நினைவுத்தூபி அழிப்பு! உணவுத்தவிர்ப்புப் போராட்டத்தில் மாணவர்கள்!
யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவிடம், நிர்வாகத்தால் இரவோடு இரவாக இடித்தழிக்கப்பட்டமைக்கு கண்டனம் வெளியிட்டும் கோரிக்கைகளை முன்வைத்துப் மாணவர்கள் உணவு தவிர்ப்புப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பிரதான வாயிலுக்கு...