இடித்தழிக்கப்படுகின்றது முள்ளிவாய்க்கால் தூபி!
யாழ்.பல்கலைக்கழக வளவினுள் அமைந்துள்ள முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தூபி இரவோடு இரவாக இடித்தழிக்கப்படுகின்றது.
யாழ்.பல்கலைக்கழக வளவினுள் அமைந்துள்ள முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தூபி இரவோடு இரவாக இடித்தழிக்கப்படுகின்றது.
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் அமைப்பின் பணிப்பாளர் திருமதி பத்மநாதன் கருணாவதியின் கருத்திற்கு எதிராக சிவகரன் வழக்கு தாக்கல் செய்வதாக அறிவித்துள்ளார்.இதற்கு எதிராக எதிர்வரும் 10ம் திகதி ஞாயிற்றுக்கிழமை...
தனக்கெதிராக சேறுபூசலில் ஈடுபட்ட கருணாவதி பத்மநாதனிடம் நூறு கோடி இழப்பீடு கோரியுள்ளார் சிவகரன். கிளிநொச்சியில் அண்மையில் நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பில் சிவகரன் மற்றும் சுமந்திரன் தொடர்பில் எழுதி...
அரசியல் பழிவாங்கலாக கைதாகி சிறையிலுள்ள சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான விசாரணைகளுக்காக கைதுசெய்யப்பட்டு அவர் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்....
இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருடனான சந்திப்பில் தமிழில் பேசி கலக்கியுள்ளார். வுழமையாக சர்வதேச ராஜதந்திரிகளுடனான சந்திப்பில் சுமந்திரன் மற்றும் சம்பந்தன் ஆங்கிலத்தில் பிளந்து...
கொவிட் 19 தொற்று காரணமாக கிளிநொச்சி பூநகரி எரிபொருள் நிரப்பு நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. இதனிடையே எழுதுமட்டுவாழ் சந்தியில் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை முதல் எழுமாற்று கொரோனாப்...
நாட்டிலுள்ள சிறைச்சாலைகளில், அரசியல் கைதிகளென எவருமில்லை இலங்கை அரசு மீண்டும் தெரிவித்துள்ளது.ஆயினும் நீதி அமைச்சர் அலி சப்ரி, வழக்குகளை விசாரிக்காது, நீண்டகாலமாக எவரும் தடுத்து வைக்கப்பட்டு இருப்பதை,...
யேர்மனியில் இன்று வியாழக்கிழமை கொரோனா தொற்று நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்கள் 1059 பேர் என தகவல்கள் வெளியாகியுள்ளன. அத்துடன் 27,989 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.
இன்றைய தினம் 07.01.2021 Chapelaine மாநகரசபை முன்றலில் இருந்து ஆரம்பிக்கப்பட்ட மனித நேயஈருருளிப்பயணம் 595 Km தொலைவு கடந்து Paris மாநகரத்தினை அண்மித்துவிட்டது.எமது தாயகத்தில் எம் உறவுகள்...
பிரித்தானியாவில் வீரியமிக்க கொரோனா தொற்று நோயினால் இன்று வியாழக்கிழமை மட்டும் 1,162பேர் உயிரிழந்துள்ளனர். அத்துடன்52,618 பேர் தொற்று நோய்க்கு உள்ளாகியுள்ளனர்.
யாழ்.பல்கலைக்கழக வளாகத்திற்குள் அத்துமீறி நுழைந்த குற்றச்சாட்டில் மாணவர்கள் இருவர் கைது செய்யப்பட்டு யாழ்.பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் இடித்து...
யாழ்ப்பாண பல்கலைகழகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியை இடித்தழித்தது மிகப்பயங்கரமான விடயம். தமிழ் மக்களின் ஆன்மாவில் அரசு கைவைத்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்க அனைத்து தமிழ் மக்களும் ஒன்று...
