Januar 16, 2025

tamilan

1400 நாளை எட்டியது காணாமல் போனவர்களின் உறவினர்கள் போராட்டம்

அரசியல் கைதிகள் விடுவிக்கப்படப்போவதாக அறிகிறோம் என்று வவுனியாவில் தொடர் போராட்டம் மேற்கொள்ளும் காணாமல் போனவர்களின் உறவினர்கள் தெரிவித்தனர்.கடந்த 1400 நாட்களாக  வவுனியாவில் சுழற்சிமுறை உணவுதவிர்ப்பு போராட்டம் மேற்கொண்டுவரும் குறித்த...

தமிழுக்கே முன்னுரிமை:தலைவர் டக்ளஸ்!

அரசாங்கத்தால் முன்னெடுக்கப்படும் திட்டங்களின் பெயர்களில் தமிழுக்கு முன்னுரிமை கொடுக்கவேண்டும் எனவும், மக்களுடைய காணிகளை மக்களுக்கே கிடைப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் இலங்கையின் கடற்றொழில் அமைச்சரும், கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுத்...

கிழக்கு மண் பறிபோகின்றது?

இலங்கையின் வடகிழக்கிலிருந்து அகப்பட்டதெல்லாம் எடுத்து செல்லப்பட்ட காலம் முடிந்த தற்போது மிஞ்சி ஏதுமில்லையென்ற நிலையில் தற்போது மணல் கொழும்புக்கு எடுத்து செல்லபட்டுள்ளது. மட்டக்களப்பிலிருந்து கொழும்பில் கட்டுமானப்பணிகளிற்கென புகையிரத...

சி.வி வாக்களிப்பில் பங்கெடுக்காமை:பொய் செய்தியென்கிறார் சுரேஸ்?

இந்திய அரசினது கோரிக்கையின் பேரில் இலங்கை அரசின் வரவு செலவு திட்டத்திற்கு எதிராக வாக்களிக்காது புறக்கணித்ததாக சி.வி.விக்கினேஸ்வரன் மற்றும் தமிழரசு கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது முன்வைக்கப்பட்ட...

ஜெனீவா கூட்டத்தொடரில் இலங்கை மீது புதிய பிரேரணை! அமெரிக்க தூதுவர் சுமந்திரனிடம் தெரிவிப்பு!

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 46 ஆவது கூட்டத்தொடர் எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள நிலையில் இலங்கை அரசாங்கத்தின் பொறுப்புக்கூறலை வலியுறுத்தும் வகையில் புதிய பிரேரணையொன்றையே கொண்டுவருவதற்கு...

யாழில் பாடசாலை மாணவனுக்கும் கொரோனா?

யாழ்.மாவட்டத்தில் நேற்று (17) கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்ட 5 போில் 19 வயதான மாணவனும் உள்ளடங்கியுள்ளார். இணுவில் மத்திய கல்லூரியில் உயர்தரம் கலைப்பீடத்தில் கல்வி கற்று...

மூடப்பட்ட திருநெல்வேலி சந்தைப்பக்கமும் கொரோனா?

யாழ்ப்பாணம் திருநெல்வேலி பொதுச் சந்தை வியாபாரி ஒருவருக்கு கோரோனா வைரஸ் தொற்று உள்ளமை பிசிஆர் பரிசோதனையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. திருநெல்வேலி பொதுச் சந்தை வியாபாரிகள் 393 பேரின் மாதிரிகள்...

சட்டத்தரணியும் ,அரசியவாதியுமான எஸ் -செலஸ்ரின் அவர்கள் அரசியல் ஆய்வுக்களத்தோடு கலந்துகொண்ட நிகழ்வு 19.12.2020 இரவு 8.00 மணிக்குSTS தமிழ் தொலைக்காட்சியில்

அரசியல் ஆய்வுக்களம் நிகழ்வாக, தமிழர் தாயகப்பகுதியில் இன்றய அரசின் அரசியல் நிலை,மானகரசபையின் நிலை என்ன, அடுத்து அங்கே போட்டியிட யார் முன்னெடுப்புடன் உள்ளார்கள், இவர்களுக்கு சட்ட ரீதியான...

புலிகளை பற்றி இனி கதைத்தாலே சிறை: வீரசேகர….

சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமிழர்களிடையே சிங்கள மக்களுக்கு எதிராக வெறுக்கத்தக்க அறிக்கைகளை வெளியிடுவதாகவும், அதைத் தடுக்க ஒரு சிறப்பு சட்டம் கொண்டு வரப்படும் என்றும், தனிநபர் நலன்களின்...

துயர் பகிர்தல் செல்வி சுவீக்‌ஷா சதீஷன்

செல்வி சுவீக்‌ஷா சதீஷன் தோற்றம்: 18 அக்டோபர் 2013 - மறைவு: 17 டிசம்பர் 2020 லண்டன் Hayes ஐப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட சுவீக்‌ஷா சதீஷன்...

மருத்துவரும் நாமும் STS தமிழ் தொலைக்காட்சியில் 08.12.2020 இரவு 8.00 மணிக்கு!

