Januar 15, 2025

tamilan

கிளிநொச்சியில் வெள்ளச்சேதம் அதிகம்?

தொடர்ச்சியாக பெய்துவரும் அடைமழையினால் கிளிநொச்சி மாவட்டத்தில் பல ஏக்கர் வயல்கள் நீரில் மூழ்கி அழிவடைந்துள்ளது.கிளிநொச்சி மாவட்டத்தில் 2020ஆம் ஆண்டு கால போகம் சுமார் 70 ஆயிரம் ஏக்கர்...

முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி அமைக்கும் வேலைத்திட்டம் ஆரம்பம்?

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்தில் முள்ளிவாய்க்கால்  நினைவுத்தூபி மீண்டும் அமைப்பதற்கான வேலைத் திட்டங்கள்  நிர்வாகத்தின் பணிப்பில் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.யாழ்ப்பாணம் பல்கலைக்கழக துணைவேந்தரின் பணிப்புக்கு அமைய பொறியியல் வேலை பகுதியினரால் அளவீடுகள் மற்றும்...

இலங்கைக்கு எதிராக வலுவான தீர்மானம் கொண்டு வரவேண்டும் – மெக்டொனாக்

எதிர்வரும் மார்ச் மாதத்தில் இடம்பெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரில் இலங்கைக்கு எதிராக வலுவானதொரு தீர்மானத்தை பிரித்தானிய அரசு கொண்டு வர வேண்டும் என்று பிரித்தானிய...

வவுனியாவில் ஒருவாரத்தில் மாத்திரம் 148 ?

வவுனியா வைத்தியசாலையின் ஊழியர்கள் இருவர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை உறுதிசெய்யப்பட்டுள்ளது. வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நோயாளர் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது அண்மையில் உறுதி செய்யப்பட்டிருந்தது. அவருடன் தொடர்புகளை...

ஜோசப் பரராஜசிங்கத்தை தெரியாதென்கிறாரர் பிள்ளையான்?

எனக்கும் ஜோசப் பரராஜசிங்கம் கொலைக்கும் எவ்விதமான சம்மந்தமும் இல்லையென அழகான வெள்ளைப் பேப்பரால் கழுவி  நீதித்துறை என்னை விடுதலை செய்திருக்கின்றது” என தமிழ் மக்கள் கட்சியின் தலைவரும்...

உலகத் தமிழர்களின் தேசிய வழிகாட்டி பிரபாகரன்

இன்றைய தமிழர் தைப்பொங்கல் திருநாள் அன்று (14.01.2021) மேதகு பிரபாகரன் அவர்கள் உலகத் தமிழர்களின்  தேசிய வழிகாட்டியாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளார். இப்படிக்கு, பழ.நெடுமாறன் கவிஞர் காசி ஆனந்தன் உலகத்தமிழர்கள்

“தமிழ் மரபுத்திங்கள் விழா“ – பிரித்தானியா

கனடாவில் ஒன்ராரியோ மாநிலத்தில் 2014ம் ஆண்டு தை மாதத்தை தமிழ் மரபு மாதமாக பிரகடனம் செய்ததனை அடுத்து, அதேபோல் பிரித்தானியாவிலும் தைத்திங்களை தமிழ் மரபுத்திங்களாக பிரகடனப்படுத்துகின்ற முயற்சியாக, இரண்டாவது...

இயக்குனர் சிபோ சிவகுமாரன் நாளையநாம் நெடும் தொடர் பாகம் (3) STS தமிழ் தொலைக்காட்சியில்

யேர்மனியில் இருந்து வரும் முதல் தொடர் மட்டுமல்ல ஓர் பெண் இயக்குனர் சிபோ சிவகுமாரன் நாளையநாம் நெடும் தொடர் பாகம் (3) 14.01.2021 இன்று இரவு 8மணிக்கு...

ஈழத்தமிழன் உறவுக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்!

  அன்பான இணைய உறவுகளுக்கும் ஈழத்தமிழன் உறவுக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்! உறவுக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்   மனங்கள் இணைந்தால் மலரும் அன்பு மகிழ்வு நிறைந்தால் அதுவும்...

தமிழ் மக்கள் கொல்லப்பட்டமை இலங்கை வரலாற்றில் மிகவும் வெட்கப்பட வேண்டிய வரலாறு!பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்

இலங்கை வரலாற்றில் மிகவும் வெட்கப்பட வேண்டிய வரலாறாக ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் கொல்லப்பட்டமை காணப்படுகிறது. ஆனால் நினைவுத்தூபி ஆனது அவசியமானது. இறந்த மக்களின் உறவுகள் தமது...

