Januar 17, 2025

tamilan

ஒரு லட்சம் வேலைவாய்ப்புக்கு இணைக்கப்பட்டுள்ள யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க.ம கேசன் தெரிவித்துள்ளார்.!

ஒரு லட்சம் வேலைவாய்ப்புக்கு இணைக்கப்பட்டுள்ள பயிலுநர்கள் மக்களின் தேவையறிந்து கடமையாற்ற வேண்டும் என யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க.ம கேசன் தெரிவித்துள்ளார்.! ஒரு லட்சம் வேலைவாய்ப்புக்கு...

செல்வி கேதினி திலகேஸ்வரன்அவர்களின் பிறந்த நாள்வாழ்த்து 07.12.2020

  ஜேர்மனி பீலபெல்ட் மாநகரில். வாழ்ந்துவரும் செல்வி கேதினி திலகேஸ்வரன்அவர்களின் பிறந்த நாள்வாழ்த்து 07.12.2020இவரை அப்பா, அம்மா, அண்ணா அன்புத்அக்கா மற்றும் உற்றார், உறவினர்களுடன் கொண்டாடும் இவர்...

யாழ்.நகருக்கு மேலும் ஆபத்து?

யாழ்நகரில் இன்றிரவும் அடை மழை தொடர்ந்தால் வெள்ளத்தில் மேலும் பல பகுதிகளகள் மூழ்கலாமென எச்சரிக்கப்பட்டுள்ளது. இதனிடையே இயற்கை அனர்த்தங்களால் யாழ். மாவட்டத்தில் தற்போதுவரை 22 ஆயிரத்து 622 குடும்பங்களைச்...

பராமரிப்பு இல்லங்களில் முதியவர்களை கட்டித்தழுவ புதிய ஏற்பாடு அறிமுகம்!

கொரோனா தொற்று நோயின் காரணமாக பராமரிப்பு இல்லங்களில் பராமரிக்கப்பட்டுவரும் பெற்றோர்களை நோில் சென்று பார்வையிட முடியாத பிள்ளைகள் மற்றும் உறவினர்கள் திறன்பேசிகளில் காணொளிகள் மூலம் உரையாடி வந்தனர்.இந்நிலையில்...

வவுனியாவில் மாணவனின் சடலம் 3 நாட்களின் பின் மீட்பு

வவுனியா புதுக்குளம் பகுதியில் அமைந்துள்ள நீர்த்தேக்கத்தினை பார்வையிடுவதற்கு சென்ற மாணவன் ஒருவன் கடந்த வெள்ளிக்கிழமை (04) மாலை நீரில் அடித்து செல்லப்பட்ட நிலையில் இன்று (06) சடலமாக மீட்கப்பட்டார்.அண்மையில்...

யாழ் மற்றும் கிளிநொச்சி பாடசாலைகளிற்கு பூட்டு?

மழை எச்சரிக்கை மத்தியில் கிளிநொச்சி மற்றும் யாழ் மாவட்டங்களில் உள்ள அனைத்து பாடசாலைகளையும் மறு அறிவித்தல் வரும் வரைக்கும் மூடுமாறு வடமாகாண ஆளுநரின் அறிவுறுத்தலுக்கு அமைய வடமாகாண...

கொரொனா தடுப்பூசியைப் போடவுள்ள எலிசபெத் மகாராணியார்

  பிரித்தானிய மகாராணி எலிசபெத்தும் அவரது கணவர் இளவரசர் பிரிப்பும் கொரோனா தடுப்பூசியைப் போடவுள்ளனர் என செய்திகள் வெளியாகியுள்ளன.இத்தகவலை பிரித்தானிய முன்னணி நாளேடுகள் வெளியிட்டுள்ளன. பிரித்தானியாவுக்கு கொண்டுவரப்பட்டுள்ள...

திருகோணமலையில் ஆழ்கடலுக்குச் சென்ற மீனவர் பலி!

திருகோணமலையிலிருந்து மிதுல புதா என்ற டெங்கி படகில் ஆழ்கடலுக்கு சென்ற மீனவர் உயிரிழந்துள்ளார்.இந்த நிலையில் நேற்றைய தினம் (05) திருகோணமலை கொட்பே பகுதிக்கு அவரது சடலம் கொண்டு...

யாழில் வங்கிகள் முன் மண் அணைகள்?

யாழ்ப்பாணத்தை வெள்ளம் சூழ்ந்துள்ள நிலையில் வங்கிகள் மண் அணைகளை அமைக்க தொடங்கியுள்ளன. வினைத்திறனற்ற யாழ்.மாநகரசபை நிர்வாகம் வெள்ளவாய்க்கால்களை பராமரிக்க தவற நகரமெங்கும் வெள்ளம் சூழந்துள்ளது. இந்நிலையில் வங்கிகள்...

டக்ளஸ் தலைமையில் தெற்கில் அபிவிருத்தி:வடக்கில் சுரண்டல்!

தெற்கிற்கு அபிவிருத்தியும் வடக்கிற்கு மாற்றந்தாய் மனப்பான்மை காட்டுவதும் ஆட்சியாளர்களது வழமையாகும்.அதிலும் மீன்பிடி அமைச்சர் டக்ளஸ் சகிதம் மாவெல்ல நங்கூரமிடும் தள நிர்மாண ஆரம்ப பணிகள் பிரதமர் மஹிந்த...

