Oktober 25, 2024

tamilan

யாழ்.போதனாவில் சிறுநீரக மாற்று சத்திர சிகிச்சை வெற்றி!

யாழ் போதனா வைத்திய சாலையில் மேற்கொள்ளப்பட்ட சிறுநீரக மாற்று சத்திர சிகிச்சை வெற்றி அளித்துள்ளமையானது ஒரு வரலாற்று சாதனை என வைத்தியசாலை பணிப்பாளர் வைத்திய கலாநிதி த,...

26 ஆயிரம் பேருக்கு ஆசிரியர் நியமனம்!

பாடசாலை ஆசிரியர் பற்றாக்குறையை தீர்க்கும் நோக்கில் அரச சேவையில் உள்ள பட்டதாரிகளை இணைத்துக் கொள்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. அவர்களில் இருபத்தாறாயிரம் பேர் ஆசிரியர்களாக இணைத்துக் கொள்ளப்படவுள்ளதாக அமைச்சர்...

கொழும்பில் 285 பேர் கைது!

கொழும்பில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை  6 மணித்தியாலங்கள் மேற்கொள்ளப்பட்ட விசேட போதைப்பொருள் சுற்றி வளைப்புக்களில் 285 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இது அண்மைய வரலாற்றில் மேற்கொள்ளப்பட்ட தனித்துவமான...

சீனாவின் கால அவகாசம் போதாது!

இலங்கையின் பிரதான கடனாளர்களில் ஒன்றான சீனா வழங்கிய இரண்டு வருட கால அவகாசம் இலங்கையின் கடன் மறுசீரமைப்புக்கு போதுமானதாக இல்லை என சர்வதேச நாணய நிதியம் கூறியுள்ளதாக...

கறுப்புநாள்:பெருகும் ஆதரவு!

 இலங்கையின் 75 வது சுதந்திர தினத்தை காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கறுப்பு தினமான அனுஸ்ரிப்பதாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடும் குடும்பங்களின் ஒன்றியங்கள் அறிவித்துள்ளன. இதனிடையே...

சட்டி சுட்டதடா?சுமா சிங்க கொடியேற்றமாட்டாராம்!

 இலங்கையின் சுதந்திர தினத்தில் பங்கெடுப்பது பெருமையெனவும் இராணுவ பொப்பி மலர் அணிவதை தேச கடமையாகவும் சொல்லி வந்திருந்த தமிழரசு நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் இம்முறை கறுப்பு நாளாக...

6,000 தொழில் வல்லுநர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர்!

வைத்தியர்கள், பொறியியலாளர்கள், சட்டத்தரணிகள், விரிவுரையாளர்கள் என கடந்த மூன்று வருடங்களில் 6,000க்கும் மேற்பட்டவர்கள் வெளிநாடுகளுக்கு சென்றுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் காமினி வலேபொட தெரிவித்தார். சம்பளத்திற்கு அதிக வரி...

பாகிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் இன்று மதியம் 1 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் கட்டிடங்கள் மற்றும் வீடுகள் குலுங்கிய நிலையில், அதிர்ச்சி அடைந்த மக்கள் வீடுகளைவிட்டு வெளியே...

பாராளுமன்றததை வீடியோ எடுத்த தமிழ் இளைஞன் உட்பட இருவர் கைது

பாராளுமன்றத்தை கையடக்கத் தொலைபேசியில் வீடியோ படம் எடுத்த இருவர் இன்று (29) மாலை பாராளுமன்ற பொலிஸ் அதிகாரிகள் குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்களில் ஒருவர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த...

யேர்மனியில் எதிர்வரும் நான்காம் திகதியை கரிநாளாக பிரகடனப்படுத்தி ஆர்ப்பாட்ட ஊர்வலம்

எதிர்வரும் நான்காம் திகதியை கரிநாளாக பிரகடனப்படுத்தி, தமிழர்களுக்கான தீர்வுகளை வலியுறுத்தி Berlin, Bremen, Düsseldorf,Frankfurt,München ஆகிய யேர்மனியின் ஐந்து முக்கியமான நகரங்களில் ஆர்ப்பாட்ட ஒன்றுகூடலும், ஆர்ப்பாட்ட ஊர்வலமும்...

பான் கீ மூன் இலங்கைக்கு விஐயம்!

ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் செயலாளர் நாயகம் பான் கீ மூன் எதிர்வரும் 6ஆம் திகதி இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். இலங்கைக்கு விஜயம் செய்யும் அவர் 7ஆம் திகதி...

சிறுவர்கள் மத்தியில் பரவும் தொழு நோய்

இலங்கையில் தொழுநோயாளிகளில் 10 வீதமானோர் சிறுவர்கள் என கண்டறியப்பட்டுள்ளதாக கொழும்பு மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் சந்தன கஜநாயக்க தெரிவித்துள்ளார். உலக தொழுநோய்...

