Oktober 24, 2024

இலங்கைச் செய்திகள்

ஜனவரியில் ஒன்லைன் மூலம் கடவுச்சீட்டு விண்ணப்பங்கள்!

இலங்கை குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் ஒன்லைன் மூலம் கடவுச்சீட்டு வழங்குவதற்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ள திட்டமிட்டுள்ளதாக திணைக்களத்தின் தகவல் தொழில்நுட்ப கட்டுப்பாட்டாளர்...

கடனுக்காக வழிமேல் விழி வைத்து!

சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து (IMF) நாட்டிற்கு பெற்றுக்கொடுக்கப்படவுள்ள உத்தேச கடன் நிவாரணம் எதிர்வரும் ஜனவரி மாதமளவில் சாத்தியப்படும் நிலைமை காணப்படுவதாக இராஜாங்க நிதி அமைச்சர் ஷெஹான் சேமசிங்க...

கொழும்பில் தமிழ் வர்த்தகரது விமானங்கள்!

சிறீலங்கன் விமான நிறுவனத்திற்கு குத்தகை அடிப்படையில் புதிதாக சில விமானங்களை புலம்பெயர் தமிழ் வர்த்தகர் ஒருவரிடமிருந்து கொள்வனவு செய்யவுள்ளமை தொடர்பில் தகவல் வெளிவந்துள்ளது.  சிறீலங்கன் விமான நிறுவனத்திற்கு ...

இரண்டைக் கொலை: இரண்டடை மரண தண்டனை வழங்கினார் இளஞ்செழியன்

வவுனியா, ஓமந்தை, பன்றிக்கெய்தகுளம் பகுதியில் கடந்த 2012.01.19 ஆம் திகதி கணவன் மனைவி இருவரையும் வெட்டிக்கொலை செய்த வழக்கில் வவுனியா மகாறம்பைக்குளத்தைச் சேர்ந்த எதிரிக்கு இரட்டை மரண...

இலங்கையின் உள்நாட்டு நாணயக்கடன் மதிப்பீட்டை தரமிறக்கியது ஃபிட்ச்

ஃபிட்ச், தர மதிப்பீட்டு நிறுவனம், இலங்கையின் நீண்டகால உள்நாட்டு  நாணயக்கடன் மதிப்பீட்டை மீண்டும் ஒருமுறை தரமிறக்கியுள்ளதாக அறிவித்துள்ளது. அதற்கமைய இலங்கையின் நீண்ட கால தேசிய  நாணய வழங்குநர்...

இலங்கையில் பொருளாதார சீர்திருத்தங்களுடன் அரசியல் சீர்திருத்தங்களும் அவசியம் – அமெரிக்கா

இலங்கையில் பொருளாதார சீர்திருத்தங்களுடன் அரசியல் சீர்திருத்தங்களும் அவசியம் என ஐக்கிய அமெரிக்காவின் சர்வதேச அபிவிருத்திக்கான நிறுவன நிர்வாகி சமந்தா பவர் வலியுறுத்தியுள்ளார். நாட்டின் பொருளாதார நெருக்கடியை நிவர்த்தி...

நோர்வேயே தேவை!

இந்தியாவுக்கான நோர்வே தூதுவர் அண்மையில் தமிழர்களுக்கும் சிங்களவர்களுக்கும் இடையில் மத்தியஸ்தம் செய்ய முன்வந்திருந்தார். எங்களில் சிலர் கடந்த கால வரலாற்றின் அடிப்படையில் நோர்வே மத்தியஸ்தத்தை விரும்பவில்லை என்பதை...

பெண்களுக்கு எதிரான வன்முறைகள் குறித்து பிரச்சாரம்: ஆரஞ்சு நிறப் புடவையில் வந்த நாடாளுமன்ற பெண் உறுப்பினர்கள்

பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளுக்கு எதிராக உலகம் முழுவதும் 18 நாள் பிரச்சாரம் நடைபெற்று வரும் நிலையில், சிறீலங்காப் பாராளுமன்றில் இன்று அனைத்து பெண் நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஆரஞ்சு...

முச்சக்கரவண்டி விபத்து ரஷ்யப் பெண் உட்பட இருவர் பலி!

ஹபராதுவ, தலவெல்ல பகுதியில் முச்சக்கர வண்டியொன்று அதிவேக தொடரூந்துடன் மோதியதில் ரஷ்ய பெண் உட்பட இருவர் உயிரிழந்துள்ளனர்.இன்று வியாழக்கிழமை ஹரம்ப தொடரூந்துக் கடவை ஊடாக பயணித்த முச்சக்கரவண்டி...

தப்பியோட தயாராக 61விழுக்காடு?

 இலங்கையின் தற்போதைய பொருளாதாரம் குறித்த நாடளாவிய ரீதியில் மாற்றுக் கொள்கைகளுக்கான மையம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் 60 வீதமான இலங்கையர்கள் தமக்கு சந்தர்ப்பம் கிடைத்தால், வேறு நாட்டிற்கு குடிபெயர்வதை...