கொறொனா நிலைபற்றி பிரான்ஸ் சத்தியா ஊடகவியலாளர் முல்லைமோகன் கலந்துகொண்ட நிகழ்வு 06.12.2020 இரவு 8.00மணிக்கு STSதமிழ் தொலைக்காட்சியில்

இன்ற ய காலச் சூழல் பற்றியும் கொறொனா பாதிப்பால் ஏற்பட்ட நிலபரங்கள் கலைஞர்கள் இக்கால நிலைனப்பாடு என அறிப்பாளர், பேச்சாளர் ,சாத்தியா கலந்து கொண்ட நிகழ்வு 06.12.2020...

பண்ணாகம்.கொம் இணையத்தளத்தின் 15வது ஆண்டு நிறைவை 2021 சித்திரை மாதம் கொண்டாடுவதை முன்னிட்டு உலகளாவிய சிறுகதைப் போட்டி!

பண்ணாகம்.கொம் இணையத்தளத்தின் 15வது ஆண்டு நிறைவை 2021 சித்திரை மாதம் கொண்டாடுவதை முன்னிட்டு உலகளாவிய சிறுகதைப் போட்டி நடாத்தப்படவுள்ளது.   ஜேர்மனியில் இயங்கி வருகின்ற பண்ணாகம்.கொம் இணையத்தளம் உலகத்...

டினிஸ்காந் சத்தியதாஸ் அவர்களின் பிறந்ந நாள்வாழ்து 06.12.2020

ஈழத்தில் சிறுப்பிட்டியை பிறந்பிடமாக கொண்ட  டினிஸ்  சத்தியதாஸ் அவர்கள் இன்று தனது பிறந்தநாளை அப்பா அம்மா சகோதர்கள் உற்றார் உகளுடனும் நண்பர்களுடனும் கொண்டாடுகின்றார் இவர் சிறந்தோங்கி அன்பிலும்...

விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் தி.மு.க.ஆர்ப்பாட்டம்!

டெல்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக தி.மு.க.வினரும் தமிழகத்தின் பல பகுதிகளில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். விவசாயிகளின்  வாழ்வுரிமைப் போராட்டத்திற்கு உரிய மதிப்பளித்து, மூன்று வேளாண் சட்டங்களையும்...

ஜெயலலிதாவின் 4 ஆம் ஆண்டு நினைவேந்தல்: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அஞ்சலி!

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 4ஆம் ஆண்டு நினைவேந்தல் தமிழக மக்களினால் இன்று (சனிக்கிழமை) நினைவு கூரப்படுகின்றது. ஆனால் இம்முறை கொரோனா அச்சுறுத்தல் காரணமாக வீடுகளிலேயே விளக்கேற்றி, முன்னாள்...

தமிழகத்தில் 2 நாள்களுக்கு மழை நீடிக்கும் – வானிலை ஆய்வு மையம்!

மன்னார் வளைகுடா பகுதியில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்தத்தாழ்வு மண்டலம் வலுவிழந்தது. இதனால் தமிழகத்தில் 2 நாள்களுக்கு மழை நீடிக்கும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது. மன்னாா் வளைகுடா கடல் பகுதியில்...

2021ஆம் ஆண்டுக்குள் 500 மில்லியன் டோஸ் தடுப்பூசி: மாடர்னா நிறுவனம் அறிவிப்பு!

அடுத்த ஆண்டு இறுதிக்குள் 500 மில்லியன் டோஸ் கொரோனா தடுப்பு மருந்து தயாரிக்கப்படும் என மாடர்னா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஸ்டீபன் பான்செல் தெரிவித்துள்ளார். அமெரிக்காவை...

நிலவில் தரையிறங்கி கொடி நாட்டிய சீனாவின் விண்கலம்!

நிலவிலிருந்து பாறை துகள்ளை பூமிக்கு எடுத்து வந்து ஆய்வு செய்யும் நோக்கில்  சீனா சேஞ்ச் 5 என்கிற ஆளில்லா விண்கலத்தை கடந்த 24-ம் தேதி விண்ணில் செலுத்தியது....

இந்ந்தியாவுக்கு 971 கோடி செலவில் புது பாராளுமன்றம்!

இந்தியாவுக்கு புதிதாக பாராளுமன்ற கட்டிடம் இந்திய ரூ. 971 கோடி செலவில் கட்டப்பட உள்ளது.  பிரதமர் மோடி டிசம்பர் 10 ஆம் தேதி இதற்கான அடிக்கை நாட்டுவார்,...

சுரேனோ கடிதமெழுத அங்கயனோ நேரில் சென்றார்?

  முன்னாள் வடமாகாண ஆளுநரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேன் இராகவன் நீதி அமைச்சருக்கு கடிதம் எழுத நீண்டகாலம் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையைத் துரிதப்படுத்த நடவடிக்கை...

அமைச்சர்கள் பாதுகாப்பு பிரிவிற்கும் கொரோனா?

இலங்கையில் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களிற்கு பாதுகாப்பு வழங்கும் பிரமுகர் பாதுகாப்பு பிரிவைச் சேர்ந்த 44 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பொலிஸ் திணைக்களத்தின் உள்ளக...

யாழ்.போதனா வைத்தியசாலையுள்ளும் வெள்ளம்?

யாழில் வெள்ளம் இன்று யாழ்.போதனாவைத்தியசாலையிலுள்ளும் புகுந்துள்ளது. இதனிடையே யாழ் நகரில் சரியான வடிகால் அமைப்பு வசதியின்மையால் போதனா வைத்தியசாலையின் சில விடுதிக் கட்டடங்களின் பகுதிகள் நீரில் மூழ்கின....