Oktober 23, 2024

இலங்கைச் செய்திகள்

21ஆவது திருத்தத்துக்கு பஸில் ஆதரவு!

இலங்கையின் புதிய அரசமைப்பின் 21ஆவது திருத்தத்துக்குத் தாமும் ஆதரவளித்துள்ளதாக முன்னாள் நிதி அமைச்சரும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தலைவருமான பஸில் ராஜபக்ச தெரிவித்தார். இதேவேளை, 21ஆவது அரசமைப்பு திருத்தத்தில்...

ராஜபக்சக்களிற்கு ஆதரவாக காவல்துறை?

மே 9 மற்றும் அதற்குப் பிறகு நடந்த வன்முறைகள் தொடர்பாக காவல்துறை பொறுப்பின்றி கைது செய்வதாக இலங்கை வழக்கறிஞர் சங்கம், முறையிட்டுள்ளது. நாடு முழுவதும் நடக்கும் வன்முறைகளை...

ஊடகவியலாளர் படுகொலை:9பேர் மீள கைது!

ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலியகொட கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பாக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள இராணுவ புலனாய்வாளர்கள் 9 பேருக்கு வழங்கப்பட்டுள்ள பிணையை நிரந்தர சிறப்பு...

தென்னிலங்கையில் தொடங்கிய கொலை கலாச்சாரம்?

தென்னிலங்கையில் மீண்டும் முன்னெடுக்கப்படும் கொலைகள் கோத்தா வடகிழக்கில் முன்னெடுத்து கொலைகளது தென்னிலங்கை தொடர்ச்சியாவென சந்தேகம் எழுந்துள்ளது. இன்று காலை மொரகல்ல அளுத்கம பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில்...

கோத்தா -சவேந்திரா சந்திப்பு!

மே 9 தாக்குதலின் பின்னர் மனக்கசப்பினால் பிரிந்துள்ள கோத்தபாய சவேந்திரசில்வா தரப்புக்கள் சந்தித்து மனம்விட்டு பேசியுள்ளன. புதிய பாதுகாப்பு பதவி நிலைப் பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வா...

தலைகள் இருக்க வேட்டையாடப்படும் வால்கள்!

மே 9 தாக்குதல் சம்பவம் தொடர்பான வழக்கில் சந்தேகநபராக பெயரிடப்பட்டுள்ள கொழும்பு மாநகர சபை உறுப்பினர் மஹிந்த கஹந்தகம குற்றப் புலனாய்வு கைது செய்யப்பட்டுள்ளார். இவர் இன்றைய...

யுவதியிடம் தொலைபேசி இலக்கம் கோரிய வைத்தியருக்கு அடி!

 கொடிகாமம் பகுதியில் உள்ள அரச வைத்தியசாலை ஒன்றில் கடமையாற்றும் வைத்தியரை தாக்கச் சென்ற குற்றச்சாட்டிலும், வைத்தியசாலைக்குள் நுழைந்து குழப்பம் விளைவித்த குற்றச்சாட்டிலும் இன்று (02) பிற்பகல் 08...

இலங்கை உர இறக்குமதி தனியாரிடம்!

இலங்கையில்  எதிர்வரும் மகா பருவம் தொடக்கம் உர இறக்குமதியில் இருந்து அரசாங்கம் விலகும் என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். இதன்படி நாட்டுக்குத் தேவையான அனைத்து...

இலங்கை:தேர்தலிற்கு தயாராகிறது!

இலங்கையில் தேர்தல் ஒன்றிற்கான தேவை எந்நேரமும் எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில் அனைத்து கட்சிகளின் செயலாளர்களையும் எதிர்வரும் 06ஆம் திகதி முன்னிலையாகுமாறு தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. 2022 வாக்காளர் பட்டியல் மற்றும்...

ராஜபக்சக்கள் விசாரணை:தலைதெறிக்க விசாரணையாளர்கள்!

ராஜபக்சக்களிற்கு எதிரான விசாரணைகளில் பங்கெடுக்க மறுத்து பலரும் தெறிக்கதப்பித்து ஓடிவருகின்றனர். மே மாதம் 9 ஆம் திகதி அமைதிப் போராட்டத்தில் பங்கேற்றிருந்தவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல், அதன்...

மாமனிதர் சிவநேசனின் பாரியார் மறைவு!

தமிழ்த் தேசியக கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மாமனிதர் கிட்டினன் சிவநேசன் அவர்களின் மனைவி; சோதிமலர் மறைந்துள்ளார். வடமராட்சியின் கரவெட்டியில் மாமனிதர் சிவநேசனின் குடும்பத்தர்வர்கள் வசித்துவருகின்றனர். இந்நிலையில்...

