார். திருகோணமலையில் இன்று (21.01.2024) இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைமைப்...

தமிழரசுக் கட்சியின் தலைவரானார் சிறீதரன்

இலங்கைத் தமிழரசுக்கட்சியின் புதிய தலைமைக்கான வாக்கெடுப்பில் சிறிதரன் 184 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றுள்ளார். அவருடன் தலைமைப் பதவிக்காக போட்டியிட்ட சுமந்திரன் 137 வாக்குகளைப் பெற்று தோல்வியடைந்துள்ளார்....

இந்தியவாழ் இலங்கை அகதிகளுக்கு சர்வதேச அங்கிகாரமிக்க கடவுச்சீட்டு

சுமார் 40 ஆண்டுகளுக்கு மேலாக தமிழகத்தில்  அகதிகளாக வாழ்ந்து வரும்  இலங்கையர்களுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வழிகாட்டுதலின்கீழ் சர்வதேச கடவுச்சீட்டு இன்று (19) சென்னையில் வழங்கி வைக்கப்பட்டுள்ளது....

ரணிலின் ஆட்சி கோட்டாபயவின் ஆட்சியை விட மோசமாக உள்ளது – கஜேந்திரகுமார்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் ஆட்சி கோட்டாபயவின் ஆட்சியை விட மோசமாக உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திர குமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். இன்று வெள்ளிக்கிழமை (19.01.2024) மாவீரர் தின...