விடுதலைப் புலிகளை பயங்கரவாத பட்டியலிருந்து நீக்கலாம் – முன்னாள் மலேசியப் பிரதமர்
தமிழீழ விடுதலைப் புலிகளை பயங்கரவாத அமைப்புகளின் பட்டியிலிருந்து நீக்கலாம் என உள்துறை அமைசகத்திற்கு கடிதம் மூலம் தெரிவித்தாக மலேசியாவின் முன்னாள் பிரதமர் துன் கலாநிதி மகாதீர் முகமது அவர்கள்...