Januar 15, 2025

tamilan

ஏழு தமிழர்களின் விடுதலை குறித்து ஆளுநரை சந்தித்தார் எடப்பாடி பழனிசாமி!

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டு, சிறையில் உள்ள ஏழு பேரையும் விடுவிப்பது குறித்து தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தைச் சந்தித்து முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி...

குற்றம்சாட்டப்பட்ட அதிகாரிகள் மீண்டும் அரசாங்கத்துக்குள் !

இலங்கையில் தற்போது மோசமடைந்துவரும் மனித உரிமைகள் நிலவரம் தொடர்பில் கண்காணிப்பதற்கும் கடந்த காலத்தில் இடம்பெற்ற மனித உரிமைகள் மீறல்களுக்கான பொறுப்புக்கூறலை உறுதிசெய்வதற்கும் ஏற்றவகையிலான புதியதொரு தீர்மானத்தை ஐ.நா....

முத்துக்குமாருக்கு உலகெங்கும் நினைவேந்தல்!

தியாகி முத்துக்குமாரின் 12 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு  இன்றைய தினம் யாழ்ப்பாணத்தலும் அனுஸ்டிக்கப்பட்டுள்ளது. தமிழ்த் தேசிய பண்பாட்டு பேரவையின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் தமிழாராய்ச்சி படுகொலை நினைவுத்...

முன்னாள் போராளிகள் மூலம் பயிற்சி:சிவி ஆலோசனை

முன்னாள் போராளிகளை பயன்படுத்தி தமிழ் இளையோருக்கு பயிற்சிகளை வழங்கலாமென ஆலோசனை தெரிவித்துள்ளார் சி.விக்கினேஸ்வரன். 16 வயதிலிருந்து எமது சகல மாணவ மாணவியரும் இராணுவப் பயிற்சி பெற வேண்டும்....

வேட்டைப்பொறியில் அகப்பட்டு பொதுமக்கள் பலி

மன்னார்-யாழ்ப்பாணம் பிரதான வீதி,திருக்கேதீஸ்வரம் மாளிகைத்திடல் கிராம அலுவலகர் பிரிவில் பிரதான வீதிற்கு சற்று தொலைவில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த நிலையில் இரண்டு சடலங்களை இன்று(29) வெள்ளிக்கிழமை காலை...

தமிழ் முன்னால் வந்தது!

புதிய யாழ் நெடுந்தூர பேரூந்து நிலையத்தின் திறப்பு விழாவில் திறப்பு விழா பெயர்பலகை முதல் நகரங்களது பெயர்பலகைகள் வரை சிங்களத்திற்கு முன்னுரிமை வழங்கி நகர அபிவிருத்தி அதிகாரசபை...

மீண்டும் ஊடகங்களிற்கு இராணுவ நெருக்கடி!

  மீண்டும் ஊடகங்களிற்கு எதிரான இராணுவ அடக்குமுறைகள் வடகிழக்கில் கட்டவிழ்த்துவிடப்பட்டுவருகின்றது. முல்லைத்தீவு - முள்ளியவளை வித்தியானந்தா கல்லூரி தேசிய பாடசாலை வளாகத்தில், வெடிபொருகள் இருக்கலாமென்ற சந்தேகத்தின் பேரில்,...

முன்னணி ஒற்றுமை:அங்கயன் பாராட்டு!

வலிகாமம் வடக்கில் ஒரு அங்குல நிலத்தையும் புதிதாக விடுவிக்க இலங்கை அரசு மறுதலித்து வருகின்ற நிலையில் தெல்லிப்பழை பிரதேச செயலக பிரிவிற்கான அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டம் இன்று இடம்பெற்றுக்கொண்டிருக்கிறது....

காணி அதிகாரம் தருகிறார் டக்ளஸ்!

13வது திருத்த சட்டத்தின் கீழாக மாகாணசபைக்கு அதிகாரங்களை வழங்க அரசு முன்வந்துள்ளதாக அதன் அமைச்சரான டக்ளஸ் தெரிவித்துள்ளமை கவனத்தை ஈர்த்துள்ளது. ஆயினும் ஏனைய மாகாண ஆணையாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ள...

சிங்கள பகுதியில் சீன ஊசிக்கு வரவேற்பு:இந்திய ஊசிக்கு எதிர்ப்பு!