மறுக்கிறார் ரணில்!

மாகாண சபைகளுக்கு பதிலாக மாவட்ட அபிவிருத்திக் குழுக்களை ஸ்தாபிக்க ஜனாதிபதி தயாராகி வருவதாக ஊடகங்களில் வெளியாகும் செய்திகள் உண்மைக்குப் புறம்பானது என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது....

வெளிநாட்டுப் பயணங்களுக்காக 40 மில்லியனை விழுங்கிய ராஜபக்சாக்கள்!!

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் 2021 இல் மேற்கொண்ட ஐந்து உத்தியோகபூர்வ வெளிநாட்டுப் பயணங்களினால் மாத்திரம் அரசுக்கு ரூ....

ஒன்றிரண்டல்ல:82பேர் காசு கட்டவில்லை!

டக்ளஸ் தேவானந்தா உட்பட எண்பத்திரண்டு அமைச்சர்கள் தமது உத்தியோகபூர்வ இல்லங்களுக்கான மின் கட்டணத்தை செலுத்தத் தவறியுள்ளதாக மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். அவர்களின்...

பசுவுக்கே உணவாகும் பால்மா:தரகு பணப்பிரச்சினை

இலங்கைக்கு கடந்த ஜூலை மாதம் 4 கொள்கலன்களில் இறக்குமதி செய்யப்பட்ட ஒரு இலட்சம் கிலோ கிராம் பால் மாவை கால்நடை தீவனமாக மாற்றுவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக பால் மா...

இலங்கையிலும் தீர்மானிப்பது கோத்தாவின் SIS அமைப்பே!

 முன்னாள் பசில் ராஜபக்சவுக்கு பாதுகாப்பு வழங்க அரச புலனாய்வு சேவைகள் (SIS) தீர்மானித்துள்ளதாக வெகுஜன ஊடக இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார தெரிவித்தார். மேலும், பாராளுமன்ற உறுப்பினராக...

நான் பதவிக்கு போகவில்லை: சஜித்!

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபயவுக்கு தாம் அனுப்பிய கடிதம், தாம் தனிப்பட்ட ரீதியில் அனுப்பிய கடிதம் அல்ல என்றும், தமது பாராளுமன்றக்குழுவின் அனைவரும் இணைந்து அனுப்பிய கடிதம் என...

மொறிஸியஸில் சிவசேனை மாவீரர்களிற்கு அஞ்சலி!

மொரிஸியசில் உள்ள மாவீரர் நினைவேந்தல் தூபியில் அஞ்சலி செலுத்தியுள்ளார் ஈழம் சிவசேனை தலைவர் மறவன்புலோ சச்சிதானந்தன்.அவருடன் கூடவே தமிழகத்தை சேர்ந்த இந்து மக்கள் கட்சி  தலைவரும் இணைந்து...

கோத்தாவை வெல்லவைக்கவே ஈஸ்டர் தாக்குதல்!

கோத்தபாயவை ஜனாதிபதியாக்கவே ஈஸ்டர் குண்டு தாக்குதல் நடந்ததாக பரவலாக முன்வைக்கப்பட்டுவந்த குற்றச்சாட்டுக்களை முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா உறுதிப்படுத்தியுள்ளார் கோட்டாபய ராஜபக்ஷவை ஜனாதிபதியாக தேர்ந்தெடுப்பதற்காக 2019 ஈஸ்டர் தாக்குதல்...

இலங்கையின் பொருளாதாரம் மேலும் மோசமடையலாம்

வெளிநாட்டு கடன்வழங்குநர்கள் நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் இலங்கையின் பொருளாதார நிலைமை துரிதமாக மேலும் மோசமடையலாம் என சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக மில்லியன்...

முல்லைத்தீவு ஊடக அமையத்துக்குள் நுழைந்து தகவல்களைத் தருமாறு போரும் இராணுவம்!

முல்லைத்தீவு ஊடக அமையத்துக்கு இன்று காலை (24)வருகைதந்த முல்லைத்தீவு நகரில் அமைந்துள்ள 591 ஆவது பிரிகேட் முகாம் படையினர் ஊடக அமையத்தின் தகவல்கள் தருமாறு கோரியுள்ளனர். சீருடை...

வவுனியாவில் விபத்து: 15 பேர் காயம்!!

வவுனியா - கனகராயன்குளம் பகுதியில் பேருந்து ஒன்றும் டிப்பர் கனரக வாகனமும் மோதி விபத்துக்குள்ளானதில் 15 பேர் காயமடைந்துள்ளனர். தங்காலையில் இருந்து, யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த தனியார்...

அரசாங்கத்தை மாற்ற இடமளியேன்: இராணுவத்தை களமிற்குவேன் – ரணில்

அரசாங்கத்தை மாற்றுவதற்காக எவரும் முயற்சித்தால், அதற்கு இடமளிக்கப்படாது என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் இன்று (23) புதன்கிழமை இடம்பெற்ற 2023 ஆம் ஆண்டுக்கான வரவு...