யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு இணைத்தலைவராக அங்கஜன் இராமநாதன் கடைமைகளை இன்று பொறுப்பேற்றார்!
யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு இணைத்தலைவராக அங்கஜன் இராமநாதன் தனது கடைமைகளை உத்தியோகபூர்வமாக இன்றையதினம் பொறுப்பேற்றுக்கொண்டுள்ளார். யாழ் மாவட்ட செயலகத்தில் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு அதிகார சபையின்...