Oktober 26, 2024

தாயகச்செய்திகள்

தமிழ் பேசும் மக்களிடம் முரண்பாட்டை தோற்றுவிக்க சதி! சாணக்கியன் ஆருடம்

முன்னாள் அமைச்சர் ரிசாட் பதியூதீன் வீட்டில் பணிப்பெண்ணாக இருந்து உயிரிழந்த சிறுமியின் மரணத்தில் அரசியல் செய்ய வேண்டாம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம்...

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் ஒக்சிஜன் தட்டுப்பாடு!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் ஒக்சிஜன் தட்டுப்பாடு காணப்படுவதாக வைத்தியசாலையின் பதில் பணிப்பாளர் வைத்தியர் சண்முகநாதன் சிறிபவானந்தராஜா தெரிவித்துள்ளார். யாழ் .போதனா வைத்தியசாலையில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்...

முல்லைத்தீவிலும் வருகிறது பல்கலைக்கழகம்?

கடற்றொழில் தொடர்பான கற்கை நெறிகளுக்கான தனியான பீடம் ஒன்றினை முல்லைத்தீவு மாவட்டத்தில் உருவாக்குவதற்கான முயற்சிகளை தான் மேற்கொண்டு வருவதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். புதிதாக...

கல்வியை இராணுவ மயமாக்குவதற்கு எதிராக யாழில் போராட்டம்!

உயர்கல்வியினை இராணுவமயமாக்கும் வகையிலும், தனியார்மயமாக்கும் வகையிலும் அரசினால் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் கொத்தலாவல தேசிய பாதுகாப்புப் பல்கலைக்கழகச் சட்ட மூலம் மற்றும் பல்கலைக்கழகச் சட்டத்தில் மேற்கொள்ள உத்தேசிக்கப்பட்டிருக்கும் திருத்தம் ஆகியவற்றினை...

வவுனியாவில் இருந்து கொழும்பு சென்ற அரச பேருந்துகள் திருப்பி அனுப்பி வைப்பு!!

  வவுனியாவிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த வவுனியா போக்குவரத்துச் சாலைக்கு சொந்தமான அரச பேருந்துகள் நீர்கொழும்பு சோதனை சாவடியில் இருந்து திருப்பி அனுப்பப்பட்டது. அத்தியாவசிய சேவையில் ஈடுபடும்...

வீட்டில் நித்திரையிலிருந்த இளைஞன் மீது வாள்வெட்டுத் தாக்குதல்

 வீட்டில் நித்திரையிலிருந்தத இளைஞன் மீது வாள்வெட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கிளிநொச்சி முரசுமோட்டை சேற்றுக் கண்டி பகுதியில் இன்று (01) பிற்பகல் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்த தாக்குதலில்...

வேழனுக்கும் விசாரணை!

கிளிநொச்சி இரணைமடுச் சந்தி பகுதியில் வீதிக்கு குறுக்கே விபத்துக்களை ஏற்படுத்தும் வகையில் இராணுவத்தினரால் தூபியொன்று அமைக்கப்பட்டு வருகின்ற தூபியை அகற்ற கோரியே கரைச்சி பிரதேச சபை வலியுறுத்திவருகின்ற...

மட்டக்களப்பில் ஆசிரியர்கள் போராட்டம்!!

மட்டக்களப்பில் இலங்கை ஆசிரியர் சங்கம் கொத்தலாவல பாதுகாப்பு சட்டமூலம் உட்பட  7 கோரிக்கைகளை முன்வைத்து மட்டக்களப்பு காந்திபூங்காவில் இன்று திங்கட்கிழமை (02) கவனயீர்பு ஆர்பாட்ட ஊர்வலத்தில் ஈடுபட்டனர். இலங்கை...

வன்னியில் நாளுக்கு நாள் முளைக்கும் போர் வெற்றி சின்னங்கள்!

கோத்தா ஆட்சி பொறுப்பேற்ற பின்னராக வெகுவேகமாக இராணுவ போர் வெற்றிச்சின்னங்களை இலங்பை படைகள் அமைத்துவருகின்றன. ஏற்கனவே கொக்காவில்,மாங்குளம்,முல்லைதீவென தூபிகள் அமைக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது கிளிநொச்சி இரணைமடுச் சந்தி...

வடக்கு ஆளுநர் செயலகம் முன்னால் போராட்டம்!!

வடக்கு மாகாண சுகாதார தொண்டர்கள் இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் உள்ள வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்துக்கு முன்னால் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். தமக்கு வழங்கப்பட்ட நியமன கடிதத்திற்கு தமது  பணிகளை...

சிறுமிகளது ஆவி:றிசாட் வீடு வேண்டாமென்கிறார் பந்துல

ரிஷாட் பதியுதீன், முன்னாள் வர்த்தக அமைச்சராக இருந்தபோது பயன்படுத்திய வாசஸ்தலத்தை, தற்போது பயன்படுத்தும் அமைச்சர் பந்துல குணவர்தன, அந்த வாசஸ்தலத்தை மீண்டும் கையளிப்பதற்கு தீர்மானித்துள்ளாராம். கொழும்பு-7, மெகென்சி...