இலங்கையில் இனப்படுகொலை, போர்க்குற்றம் நடந்ததற்கான எந்த ஆதாரமும் இல்லை என நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் வடமாகாண ஆளுநருமான சுரேன் ராகவன் தெரிவித்துள்ளமை அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது. நாடாளுமன்றத்தில் நேற்று...
கனடா, ஒன்ராறியோவின் சட்டசபையின் ஸ்காபரோ – றூஜ் பார்க் தொகுதிக்கான சட்டமன்ற உறுப்பினராகத் தெரிவாகியுள்ளவர் விஜய் தணிகாசலம். இவர் கடந்த வருடம் ஒன்ராறியோ சட்டசபையில் தமிழின ‘அழிப்பு...
அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் வெளிவந்து புதிய அதிபராகவிருக்கும் ஜோ பைடனின் வெற்றியை அந்நாட்டு நாடாளுமன்றம் அங்கீகரித்துள்ள வேளையில், நாடாளுமன்ற கலவர சம்பவம் குறித்து அங்கு வாழும்...
யேர்மனி பிறேமன் நகரில்வாந்துவரும் திருமதி மணியம் பராசக்தி தம்பதியின்அவர்களின்புதல்வன் துதீஷ் அவர்கள் 08.01.20201கியஇன்று தனது பிறந்தநாள்தனை அப்பா , அம்மா,உற்றார் ,உறவுகளுடனும் ,நண்பர்களுடனும் தனது இல்லத்தில் சிறப்பாக கொண்டாடுகின்றார், இவர்...
பொதுவான காரணிகளை கொண்டதாக இச்சந்திப்பு காணப்பட்டது. இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான நற்புறவு வரலாற்று ரீதியானதன்மைகளை கொண்டுள்ளது. பல நெருக்கடியான சூழ்நிலையில் இந்நியா இலங்கைக்கு சார்பாக செயற்பட்டுள்ளது.இந்தியா இலங்கைக்கு...
தமிழ் அரசியல் கைதிகளை கருணை அடிப்படையிலாவது விடுவிக்க வலியுறுத்தும் கருணை மனுவிற்கு ஆதரவு தெரிவித்து சர்வமதத்தலைவர்கள் கையெழுத்திட்டுள்ளனர். குரல் அற்றவர்களின் குரல் அமைப்பின் ஏற்பாட்டில் இன்றைய தினம்...
ஈழத்தை பிறப்பிடமாகவும், இந்தியாவில் வாழ்ந்து வருபவருமான இனிய நந்தவனம் ஆசியர் சந்திரகேகரனின் மகள் தமிழினி இன்று தனது பிறந்தநாளை அப்பா , அம்மா,உற்றார் ,உறவுகளுடனும் ,நண்பர்களுடனும் தனது...
நெடுந்தீவில் உள்ள வெடியரசன் கோட்டையை பௌத்த பன்சலையாக்க நினைத்தால் எதிர் நகர்வுகளை மேற்கொள்வோம் என முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினரும் தமிழீழ விடுதலை இயக்கத்தின்; முக்கியஸ்தருமான...
“இலங்கையில் வாழும் சிறுபான்மையினரான தமிழர்களுக்கான உரிமைகளை வழங்குவது, அவர்களுக்கு நீதி கிடைக்கச் செய்வது, சமத்துவத்தை ஏற்படுத்துவது உள்ளிட்ட விவகாரங்களில் அந்நாட்டு அரசே முடிவெடுக்கவேண்டும். இலங்கை அரசமைப்புச் சட்டத்தின் 13ஆவது...
தங்கள் சொத்துக்களை காப்பாற்றிக்கொள்ளவோ அல்லது சொத்துக்களை சேர்த்துக்கொள்ளவோ தமிழ் மக்களை பகடைக்காய்களாக மாற்றவேண்டாமென கோரிக்கை விடுத்துள்ளார் தமிழீழ விடுதலை இயக்க முக்கியஸ்தரும் வடமாகாணசபையின் முன்னாள் உறுப்பினருமான விந்தன்...