Januar 19, 2025

tamilan

பிறந்தநாள் வாழ்த்து திருமதி பத்மா- தில்லைச்சிவம்(21.10.2020)

பரிசில் வாழ்ந்து திருமதி பத்மா- தில்லைச்சிவம்(20.10.20)இன்று தனது குடும்பத்தினருடன் பிறந்த நாளைக்கொண்டாடும் இவரைகணவன்,பிள்ளைகள், உற்றார் உறவினர்கள் இணைந்து வாழ்த்துகின்றார்கள்   இவர் இந்த ஆண்டுபோல் இனிவரும் ஆண்டுகளும்...

தமிழர்களை மதிக்கக சேதுபதி! முரளிக்கு நன்றி வணக்கம்!

முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தில்  விஜய் சேதுபதி நடிக்க ஒப்பந்தமானதிலிருந்து தமிழகத்தில் பெரும் சர்ச்சை உருவானது. அதிலிருந்து விஜய் சேதுபதி விலக வேண்டும் என்று அரசியல்...

கொரோனாவை விரட்ட காற்றோட்டத்தை மேம்படுத்துகிறது யேர்மனி

கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க பொது கட்டிடங்களில் காற்றோட்டம் அமைப்புகளை மேம்படுத்த ஜேர்மன் அரசாங்கம் €500m யூரோக்களை (£452மி, $4888மி) முதலீடு செய்கிறது.குறிப்பாக பொது அலுவலகங்கள், அருங்காட்சியகங்கள், தியேட்டர்கள்,...

பெல்ஜியத்தில் 4 வாரங்கள் பார்கள் உணவகங்களுக்குப் பூட்டு!

கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் பெல்ஜியத்தில் விதிமுறைகள் இறுக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து சுகாதார அமைச்சர் பிராங்க் வாண்டன்ப்ரூக் எச்சரித்துள்ளார்.கொரோனாபரவலைத் தடுக்க புதிய நடவடிக்கைகள் திங்கள்கிழமை முதல் நடைமுறைக்கு வந்தன. அனைத்து...

20வதில் திருத்தமாம்

  இன்றும் நாளையும் விவாதத்துக்கு எடுத்துகொள்ளவிருக்கும் 20ஆவது திருத்தச் சட்டமூலத்தில், இன்னும் 3 திருத்தங்களை மேற்கொள்ள அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது என அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்தார...

பிரான்சில் தேடுதலுக்கு உள்ளாகும் இஸ்லாமியத் தீவிரவாதிகள் வீடுகள்!

நபிகள் நாயகத்தின் சர்ச்சைக்குரிய கார்ட்டூன்களை அவரது மாணவர்களுக்குக் காட்டிய ஆசிரியரின் தலை துண்டிக்கப்பட்டதைத் தொடர்ந்து சந்தேகத்திற்குரிய டஜன் கணக்கான இஸ்லாமிய தீவிரவாதிகளின் வீடுகளில் பிரெஞ்சு காவல்துறையினர் சோதனை நடத்தியுள்ளனர்.விசாரிக்கப்பட்டவர்களில்...

13:ஆளுநருக்கு அறிவுரை:ஆனால் அவர் கேட்கமாட்டார்?

முதலமைச்சரும் எனைய அமைச்சர்களும் ஆளுநருக்கு “உதவவும், அறிவுரை வழங்கவும்”  முடியும் என்று சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. ஆனால் ஆளுநர் அவற்றிற்குக் கட்டுப்படத் தேவை இல்லை. ஆளுநரிடந்தான் உண்மையான அதிகாரம்...

கிளிநொச்சியில் 400 கட்டில்கள் தயார்?

கொரோனா சிகிச்சையளிக்க கிளிநொச்சியில் 400 கட்டில்களுடன் வைத்தியசாலை தயார் செய்யப்பட்டுள்ளது.அதேபோன்றே வடமராட்சி கிழக்கின் மருதங்கேணி வைத்தியசாலையும் கொரோனா சிகிச்சை வைத்தியசாலையாக மாற்றப்படுகின்றது. இதனிடையே யாழ். மாவட்டத்தில் தற்போது...

ரிசாத் பதியூனின் விளக்கமறியல் நீடிப்பு

முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிசாத் பதியுதீனை எதிர்வரும் 27 வரை விளக்கமறியல் வைக்குமாறு வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் உத்தவிட்டுள்ளார்.அத்துடன் ரிஷாட் பதியூதீயுனுக்கு அடைக்கலம் கொடுத்தார்கள் என்ற...

பிள்ளையான் மீதான வழக்கு ஒத்திவைப்பு!

கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) மீதான வழக்கு கொரோனா காரணத்தால் சட்டமா அதிபர் திணைக்கள...

அம்பாறையில் ஆயுதங்கள் மீட்பு!

அம்பாறை அக்கரைப்பற்று பேருந்து தரிப்பிட வீதியில் கைவிடப்பட்ட கிணறு ஒன்றில் இருந்து ஒரு ரி 56-1 ரக துப்பாக்கி, 30 ரவைகள் மற்றும் ரவைகூடு ஒன்றையும் புலனாய்வுப் பிரிவினர்...

