Januar 15, 2025

tamilan

தம்மிக பாணி: தன்னிடமில்லையென்கிறார் கெகலிய?

தம்மிகா பண்டாரா உருவாக்கிய கொவிட் பாணி தொடர்பில் அரசாங்கம் அவரை ஊக்குவிக்கவில்லை அல்லது நிதியுதவி செய்யவில்லையென கெகலிய மறுதலித்துள்ளார். வாராந்திர அமைச்சரவை செய்தியாளர் சந்திப்பின் போது ஒரு...

காணி விவகாரம்: கண்டிக்கின்றது டெலோ?

யாழ். மாவட்டத்தில் 10 ஆயிரத்திற்கு மேற்பட்ட குடும்பங்கள் காணியற்றுள்ள போது தனியாருக்குச் சொந்தமான காணிகளையே இராணுவத்துக்குச் சுவீகரிக்க முயற்சிக்கின்றமை போரால் பாதிக்கப்பட்ட எமது மக்களின் நலன்களில் அரசாங்கத்திற்கு கொள்கை...

ரஞ்சன் வீட்டிலா நாடாளுமன்றிலா?

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ரஞ்சன் ராமநாயக்கவை வீட்டில் உட்கார அனுமதிக்கலாமா, வேண்டாமா என்பது குறித்து தனது முடிவை மூன்று வாரங்களில் தெரிவிப்பதாக சபாநாயகர் மஹிந்தா...

இருந்தது போன்றே மீள முள்ளிவாய்க்கால் தூபி?

யாழ்.பல்கலைக்கழகத்தில் இடித்தழிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவு தூபி அதே போன்றே மீள நிறுவப்படும்.அங்கு சமாதான தூபி என்ற பேச்சிற்கெல்லாம் இடமில்லையென தெரிவித்துள்ளனர் யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய பிரதிநிதிகள். யாழ்.ஊடக...

வேலணை மண்கும்பாணில் காணி சுவீகரிப்பு?

வேலணை மண்கும்பாணில் காணி சுவீகரிப்புக்கு எதிரான போராட்டம் தற்போது நடைபெற்று வருகின்றது. இப்போராட்டத்தில்  அரசியல் பிரமுகர்கள் பாதிக்கப்பட்ட மக்கள் என பலரும் அகிம்சை வழிப்போராட்டத்தில் இணைந்துள்ளனர்.

முச்சூலத்தை அகற்றவில்லை:மறுதலிக்கிறார் மறவன்புலவு?

குருந்தூர் மலையிலிருந்த முச்சூலத்தை எவரும் அகற்றவில்லையென மறுதலித்துள்ளார் மறவன்புலவுக. சச்சிதானந்தன். முல்லைத்தீவு மாவட்டம் குமிழமுனைக்கு அண்மித்தான குருந்தக் குன்றில் அருள்மிகு ஆதி சிவ இலிங்கேச்சரர் திருக்கோயில் மூலவரான...

சாம்சுங் நிறுவத்தின் தலைவருக்கு இரண்டரை வருட சிறை!

உலகின் மிகப்பெரிய திறன்பேசி தயாரிப்பு நிறுவனமான சாம்சுங் நிறுவனத்தின் தலைவருக்கு மிகப்பொிய கையூட்டு மோசடிக் குற்றச்சாட்டில் குற்றவாளி என உறுதியானதைத் தொடர்ந்து அவருக்கு இரண்டரை வருடம் சிறைத்தண்டனை...

ஐ.நாவின் ஈழத்தமிழர் விவகாரம் வலுச்சேர்க்க டென்மார்க்கில் நடைபெற்ற போராட்டம்!

வருகின்ற மார்ச் மாதம் யெனீவாவில் ஐ.நா. மனிதவுரிமை ஆணையத்தில் நடைபெறவிருக்கும் கூட்டத்தொடரில் ஈழத்தமிழர்களின் விவகாரம் விவாதிக்கப்படவுள்ள நிலையில், அதற்கு வலுச்சேர்க்கும் வகையில், டென்மார்க்கை தலமாக கொண்டியங்கும் தமிழர்...

அமெரிக்க அதிபர் பதவியேற்ப்பை அலங்கரிக்கும் தமிழ் கலாச்சார கோலங்கள்!

அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றிபெற்றுள்ள ஜோ பைடன் வரும் 20ஆம் தேதி பதவியேற்க உள்ளார்.இதையடுத்து அவர் வெள்ளை மாளிகையில் குடியேற உள்ள நிலையில் தற்போதைய அதிபர் ட்ரம்ப்...

பருத்தித்துறையில் இரண்டு?

பருத்தித்துறையில் மேலும் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என வடமாகாண சுகாதார சேவைகள் திணைக்களப் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். மேல் மாகாணத்திலிருந்து திரும்பிய இருவருக்கே இவ்வாறு...

மிரட்டி மண்டைதீவில் காணி பறிக்க முயற்சி?

மண்டைதீவில் பொதுமக்களது காணிகளை மீண்டும் காவல்துறை பாதுகாப்புடன் கையகப்படுத்த இலங்கை அரசு முற்பட்டமை தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.இன்றைய தினம் கடற்படை முகாம் விஸ்தரிப்பிற்கு காணிகளை சுவீகரிக்க அளவீட்டு பணிகளிற்கு...