திருமதி நோசான்.நித்யா தம்பதிகளின் செல்வப்புதல்வன் சஐீத்.(5வது)பிறந்தநாள் வாழ்த்து:(29.01.2023)

யேர்மனி மோறாட் நகரில்வாழ்ந்துவரும் திரு.திருமதி. நோசான் நித்யா தம்பதிகளின்  செல்வப் புதல்வன் சஐீத் 29..01.2023 இன்று தனது பிறந்தநாளை அப்பா நோசான். அம்மா நித்யா,தம்பி மித்திரன், அப்பப்பா...

மீறினால் வெளியேற்றுவேன்:சஜித்

உள்ளூராட்சி மன்றங்களின் வெற்றியின் பின்னர் மத்திய அரசிலிருந்தோ அல்லது மாகாண சபையிலிருந்தோநிதி ஒதுக்கீட்டைப் பெறமுடியாவிட்டால், தற்போதைய பிரபஞ்சம், மூச்சுத் திட்டங்களைப் போன்று வெளிநாடுகளின் ஒதுக்கீட்டில் மக்களின் தேவைகளை...

கட்டமைப்புகளிற்கு ரணில் மீண்டும் புத்துயிர்?

இனப்படுகொலை தொடர்பில் சர்வதேசத்தை சமாளிக்க நல்லாட்சி உருவாக்கிய கட்டமைப்புகளிற்கு ரணில் மீண்டும் புத்துயிர் வழங்க தொடங்கியுள்ளார் இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்துதல் தொடர்பில்...

இலங்கை:மருந்து கொள்வனவில் ஊழல்!

இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள மருந்துப்பொருட்கள் உபகரணங்கள் தட்டுப்பாடு காரணமாக இலங்கை மக்கள் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகளுக்கு உலக சுகாதார ஸ்தாபனம் தீர்வை வழங்கவேண்டுமென்றும் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்...

யாழ்ப்பாணத்து மீற்றர் வட்டி:ஜவர் கைது!

யாழ்ப்பாணத்தில் மீற்றர் வட்டிக்கு பணம் கொடுத்தவர்களிடம் பணத்தை மீள வசூலிப்பதற்காக அடித்து துன்புறுத்தும் சம்பவத்துடன் தொடர்புடைய முதன்மை சந்தேக நபர் உள்ளிட்ட ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர் ....

இலங்கை மின்சார சபையின் கோரிக்கை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவால் நிராகரிப்பு!

இலங்கை மின்சார சபையின் கோரிக்கைக்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு, மறுப்பு தெரிவித்துள்ளதாக அறிய முடிகின்றது. மின்வெட்டினை வழமைப்போலவே தொடர இருப்பதாக தெரிவித்து அதற்கான அனுமதியை இலங்கை...

மருத்துவராக வருவதே எனது எதிர்கால இலட்சியம் – ஹன்சிகா சதீஸ்குமார்

மருத்துவராக வருவதே எனது எதிர்கால இலட்சிம் என  முல்லைத்தீவு மாவட்டத்தில் 180 புள்ளிகளை பெற்று முதல் நிலை பெற்ற மாணவி ஹன்சிகா சதீஸ்குமார் தெரிவித்துள்ளார் மு/புதுக்குடியிருப்பு ஸ்ரீ...

கார்த்திகேசு நிரஞ்சன் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 28.03.2023

10 Monaten ago tamilan யேர்மனியில் வாழ்ந்து வரும், உறவுகளுக்கு கரம்கொடுப்போம் செயல்பாட்டாளர் கார்த்திகேசு நிரஞ்சன் அவர்களின் 28.01.2023 இன்று தனது பிறந்தநாளை உறவும்கரம் அமைப்பின் குடும்பத்தினர்...

402 தெரிவுக்காக 4111 பேர் :செல்வமும் அழைக்கிறார்

யாழ்ப்பாண நிர்வாக மாவட்டத்தில் 17 உள்ளூராட்சி மன்றங்களுக்கு 402 உறுப்பினர்கள் தெரிவுக்காக 4111 பேர் போட்டியிடுகிறார்கள் யாழ் உதவி தேர்தல் ஆணையாளர் இ. அமல்ராஜ் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாண...

ஆமியை குறைக்கவேண்டாம்:மகாநாயக்கதேரர்கள்!

தமிழர் தாயக பகுதிகளில் நிலைகொள்ள வைக்கப்பட்டுள்ள படைகளை குறைக்கவேண்டாமென  மகாநாயக்க தேரர்கள் இலங்கையின் ஜனாதிபதியிடம் கோரிக்கை முன்வைத்துள்ளனர். குறிப்பாக அனைத்து வழிபாட்டு தலங்களில் உள்ள இராணுவத்தினரை அப்புறப்படுத்த...