மீண்டும் மயிலத்தமடு மாதவனை பகுதியில் அத்துமிறிய பயிர் செய்கையாளர்களால் புதிதாக காணி அபகரிப்பில் 02/08/2021

மீண்டும் காணி அபகரிப்பு தமிழினத்தை அழித்தது போதாது என்று அவர்களின் வாழ்விடங்கள் விவசாய நிலங்கள் என் முடக்கிவிடப்பட்ட அரசஅதிகாரிகள் துணையுடனும் அதோடு இணைந்து செயல் படுகின்ற கூழுக்களுடன்...

தவிர்க்க முடியாத தனி ஈழம்

பார்த்தீபன் அண்மைய நாட்களில் வடக்கு கிழக்கு மாகாண மக்கள் மத்தியில் ஒரு அரச நியமனம் தொடர்பில் பெரும் அதிருப்தி எழுந்து வருகின்றது. இதுவரை காலமும் வவுனியா மாவட்டத்தின்...

யாழில் சவப்பெட்டியுடன் போராட்டம்!

வலிகாமம் மேற்கு பிரதேச சபையின் முன்னாள் காவலாளியான இராதாகிருஷ்ணன் சிவகுமார் என்பவர், பிரதேச சபையின் முன்னால் சவப்பெட்டியுடன் உண்ணாவிரதப் போராட்டத்தில் இன்று (02)  ஈடுபட்டுள்ளார். நிரந்தர ஊழியரான...

முரசுமோட்டையில் இளைஞன் மீது தாக்குதல்!! உந்துருளியும் எரிப்பு!!

கிளிநொச்சி, முரசுமோட்டை சேற்றுக் கண்டிப் பகுதியில் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த இளைஞன் மீது இன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் வாள்வெட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. வாள்வெட்டுக்கு இலக்கான இளைஞன் வீட்டில் உறங்கிக்...

நாளை திறப்பு: நேற்று 67 மரணம்!

நாளை முதல் அரச அலுவலகங்கள் திறப்பு,மாகாணங்களிடையே போக்குவரத்து திறப்பென இலங்கை இயல்புநிலைக்கு திரும்பவதான அறிவிப்பின் மத்தியில்  நேற்று  67 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக சுகாதார...

மணி விவகாரம்: முன்னரே தீர்மானிக்கப்பட்டதா?

பிரதான வீதிகளுக்குக் குறுக்காக யாழ் நகரில்  மாநகர சபைக்குத் தெரியாமல் ஐந்து முக்கிய இடங்களில் வீதிக்கு குறுக்காக - மேலே - பாரிய விளம்பர தட்டிகள் அமைப்பதற்கு...

நினைவு கூரப்பட்ட நிலா!

ஊடகவியலாளர் நண்பன் சகாதேவன் நிலக்சனின் 14ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இன்றைய தினம் நடைபெற்றது. யாழ். ஊடக அமையத்தில் நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்வில் நிலக்சனின் உருவ படத்திற்கு...

கோத்தா பின்னால் ரணிலாம்! திருகோணமலையில் ஆர்ப்பாட்டம்

கொத்தலாவல சட்டத்தின் பின்னணியில் கோத்தா பின்னால் ரணிலும் இருப்பதாக ஆசிரியர்கள் குற்றஞ்சுமத்தியுள்ளனர். திருகோணமலை- மடத்தடி சந்தியில் கொத்தலாவல சட்டமூலத்திற்கு எதிராக கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று இன்று (ஞாயிற்றுக்கிழமை) முன்னெடுக்கப்பட்டுள்ளது....

ரிஷாட் பதியுதீன் பயன்படுத்திய வாசஸ்தலத்தில் இரண்டு அறைகளுக்கு சீல் வைப்பு!!

முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன், அமைச்சராக இருந்த காலத்தில்  பயன்படுத்திய உத்தியோகபூர்வமான வாசஸ்தலத்தில்,   இரண்டு அறைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கொழும்பு பௌத்தலோக்க மாவத்தையிலுள்ள, ரிஷாட்டின் ...

இறுதி எச்சரிக்கை!! வீடுகளில் குடியேறுங்கள் இல்லையேல் பிற பயனாளிகளுக்கு வழங்கப்படும்!!

கிளிநொச்சி - கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவில் அமைக்கப்பட்ட நிரந்தர வீடுகளில் இன்றுவரை குடியேறாதவர்களின் வீடு மற்றும் காணி என்பன பிற பயனாளிகளுக்கு வழங்கப்படும் என கரைச்சி பிரதேச...

கிரீஸில் சர்வதேச ஆட்கடத்தல் வலைப்பின்னலைச் சேர்ந்தவர்கள் கைது!!

குடிவரவுக் குற்றங்களை தடுக்கும் வகையில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் மூலம், கிரீஸில் சர்வதேச ஆட்கடத்தல் வலைப்பின்னலைச் சேர்ந்த 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  திட்டமிடப்பட்ட குடிவரவுக் குற்றங்களை தடுக்கும் வகையில்...