Oktober 22, 2024

இலங்கைச் செய்திகள்

கறுப்பு ஜனவரி நினைவேந்தல்!

தமது உயிர் அச்சுறுத்தலை பொருட்படுத்தாமல் பிரஜைகளின் தகவல் அறியும் உரிமையை உறுதிசெய்யும் முகமாக ஊடக தொழிற்துறையில் ஈடுபடுகையில் பல்வேறு  வன்முறைகளை  எதிர்கொண்ட இந்நாட்டு ஊடகவியலாளர்களுக்கு நீதியை நிலைநாட்டக்...

உயிரோடு விளையாடும் மனித மிருகங்கள்!

இலங்கையின் தேசிய உயிரியல் பூங்காவின் பணிப்பாளர் நாயகத்திற்கும் ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுன உயிரியல் திணைக்கள ஊழியர்களிற்கும் இடையிலான மோதல் காரணமாக தெகிவளை மிருககாட்சிசாலையில்உள்ளவிலங்குகளின் உயிர்களிற்கு ஆபத்தான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது....

கொழும்புக்கு திறக்கப்பட்டது யாழ்??

யாழ். வர்த்தக கண்காட்சியில் உள்ளூர் உற்பத்திகளை புறந்தள்ளிவிட்டார்களா என்ற கேள்வி எழுகிறது. யாழ்.வர்த்தக கண்காட்சி உள்ளூர் உற்பத்திகளை ஊக்குவிப்பதாக இருக்க வேண்டும். இடங்களுக்கு அதிக விலை கொடுக்க...

ஆசிரியர்களிற்கு ஜயாயிரம் வரவில்லை?

இலங்கையின் ஒன்பது மாகாணங்களில் ஆசிரியர்களின் அதிகரித்த சம்பளத்தை வழங்காத ஒரேயொரு மாகாணம் வட மாகாணமே என இலங்கைஆசிரிய சங்கம் குற்றஞ்சுமத்தியுள்ளது. ஏற்கனவே இலங்கை ஆசிரியர் சங்கம் -...

முண்டு கொடுக்கிறன முஸ்லீம் தலைமைகள்: பறிபோகிறது பள்ளிவாசல்!

முஸ்லிம்களின் புனிதஸ்தலமான தப்தர் ஜெய்லானி பள்ளிவாசலை அகற்றுவதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டுமென தென்கிழக்கு முஸ்லிம் பேரவை வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பில் இலங்கை ஜனாதிபதி கோட்டாபய...

உண்மை நிலவரத்தை அறிந்திருந்தால் புலிகளிடமிருந்து தப்பித்திருக்க முடியாது! மத்திய வங்கியின் ஆளுநர்…!

விடுதலைப்புலிகளுடன் யுத்தம் நடைபெற்ற காலப்பகுதியில் சில தினங்கள் ஆயுதங்கள் இல்லாத நிலையும் காணப்பட்டிருந்தது. அவற்றை ஊடகங்களுக்கு அன்று சொல்லியிருந்தால், விடுதலைப் புலிகள் அன்றே எமக்கு அடித்திருப்பார்கள். ஆகவே...

புலம்பெயர் தரப்புடன் பேச அழைக்கிறார் கோத்தா!

 பிரிட்டனில் உள்ள புலம்பெயர்  சமூகத்துடன் கலந்துரையாடுவதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்திதருமாறு இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஐக்கிய இராச்சியத்தின் தென்னாசியா மற்றும் பொதுநலவாயத்திற்கான அமைச்சர் தாரிக் அகமட்டிடம் இலங்கை ஜனாதிபதி ...

இலங்கைக்கு இந்திய கடன்:ராமதாஸ் நிபந்தனை!

இலங்கைக்கு ரூ.18,090 கோடி கடன் வழங்கும் இந்திய அரசு விதிக்க வேண்டிய நிபந்தனைகள் குறித்து பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பட்டியலிட்டு உள்ளார். பாட்டாளி...

பெண்கள் உட்பட ஆயிரத்திற்கு மேற்பட்டோரை கைது செய்ய நடவடிக்கை

கொழும்பு நகரில் சந்தேகத்திற்குரிய முறையில் தற்காலிகமாக தங்கியிருக்கும் 2746 பேர் உள்ளதாக விசேட சுற்றிவளைப்பு மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.அவர்களின் அடையாளங்களை உறுதி செய்வதற்காக பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக...

இலங்கையுடன் இணைந்து பணியாற்ற தயாராகும் பிரித்தானியா

இலங்கையில் சிறந்த நிர்வாகத்தை வலுப்படுத்துவதுடன் அனைத்துப் பிரஜைகளுக்குமான மனித உரிமைகளை உறுதிசெய்வதை முன்னிறுத்தி செயற்பட்டுவருபவர்களுக்கு ஆதரவை வழங்குவதில் பிரித்தானியா உறுதியாக இருப்பதாக அந்நாட்டின் பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி...

அனைத்துமே விளையாட்டு துப்பாகியாம்?

கொழும்பில் பெருமளவு ஆயுதங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக  கோத்தாவின் புலனாய்வு பிரிவு அறிவித்தவை விளையாட்டு துப்பாக்கிகள் என தெரியவந்துள்ளது.  பொரளை அனைத்து புனிதர் தேவாலயத்தில் கைக்குண்டு மீட்பு சம்பவம் தொடர்பில்...

