Oktober 25, 2024

Allgemein

மாணவர்களால் தொடங்கியது தூபி நிர்மாணம்!

இடித்தழிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் தூபி மாணவர்களால் மீண்டும் இன்று கட்ட ஆரம்பிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் தாமாக திரண்டு தூப அமைப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

கொரோனா போன பின்னரே தேர்தல்?

மக்களின் அடிப்படை உரிமைகளை அரசாங்கம் பாதுகாக்கும். கொரோனா வைரஸ் தாக்கம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்ட பின்னர் மாகாண சபைத் தேர்தல் நிச்சயம் நடத்தப்படும் என  இராஜாங்க அமைச்சர்...

சிங்கள பௌத்த நாட்டில் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களுக்கு இடமளிக்க வேண்டாம்!

இலங்கை காவல்துறையின் சட்டப் பிரிவை வலுப்படுத்த 150 சட்டத்தரணிகளை காவல்துறை தலைமை ஆய்வாளர் பதவிக்கு நியமிக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளதுடன், அங்கு தமிழ் மொழி புலமைக்கு முன்னுரிமை...

முழு இலங்கையையும் முடக்குமாறு கோரிக்கை!

கொரோனா வைரஸ் தொற்று தற்போது இலங்கையில் சமூக மயமாகியுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்களின் சங்கம் தெரிவித்துள்ளது. இதனால் நாட்டை முழுமையாக தனிமைப்படுத்தவில்லை என்றால் கொரோனா வைரஸ் தொற்றினை...

இது போதுமா? இன்னும் கொஞ்சம் வேண்டுமா?

பிள்ளையானை விடுதலை செய்தமை தொடர்பில் இன்று பலரும் பரபரப்பாக பேசிக்கொண்டிருக்க அது மட்டும் ராஜபக்ச சாதனையில்லையென போட்டுடைத்துள்ளார் சிவில் சமூக செயற்பாட்டாளர் ஒருவர். ஆதனை மறுதலித்து  இலங்கை...

ஜதேகவிற்கு புதிய செயலாளர்:இலங்கையில் புதிய கொரோனா?

அரசியலில் உயிரிழந்த ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளராக பாலித்த ரங்கே பண்டார நியமிக்கப்பட்டுள்ளார். கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இன்று(13) கூடிய செயற்குழு கூட்டத்தில்...

கைவிடமாட்டேன் :சஜித்?

சிறைதண்டனை விதிக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்காக சட்டரீதியாகவும், ஜனநாயகரீதியாகவும் போராடுவோமென எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். இதுத் தொடர்பில் டுவிட் செய்துள்ள சஜித், ரஞ்சனை...

வடக்கிலுள்ள தூபிகளை இடித்தழிக்கபட வேண்டும் – விமல்

யாழ். பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்ட தூபியை மாத்திரமல்லாது விடுதலைப் புலிகளை நினைவுகூரும் தூபிகள் வடக்கில் எங்கெல்லாம் இருக்கின்றதோ அவற்றை முழுமையாக இடித்தழிக்க வேண்டுமென அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.அத்துடன், விடுதலைப்...

ரஞ்சன் ராமநாயக்காவுக்கு 4 வருட கடூழிய சிறைத் தண்டணை!!

ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு நான்கு வருட கடூழிய சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.நீதிமன்ற அவமதிப்பு தொடர்பான குற்றச்சாட்டின் கீழே அவருக்கு எதிராக இந்த...

2021 ஆம் ஆண்டின் உலகின் அதிக செல்வாக்குடைய கடவுச்சீட்டு; இலங்கைக்கு கிடைத்த இடம்?

2021 ஆம் ஆண்டின் உலகின் அதிக செல்வாக்குடைய கடவுச்சீட்டுக்களின் பட்டியலை ஹென்லி பாஸ்போர்ட் இன்டெக்ஸ் அமைப்பு வெளியிட்டுள்ளது. இந்தப் பட்டியலில் இலங்கையின் கடவுச் சீட்டு 100 ஆவது...

யாழ்ப்பாணம் கலாச்சார மண்டபத்தை தமது ஆழுகைக்குள் வழங்குமாறு மத்திய அரசு கோரிக்கை..! எம்மால் பராமரிக்க முடியும் என முதல்வர் மணிவண்ணன் மறுப்பு..

இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் நிர்மாணிக்கப்பட்டிருக்கும் யாழ்ப்பாணம் கலாச்சார மண்டபத்தை மத்திய அரசின் ஆழுகைக்குள் வழங்குமாறு விடுக்கப்பட்ட கோரிக்கையை யாழ்.மாநகர முதல்வர் வி.மணிவண்ணன் நிராகரித்திருப்பதுடன், யாழ்.மாநகரசபையினால் அதனை நிர்வகிக்க...