தாக்குதல்களை தடுக்காது விடுக்க பணித்தது யார்?

மே 9ஆம் திகதி காலிமுகத்திடல் மற்றும் அலரிமாளிகை பகுதிகளில் இடம்பெற்ற கலவரம் தொடர்பில் மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன்...

துமிந்த கைதானார்!

இலங்கை தேசிய வீடமைப்பு அதிகார சபையின் தலைவரான துமிந்த சில்வாவை, ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் வைத்து குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினர் கைது செய்துள்ளனர். உடனடியாக அமுலுக்கு வரும்...

துமிந்த சில்வா வைத்தியசாலையில்

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நரம்பு தளர்ச்சி பிரச்சினை காரணமாக சிகிச்சை பெற்றுக்கொள்ள அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்...

மாத்தள , ரத்மலான விமான நிலையங்கள் மூடல்

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக இரண்டு விமான நிலையங்கள் மூடப்படும் நிலையை எட்டியுள்ளன. இதற்கமைய, மத்தள மற்றும் ரத்மலான ஆகிய விமான நிலையங்களே மூடப்படவுள்ளதாக தெரியவருகிறது.  இந்த...

எரிவாயு:நாங்கள் மாட்டோம் ;கிராமசேவையாளர்கள்

எரிவாயு விநியோகத்தில படையினரை முதலில் பயன்படுத்த முற்பட்டு மூக்குடைப்பட்ட மாவட்ட செயலக அதிகாரிகள் அடுத்து கிராமசேவையாளர்களை பயன்படுத்த முற்பட்டு சர்ச்சைகளை தோற்றுவித்துள்ளனர். எரிவாயு விநியோகம் தொடர்பில் கிராம...

உலகின் தலைசிறந்த பல்கலைக்கழக மாணவர்களுக்கு சிறப்பு விசா – பிரித்தானியா அறிவிப்பு

உலகின் முன்னணி பல்கலைக் கழகங்களில் பயின்ற பட்டதாரிகள் வேலை வாய்ப்பிற்கு விண்ணப்பிக்க பிரத்தியேக விசா திட்டத்தை இங்கிலாந்து அறிமுகப்படுத்தி உள்ளது. உலகின் தலைசிறந்த மாணவர்களை பணியமர்த்தி பொருளாதாரத்தை...

ஹங்கேரியுடன் சமரசம்: ரஷ்ய எண்ணெய் தடை: கிடுகிடுவென விலை அதிகரிப்பு!

இந்த ஆண்டு இறுதிக்குள் ரஷ்யாவிலிருந்து 90 சதவீத எண்ணெய் இறக்குமதியைக் குறைக்க ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்கள் கொள்கையளவில் ஒப்புக்கொண்டுள்ளனர். ஹங்கேரியுடன் ஒரு சமரச ஒப்பந்தத்தை எட்டிய பின்னர்...

விமல் வீரவன்சவின் மனைவி பிணையில் விடுவிப்பு

போலி ஆவணங்களை பயன்படுத்தி இராஜதந்திர கடவுச்சீட்டை பெற்றார் என்ற குற்றச்சாட்டின் கீழ், இரண்டு வருடங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட விமல் வீரவங்க்ஷவின் மனைவி சஷீ வீரவங்சவுக்கு கொழும்பு பிரதம...

ஞானசாரரிற்கும் ஆப்பு!

கோத்தாவின்  வலதுகரமான பொது பல சேனா அமைப்பின் பொது செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு எதிராக,  மத உணர்வுகளை புண்படுத்தும் வார்த்தைப் பிரயோகங்களை செய்தமை தொடர்பில் ...

21 அல்ல!!:சோறுதான் முக்கியம்!

21வது திருத்த சட்டத்தை ரணில் தரப்பு நமுத்துப்போக செய்வதில் முனைப்பு காண்பித்துவருவதாக சஜித் குற்றச்சாட்டுக்களை எழுப்பியுள்ளார்.  இந்நிலையில் 21 ஆவது திருத்தச் சட்டத்தை வைத்து அரசியல் செய்வதை...

ரட்டா கைது-பின் பிணையில் விடுவிப்பு !

காலிமுகத்திடல் போராட்டங்களை ஒருங்கிணைத்த சமூக செயற்பாட்டாளரான ‘ரட்டா’ (Ratta) எனப்படும் ரதிந்து சேனாரத்ன இன்று(30) கைது செய்யப்பட்டுள்ளார். கோட்டை நீதிமன்ற வளாகத்திற்கு முன்பாக கடந்த 25ஆம் திகதி ஆர்ப்பாட்டத்தில்...