ஈழத்தின் கிளிநொச்சியில் இடம்பெற்ற ‚செல்லமுத்து‘ நாவல் பற்றிய திறந்த உரையாடுகை.
ஈழத்தின் கிளிநொச்சியில் இடம்பெற்ற 'செல்லமுத்து' நாவல் பற்றிய திறந்த உரையாடுகை. 26.07.2020 ஞாயிற்றுக்கிழமை மாலை 04.00 மணிக்கு மரநிழலின் கீழ் இக்கூடுகை ஆரம்பமானது. 'கச்சானும் கதையும்' எனும்...