நாட்டின் பல இடங்களில் தங்க சுரங்கங்கள்! கோடிஸ்வர நாடாக மாறப்போகும் இலங்கை

இலங்கையின் பல பகுதிகளில் தங்க சுரங்கம் உள்ளதாக ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பேராதனை பல்கலைக்கழகத்தின் புவியியல் துறை மூத்த பேராசிரியர் அத்துல சேனாரத்ன தெரிவித்துள்ளார். ஏற்கனவே திருகோணமலை, சேருவில...

ஊடகப் பணிப்பாளர் கைது?

மஹிந்த ராஜபக்ஷவின் ஊடகப் பணிப்பாளர் விஜயானந்த ஹேரத், வாகன விபத்து தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளார். நவகமுவ பிரதேசத்தில் வைத்து தன்னுடைய வாகனத்தில் இருவரை முட்டிமோதி காயப்படுத்தினார் என்றக்...

நினைவுத்தூபி இடிப்பு! கனடாவில் வாகனக் கண்டனப் பேரணி!

யாழ் பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்திருந்த முள்ளிவாய்க்கால் நினைவுச் சின்னம் அழிக்கப்பட்டததைக் கண்டித்து கனடாவில் இரு பகுதிகளிலிருந்துவாகன கண்டனத் பேரணிகள் குயின்ஸ்பார்க்கை நோக்கி நகர்ந்து செல்கின்றன.கனடா பிரம்டன் (Brampton)...

நவரட்ணம் கேசவராஜன் அவர்கள் “மாமனிதர்“என மதிப்பளிப்பு

திரைப்பட இயக்குநர் நவரட்ணம் கேசவராஜன் அவர்கள் மாமனிதராக மதிப்பளிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து அனைத்துலகத் தொடர்பகம் விடுத்துள்ள அறிக்கை வருமாறு: 10.01.2021நவரட்ணம் கேசவராஜன் அவர்கள் ''மாமனிதர்''என மதிப்பளிப்பு தமிழீழ விடுதலைப்போராட்ட வரலாறுகளைத்...

சத்தியமாக நானில்லை: சுரேன் இராகவன்?

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் நினைவுச்சின்னம் அகற்றப்படுவதற்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை. உண்மையில் அது நடந்திருக்கக்கூடாதென மறுதலித்துள்ளார் சுரேன்இராகவன். முள்ளிவாய்க்கால் நினைவு தூபியை அகற்ற பல்கலைக்கழக பேரவையில் இருக்கின்ற...

அரசியல் தலைவர்களை தாக்கும் கொரோனா?

இலங்கை அமைச்சரை தொடர்ந்து முக்கிய இரசியல் தலைவர் ஒருவரும் கொரோனா தொற்றிகுள்ளாகியுள்ளார். ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீமுக்கு கொரோனா வைரஸ்...

திருமதி. குணபாக்கியம் கனகராஜா

திருமதி. குணபாக்கியம் கனகராஜா தோற்றம்: 24 ஜூன் 1932 - மறைவு: 09 ஜனவரி 2021 யாழ். உடுப்பிட்டி வாசிகசாலையடியைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் ...

இந்திய வெளியுறவு அமைச்சர் வெளியேறி 48 மணி நேரத்திற்குள்.. இலங்கை அரசுக்கு திமிர் தலைக்கு ஏறி உள்ளது! வைகோ

  யாழ். பல்கலைக்கழக வளாகத்தில் நேற்றைய தினம் இரவு இடிக்கப்பட்ட நினைவுத்தூபியை இடிப்பதற்கான தீர்மானத்தினை யாழ்.பல்கலைக்கழக நிர்வாகமே மேற்கொண்டது என தெரிவிக்கப்பட்டுள்ள சூழ்நிலையில் ம.தி.மு.க. பொதுச் செயலாளர்...

முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி அழிப்பு விவகாரத்தில் கனடா அரசியல்வாதிகள் கண்டனம்!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் போரில் உயிரிழந்தவர்கள் நினைவாக அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி இடித்து அழிக்கப்பட்ட இனவாத செயலை கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்தசங்கரி, பிரம்ப்டன் நகர...

மீண்டுமொரு தீவிரவாத சந்ததியை உருவாக்க முயற்சி – மங்கள

இலங்கையில் தமிழ் மற்றும் முஸ்லிம் சமூகத்தின் மத்தியில் மீண்டுமொரு புதிய தீவிரவாத சந்ததியை உருவாக்கும் நோக்கில் அரசாங்கம் செயற்படுவதாக மங்கள சமரவீர கடுமையாக சாடியுள்ளார். முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி...

அரசியல் கைதிகள் இல்லையாம்:மீண்டும் புளியமரத்தில் இலங்கை

நாட்டிலுள்ள சிறைச்சாலைகளில், அரசியல் கைதிகளென எவருமில்லை இலங்கை அரசு மீண்டும் தெரிவித்துள்ளது.ஆயினும் நீதி அமைச்சர் அலி சப்ரி, வழக்குகளை விசாரிக்காது, நீண்டகாலமாக எவரும் தடுத்து வைக்கப்பட்டு இருப்பதை,...