மருத்துவரும் நாமும் என்ற நிகழ்வை இன்றிலிருந்து STS தமிழ் தொலைக்காட்சி ஆரம்பிக்கின்றது, இதில் யே ர்மனி டோட்முண்ட் நகரில் வாழ்ந்து வரும் உடல் உள்ளக மருத்துவர், வாசுகி...

லண்டனில் ஆஸ்துமாவால் உயிரிழந்த 9 வயது சிறுமியின் மரணத்தில் அதிர்ச்சி தகவல்!

பிரித்தானியாவில் 9 வயது சிறுமி ஒருவர் கடுமையான ஆஸ்துமா காரணமாக உயிரிழந்த நிலையில், அவரின் மரணத்திற்கு காற்று மாசுபாடு ஒருவகை காரணம் என்பது தற்போது தெரியவந்துள்ளது. கடந்த...

மாரி மழையும் தவளையும், வாய்ச்சவாலும் வரவு செலவும் (காலக்கண்ணாடி-13)

— அழகு குணசீலன் — இலங்கையில் இது வரவு – செலவுத்திட்டக்காலம். கொழும்பு முதல் குக்கிராமங்கள் வரை பேசுபொருளாக உள்ள விடயம். நிதி வரவு, செலவுத்திட்ட போர்வையில் இடம்பெறுகின்ற அரசியல் வரவு-செலவு பாதீடாகவே...

கஜேந்திரகுமாரிற்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு இன்று! வெளியான முக்கிய தகவல்!

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் இன்று (18) யாழ் நீதிவான் நீதிமன்றத்தில் தமிழ் காங்கிரசின் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் முன்னிலையாகிறார். யாழ் மாநகரசபை உறுப்பினர் வி.மணிவண்ணனினால் தாக்கல்...

சுவிஸில் கொரோனா தடுப்பூசி தொடர்பில் வெளியான தகவல்

சுவிட்சர்லாந்தில் போதுமான கொரோனா தடுப்பூசி கிடைக்கும் வரையில் பொது மக்கள் காத்திருக்க நேரிடும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. சுவிட்சர்லாந்தின் St. Gallen மண்டலமானது கொரோனா தடுப்பூசி வழங்கும்...

துயர் பகிர்தல் திரு சின்னத்தம்பி சரவணபவா

திரு சின்னத்தம்பி சரவணபவா தோற்றம்: 19 ஜூன் 1953 - மறைவு: 16 டிசம்பர் 2020 யாழ். தெல்லிப்பழை விழிசிட்டியைப் பிறப்பிடமாகவும், கனடா மொன்றியலை வசிப்பிடமாகவும் கொண்ட...

ஜேர்மனியில் பொதுமக்களுக்கு டிசம்பர் 27ஆம் திகதி முதல் கொவிட்-19 தடுப்பூசி!

ஜேர்மனியில் எதிர்வரும் டிசம்பர் 27ஆம் திகதி முதல் பொதுமக்களுக்குச் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படுமென சுகாதாரத் துறை அமைச்சர் ஜென்ஸ் ஸ்பான் தெரிவித்துள்ளார். பிரித்தானியா, அமெரிக்கா, பஹ்ரைன், கனடா...

டெல்லியில் மிதமான நிலநடுக்கம்!

தலைநகர்  டெல்லியில் இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை  மிதமான நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ரிக்டரில் 4.2 ஆக பதிவாகியுள்ள குறித்த நிலநடுக்கத்தால் கண்டிடங்கள் குழுங்கியுள்ளதுடன், இதன் காரணமாக...

மாகாண சபை தேர்தலை நடத்துவது சவாலானதொரு விடயமாகும்- ரணில்!

கொரோனா அச்சுறுத்தலான சூழ்நிலையில் மாகாண சபை தேர்தலை நடத்துவது மிகவும் சிக்கலான விடயம் என்பதுடன் சவால்மிக்கது ஆகுமென ஐ.தே.க.தலைவர் ரணில் விக்ரமசிங்க  தெரிவித்துள்ளார். நேற்று ( வியாழக்கிழமை)...

நீதிமன்றம் வந்த சீமான்; „மக்கள் எங்களுடன் இருக்கிறார்கள், கைகோர்த்து பயணிக்க நாங்கள் தயார்“

ஈரோட்டில் கடந்த 2008ஆம் ஆண்டு நடந்த பொதுக்கூட்டத்தில் பிரிவினைவாதத்தை தூண்டும் வகையில் பேசியதாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்டோர் மீது தொடரப்பட்ட வழக்கில் இன்று...

கொழும்பிலிருந்து செல்வோருக்கு சோதனை?

வரவிருக்கும் பண்டிகைக் காலங்களில் கொழும்பிலிருந்து தங்களது ஊர்களுக்கு செல்லும் மக்களை இலக்குவைத்து விரைவான ஆண்டிஜன் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுமென இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். பொதுப்போக்குவரத்தைப் பயன்படுத்தி...

நாடாளுமன்றில் பதுங்கியவர்கள்:மக்கள் அதிருப்தி?

வரவு  செலவுத்திட்ட வாக்கெடுப்பின் போது தமிழரசு கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களும் மற்றைய சில நாடாளுமன்ற உறுப்பினர்களும் இந்தியா அதிகாரிகளின்  அறிவுறுத்தலின் பேரில் வாகெடுப்பில் கலந்து கொள்ளாது அவையில்...