ஊடகவியலாளர் கமலேஸ் (அலெக்ஸ்) அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 14.01.2021

யாழ் நகரில் வாழ்ந்து கொண்டிருக்கும் ஊடகவியலாளர் கமலேஸ் (அலெக்ஸ்)  அவர்கள் 14.01.2021 இன்று தனது பிறந்தநாளைக்கொண்டாடுகின்றார், மனைவி,பிள்ளை , உற்றார், உறவிகர்கள், கலைத்துறைநண்பர்கள் என அனைவரும்வாழ்தி நிற்கும்...

பொங்கல் பானை அள்ளி தருமென்கிறார் சி.வி?

எமது கட்சிக்கும் பொங்கலுக்கும் ஒரு தொடர்புண்டு. தமிழ் மக்கள் கூட்டணியின் சின்னம் பொங்கல் பானை. வருங்காலத்தில் எமது கட்சியின் பொங்கல் பானை அமுதசுரபி போல் தமிழ் மக்கள்...

இது போதுமா? இன்னும் கொஞ்சம் வேண்டுமா?

பிள்ளையானை விடுதலை செய்தமை தொடர்பில் இன்று பலரும் பரபரப்பாக பேசிக்கொண்டிருக்க அது மட்டும் ராஜபக்ச சாதனையில்லையென போட்டுடைத்துள்ளார் சிவில் சமூக செயற்பாட்டாளர் ஒருவர். ஆதனை மறுதலித்து  இலங்கை...

கணவனை நாய் போல வெளியில் அழைத்துச் சென்ற பெண்!!

கனடாவில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த இரவு நேர ஊரடங்கு அமுலில் இருந்தவேளை தனது கணவனை நாய் போல வெளியில் அழைத்துச் சென்ற பெண் மீது காவல்துறையினரால் வழக்குப் பதிவு...

முள்ளிவாய்க்கால் நினைவுச் சின்னம் அமைக்க தீர்மானம்! பொதுச் சின்னம் அமைக்க ஈபிடிபி கோரிக்கை

யாழ் மாநகரசபையில் முள்ளிவாய்க்கால் நினைவுச் சின்னம் அமைக்க தீர்மானம்! பொதுச் சின்னம் அமைக்க ஈபிடிபி கோரிக்கை விடுத்துள்ளது.யாழ்ப்பாணம் மாநகர சபை எல்லைக்குள் புதிய முள்ளிவாய்க்கால் நினைத் தூபி...

அரசியல் கைதிகள் விடுதலைக்கு போராட்டம்?

தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யக்கோரி ஓவியக் கண்காட்சியுடன் போராட்டம் யாழ். நகரில் இடம்பெற்றது. குரலற்றவர்களின் குரல் அமைப்பின் ஏற்பாட்டில் மத்திய பேருந்து நிலையம் முன்பாக இன்று...

வெளியானது மாஸ்டர்:திரையரங்கங்களிற்கு பூட்டு?

நீண்ட இடைவெளயின் பின்னராக திரையரங்கில் விஜய்யின் மாஸ்டர் படம் இன்று வெளியாகியுள்ள நிலையில் தியேட்டர்கள் தொடர்ச்சியாக இழுத்து மூடப்பட்டுவருகின்றன. அவ்வகையில் சுகாதார நடைமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் யாழ்ப்பாணம்...

ஜதேகவிற்கு புதிய செயலாளர்:இலங்கையில் புதிய கொரோனா?

அரசியலில் உயிரிழந்த ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளராக பாலித்த ரங்கே பண்டார நியமிக்கப்பட்டுள்ளார். கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இன்று(13) கூடிய செயற்குழு கூட்டத்தில்...

ரயிலில் வருவோர் கவனமாம்?

வடக்கு மாகாணத்துக்கான ரயில் சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், வடக்குக்கு வரும் பயணிகள், அந்தந்தப் பிரதேசங்களில் சுகாதார பிரிவினருடன் தொடர்பு கொண்டு பதிவுகளை மேற்கொள்ள  வேண்டுமென, வடக்கு சுகாதார ...

கைவிடமாட்டேன் :சஜித்?

சிறைதண்டனை விதிக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்காக சட்டரீதியாகவும், ஜனநாயகரீதியாகவும் போராடுவோமென எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். இதுத் தொடர்பில் டுவிட் செய்துள்ள சஜித், ரஞ்சனை...

வடக்கிலுள்ள தூபிகளை இடித்தழிக்கபட வேண்டும் – விமல்

யாழ். பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்ட தூபியை மாத்திரமல்லாது விடுதலைப் புலிகளை நினைவுகூரும் தூபிகள் வடக்கில் எங்கெல்லாம் இருக்கின்றதோ அவற்றை முழுமையாக இடித்தழிக்க வேண்டுமென அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.அத்துடன், விடுதலைப்...

ரஞ்சன் ராமநாயக்காவுக்கு 4 வருட கடூழிய சிறைத் தண்டணை!!

ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு நான்கு வருட கடூழிய சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.நீதிமன்ற அவமதிப்பு தொடர்பான குற்றச்சாட்டின் கீழே அவருக்கு எதிராக இந்த...