சாவகச்சேரி திருமண மண்டபம் சீல்?

  யாழ்ப்பாணம் - சாவகச்சேரி டச் வீதியில் அமைந்துள்ள திருமண மண்டபம் சீல் வைக்கப்பட்டுள்ளது. சுகாதார நடைமுறைகளை பின்பற்ற தவறிய காரணத்தால் குறித்த திருமண மண்டபம் நேற்று...

வள சூறையாடல்கள்! வழக்குகள் தாக்கல் செய்யப்பட வேண்டும் – சி.வி

வடக்கில் கிழக்கில் இடம்பெற்றுவரும் வள சூரையாடல்களுக்கு எதிராக உடனடியாக வழக்கு தாக்கல் செய்யப்பட வேண்டும் என தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்தமிழ்...

18. 10. 2020 நள்ளிரவு முதல் சுவிசில் நடைமுறைக்கு வரும் மகுடநுண்ணுயிரித் தடுப்பு நடவடிக்கைகள்

சுவிசின்நடுவனரசும் மாநில அரசுகளும் கடந்த வியாழக்கிழமை 15ம் திகதி இணைந்துநோய்த்தடுப்பு செயற்பாடுகள் தொடர்பாக பேசியிருந்தனர். மறுநாள் 16ம் திகதி மாநிலஅரசின் சுகாதாரத்துறை நிபுணர்களும் மத்திய அரசின் தொற்றுநோய்த்...

தமிழர் அரசியலில் திடீர் திருப்பம்!

தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவர் சி.வி.விக்னேஸ்வரனுக்கும் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவுக்கும் இடையில் முக்கிய சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இச்சந்திப்பு நேற்றையதினம்...

துயர் பகிர்தல் திருமதி நளினி திருக்குமரன்

திருமதி நளினி திருக்குமரன் மறைவு: 16 அக்டோபர் 2020 South Brunswick, NJ இல் வாழ்ந்து வந்த திருமதி. நளினி திருக்குமரன், வெள்ளிக்கிழமை, 16 ஒக்டோபர் 2020 அன்று...

யாழ் மருதங்கேணி பிரதேச மருத்துவ மனை  கொரோணா மருத்துவ மனையாக மாற்றம் மக்கள் எதிர்ப்பு!போலீஸ் குவிப்பு

மருதங்கேணி பிரதேச மருத்துவ மனை  கொரோணா மருத்துவ மனையாக மாற்றம் மக்கள் அச்சத்தில், போலீஸ் குவிப்பு, பலர் அச்சுறுத்தப்பட்டனர், நான்கு நாட்களாக மருத்துவ மனை செயலிழப்பு, அச்சப்பட...

துயர் பகிர்தல் வல்லிபுரம் விநாசித்தம்பி

திரு வல்லிபுரம் விநாசித்தம்பி தோற்றம்: 22 மார்ச் 1941 - மறைவு: 18 அக்டோபர் 2020 பளையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட வல்லிபுரம் விநாசித்தம்பி அவர்கள் 18-10-2020...

உங்களின் பிரத்தியேகமான அவதானத்தைப் பெற வேண்டும் – நரேந்திர மோடிக்கு விக்னேஸ்வரன் கடிதம்!

ஒரு சில விடயங்கள் மாண்புமிகு உங்களின் பிரத்தியேகமான அவதானத்தைப் பெறவேண்டும் என தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமும் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்....

ஹெல்மெட் அணியாததால் ரூ.100 அபராதம் – ஆட்டோ ஓட்டுநர்கள் அலறல்!

திருச்சியில் ஆட்டோ ஓட்டுநர் ஒருவருக்கு ஹெல்மெட் அணியவில்லை என்று கூறி போக்குவரத்து காவலர்கள் 100 ரூபாய் அபராதம் விதித்த சம்பவம் அரங்கேறி உள்ளது. திருச்சியில் சமீபகாலமாக போக்குவரத்து...

தனிமைப்படுத்தலில் இருந்தவருக்கே தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது – அரசாங்க அதிபர் க மகேசன்

பருத்தித்துறை சாலை  பேருந்தின்  நடத்துனருக்கு கொரோணா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது புங்குடுதீவு பகுதியில் கொரோணா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட பெண் பயணித்த  பேருந்தின் சாரதி நடத்துனர்கள் ஏற்கனவே சுயதனிமைப்படுத்தலுக்குட்படுத்தப்பட்டநிலையில்...

யாழில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் நிமலராஜனின் 20ஆவது ஆண்டு நினைவு தினம் இன்று அனுஸ்டிக்கப்பட்டது!

யாழ்.ஊடக அமையத்தின் ஏற்பாட்டில், யாழ்.ஊடக அமையத்தில் இன்று மதியம்  குறித்த நினைவேந்தல் நிகழ்வு இடம்பெெற்றது. இதன்போது நிமலராஜனின் திருவுருவ படத்திற்கு அவரது சகோதரன் சுடரேற்றினார். அதனை தொடர்ந்து யாழ்.மாநகர...