இலங்கையர் ஒவ்வொருவரும் கடனாளி!

தற்போதைய சூழ்நிலையில் இலங்கையர் ஒருவரின் தனிநபர் கடன் சுமார் 8இலட்ச ரூபாயாக அதிகரித்துள்ளது. இலங்கை ரூபாயின் தொடர்ச்சியான வீழ்ச்சி மற்றும் டொலரின் விலை அதிகரிப்பு என்பனவற்றை கட்டுப்படுத்த...

இலங்கை தனிநாடு:இந்தியா பொருட்டல்ல!

இந்தியாவின் ஒரு மாநிலம் இலங்கை இல்லை. இது தனிநாடாகும். ஆகையால், இந்தியாவிற்கு அனுப்பும் கடிதத்தைப் பற்றி அலட்டிக்கொள்ளத் தேவையில்லையென்கிறார் அமைச்சர் உதய கம்மன்பில, இந்தியப் பிரதமர் நரேந்திர...

சாம் இற்கு வந்ததே கோபம்:புல்லரித்துப்போனது?

தனது தள்ளாத வயதிலும் இரா.சம்பந்தனிற்கு வந்திருந்த கோபம் கொழும்பு மற்றும் தமிழரசு தரவு ஊடக வட்டாரங்களை புல்லரிக்க வைத்துள்ளது. கோட்டாபய ராஜபக்ச உரையாற்றிக் கொண்டிருந்தபோது மிகவும் உணர்ச்சிவசப்பட்ட...

இனப்பிரச்சினை தீர்வு:கோத்தாவின் கடலுக்கடியிலாம்!

இலங்கை ஜனாதிபதி கோத்தபாய அடுத்த மூன்று வருடங்களுக்கான தனது அரசின் கொள்கையை விளக்கி இன்று பாராளுமன்றில் ஆற்றிய உரையில், "இனப்பிரச்சினையை, பொருளாதார பிரச்சினையாக" பார்க்கும் தனது கொள்கை...

கத்தோலிக்க தரப்பு கைவிட்டது!

கோத்தபாயவை ஆட்சிக்கு கொண்டுவர முற்பட்ட கத்தோலிக்க தரப்பு தற்போது மிக முக்கிய எதிர்தரப்பாகியுள்ளது. பேராயர் மல்கம் ரஞ்சித்தை காவல்துறை அதிபராக நியமிக்க கோத்தா ஆதரவு பெற்ற ஞானசார...

சுற்றி சுற்றி கடன்:அடுத்து யப்பான்!

இலங்கை அரசாங்கம் ஜப்பானிடம் இருந்து நிதி உதவியை பெற்றுக் கொள்வதற்கான பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளது. தற்போதைய பொருளாதார நெருக்கடியை சமாளிக்கும் வகையில் 3.5 பில்லியன் டொலர் நிதியை பெற்றுக்கொள்ள...

கழுத்தை பிடித்து தள்ளினாலும் போகமாட்டோம்!

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி எக்காரணம் கொண்டும் அரசாங்கத்திலிருந்து விலகிக் கொள்ளாது. கூட்டுக் கட்சிகள் இடையே சிறுசிறு மனக்கசப்புகள், சச்சரவுகள் இடம்பெற்றாலும் அரசிலிருந்து வெளியேறும் எந்த ஒரு எண்ணமும்...

வெளியே செல்கிறது சுதந்திரக்கட்சி:உள்ளே வர அமைச்சு கதிரை!

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி எவ்வேளையிலும் அரசாங்கத்திலிருந்து வெளியேறலாம் என்பதால் மிகவும் எதிர்பார்க்கப்படுகின்றன அமைச்சரவை மாற்றம் தாமதமாகியுள்ளது. பல அமைச்சர்களின் பதவிகளில் மாற்றங்கள் நிகழப்போகின்றன என தெரிவித்துள்ள அரசியல் வட்டாரங்கள்...

எரிபொருள் தட்டுப்பாட்டால் இலங்கை முடங்குகின்றது!

இலங்கையில்  தடையற்ற எரிபொருள் விநியோகத்தைப் பேணுவது சாத்தியமற்ற  மட்டத்தை எட்டுகிறது என்று தெரிவித்த எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில, மீதமுள்ள ஜனவரி மாதம் மிகவும் சவாலானதாக இருக்கும் என்றும்...

மீண்டும் களத்தில் சந்திரிகா!

 இலங்கை  அரசியல் களத்தில் புதிய அரசியல் அணியொன்று எதிர்வரும் மார்ச் 5 ஆம் திகதியளவில் ஆரம்பிக்கப்படவுள்ளது என ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த அரசியல் அணியில் மையப்புள்ளியாக...

சிராந்தியிடமுள்ளது யாருடைய தாலி!

 இனவாதத்தை முன்னிறுத்தி ஆட்சிகளை கைப்பற்றிய போதும் ராஜபக்சக்கள் சாத்திரம் சம்பிரதாயங்களில் தொடர்ந்தும் ஊறியே உள்ளனர். ஏந்நேரமும் மகிந்த முதல் மகன் நாமல் ஈறாக மந்திரிக்கப்பட்ட தாயகத்துக்கள்,பூஜை பொருட்கள்...