உடுவிலில் மேலும் ஒருவர்:நிவாரணம் வருமாம்?
யாழ்.குடாநாட்டில் உடுவில் பகுதியில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. யாழ்.போதனாவைத்தியசாலையில் முன்னெடுக்கப்பட்ட ஆய்விலேயே இது கண்டறியப்பட்டுள்ளது. இதனிடையே சுயதனிமைப்படுத்தப் பட்டுள்ள குடும்பங்களுக்கான நிவாரணப் பொதிகள் நாளையிலிருந்து...