இலங்கையில் கட்டாய ஆயுதப்பயிற்சி?

இலங்கையில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைத்து இலங்கை குடிமக்களுக்கும் கட்டாய இராணுவப் பயிற்சி வழங்குவதற்கான திட்டத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பதாக இலங்கை  பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்தார். இந்த...

கதை மாறுகின்றது:நியூசிலாந்து மற்றும் உக்ரைனில் இருந்து கொரோனா?

  சீனாவிடமிருந்து கொரோனா வருவதாக கூறிய காலங்கடந்து நியூசிலாந்து மற்றும் உக்ரைனில் இருந்து வரும் பொருட்களுடன் கொரோனா வருவதாக சீனா குற்றஞ்சுமத்தியுள்ளது. சீன நகராட்சியான தியான்ஜின் சுகாதார...

இலங்கை தொடர்பில் தீரமானம் வரும்?

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் கொண்டுவரப்படவுள்ள, புதிய தீர்மானத்திற்கு இணை அனுசரணை வழங்குமாறு விடுக்கப்பட்ட வேண்டுகோளை, இலங்கை அரசாங்கம் நிராகரித்துள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமை...

நாடாளுமன்ற பீதி தீர்ந்தபாடாகவில்லை?

இலங்கை நாடாளுமன்றத்தில் அண்மையில் செய்து கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனைகளின் பிரகாரம், நாடாளுமன்ற பணியாள் தொகுதி, பாதுகாப்புப் பிரிவு, நாடாளுமன்ற வளாகத்துக்கு வெளியே இருக்குமு் பாதுகாப்பு வலயம், இணைந்த...

முள்ளிவாய்க்கால் தூபி உடைப்பு! கவலையையும் ஏமாற்றத்தையும் தெரிவித்த யேர்மன் மனிதவுரிமை ஆணையாளர்

யாழ் பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்திருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி இரவோடு இரவாக இடிக்கப்பட்டத்தை தொடர்ந்து யேர்மனியில் தமிழ் இளையோர் அமைப்பு மற்றும் ஈழத்தமிழர் மக்கள் அவையின் ஒருங்கிணைப்பில் யேர்மன்...

சிவகரனே அடுத்த வடமாகாண முதலமைச்சர் !

மன்னார் சுப்பிரமணியம் சிவகரன் அவர்களை அனைத்துக் கட்சித் தலைவராகவும் அடுத்த வட மாகாண முதல்வராகவும் நான் விதந்துரைக்கிறேன். அனைத்துத் தமிழர் நலம் பேணும் ஆற்றலர் இவரே என...

கோத்தாவின் தமிழன் பத்திரிகை?

  தமிழ் மக்களை ஊடகங்கள் மூலம் மடக்க கோத்தா தரப்பு தமிழன் பேரில் பத்திரிகை ஆரம்பித்துள்ளது.இதில் முன்னணி போலி தமிழ் தேசிய ஊடக தம்பிகள் முகவர்களாகியுள்ளதாக தகவல்கள்...

குமுளமுனைப்பக்கம் சிங்களத்தின் கவனம்?

குமுளமுனை தண்ணிமுறிப்பு குருந்தூர் மலை ஆதி ஐயனார் கோவில் அமைந்துள்ள பகுதி நோக்கி மீண்டும் தெற்கி;ன கவனம் சென்றுள்ளது. அப்பகுதியில் தொல்லியல் ஆய்வு  எனும் பேரில் இலங்கை...

புதிய ஆண்டில் புதுப் பொலிவுடன் கணேஸ் அவர்களின் இயக்கத்தில் அரங்கமும் அதிர்வும் 19.01.2020 STSதமிழ் தொலைக்காட்சியில்

கணேஸ் அவர்களின் இயக்கத்தில் அரங்கமும் அதிர்வும், புதிய ஆண்டில் புதுப் பொலிவுடன் பேசு களமாக எடுத்துள்ள விடை யம்,மன அளுத்தங்களும், மன விரத்திகள், மன வேதனைகள், எதனால்?...

இயக்குனர் சிபோ சிவகுமாரன் நாளையநாம் நெடும் தொடர் பாகம் (4) STS தமிழ் தொலைக்காட்சியில்

யேர்மனியில் இருந்து வரும் முதல் தொடர் மட்டுமல்ல ஓர் பெண் இயக்குனர் சிபோ சிவகுமாரன் நாளையநாம் நெடும் தொடர் பாகம் (4) 18.01.2021 இன்று இரவு 8மணிக்கு...

தம்பிஐயா சிறீஸ்கந்தராஜா அவர்களின் 60வது பிறந்த நாள்பிறந்தநாள்வாழ்த்து18.01.2021

யேர்மனியில் வாழ்ந்துகொண்டிருக்கும் தம்பிஐயா சிறீஸ்கந்தராஜா அவர்கள் 18.01.2021இன்று தனது இல்லத்தில் மனைவி,பிள்ளைக்கள், , உற்றார், உறவினர்களுடன் சிறப்பாக தனது 60வது  பிறந்தநாளைக் கொண்டாடுகின்றார், இவரை அனைவரும் வாழ்த்தும்...