இந்தியாவினால் இலவசமாகக் கொடுக்கப்பட்ட கொரோனா தடுப்பூசியை, முதலாவதாக மூன்று  இராணுவத்தினர், இராணுவ வைத்தியசாலையில் இன்று காலை ஏற்றிக்கொண்டனர். இதேஆவளை ஐ.டி.எச் பணிப்பாளர் டொக்டர் ஆனந்த விஜேவிக்ரம, இந்திய...

சோலோ விடியே ஆதரவில்30.01.2021 சுவிலாந்தில் சனி 3 மணிக்கு இடம் பெறுகின்றது

சுவிசில் சோலோ விடியே ஆதரவில் சரித்திம் 30.01.2021 சனி மாலை 3.00மணிக்கு சரித்திம் நிகழ்வு ஆரம்பமாகின்றது, இன் நிகழ்வை Yourube வழியாகவும், முகநுால் வழியாகவும், STSதமிழ் தொலைக்காட்சி மூலமும்...

மருத்துவரும் நாமும் நிகழ்வில் முரளீஸ்வரன் இராசரத்தினம் STS தமிழ் தொலைக்காட்சில் 8.00மணிக்கு 29.01.2021

மருத்துவரும் நாமும் நிகழ்வில்முரளீஸ்வரன் இராசரத்தினம்  வைத்திய அத்தியட்சகர் கல்முனை ஆதார வைத்தியசாலை கலந்து கொண்டு கருத்துக்களை பகிர்ந்துள்ளார் இதன் மேலதிக விபரங்களை இணைந்து பார்த்து அறிந்து கொள்ள29.01.2021 நீங்கள் STS...

திருமதி நோசான்.நித்யா தம்பதிகளின் செல்வப்புதல்வன் சஐீத்.(3வது)பிறந்தநாள் வாழ்த்து:(29.01.2021)

யேர்மனி மோறாட் நகரில்வாழ்ந்துவரும் திரு.திருமதி. நோசான் நித்யா தம்பதிகளின்  செல்வப் புதல்வன் சஐீத் 29..01.2021 இன்று தனது பிறந்தநாளை அப்பா நோசான். அம்மா நித்யா, அப்பப்பா ,அப்பம்மா,...

முத்துக்குமாரின் நினைவுநாளில் ஈகைப்பேரொளிகளை நினைவேந்துவோம்

சிறீலங்கா அரசின் தமிழின அழிப்பை நிறுத்த வலியுறுத்தியும் அந்த இனவழிப்புப் போருக்கு இந்திய மத்திய அரசு ஒத்துழைப்பு வழங்குவதை நிறுத்தக் கோரியும் 29.01.2009 அன்று தன்னை எரித்து ஈகைச்சாவடைந்த...

பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரை!

வடகிழக்கில் விஸ்வரூபம் எடுத்து வரும் தமிழின அழிப்புக்கு எதிராக பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையான போராட்டத்தை முன்னெடுப்பதற்கு தமிழ் பேசும் மக்கள் அனைவரும் ஒன்று திரளுமாறு வடகிழக்கு...

எங்களிற்கு கறுப்பு நாளே!

இலங்கையின் சுதந்திர தினத்தை கறுப்பு நாளாக கடைப்பிடித்து  கறுப்பு பட்டி அணிந்து மாபெரும் அடையாள உணவு தவிர்ப்பு மற்றும் கவனையீர்ப்பு போராட்டத்தை எதிர்வரும் 2ஆம் திகதி ஆரம்பித்து 6ஆம்...

விமான நிலையம் போய் ஊசி வாங்கினார் கோத்தா!

இந்தியாவில் இருந்து வந்த கோவிட் -19 தடுப்பூசியை இலங்கை ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச இன்று காலை கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் நேரில் சென்று பெற்றுள்ளார்....

ஜநா ஆணையாளரது நற்சான்றிதழ் கேலிக்குரியது!

  காணாமல் போனோர் அலுவலகத்தை தமிழ் மக்கள்  முற்றாக நிராகரித்துள்ள நிலையில் ஜநா ஆணையாளர் அதற்கு சாதனைகள் புரிந்துள்ளதாக வழங்கியுள்ள நற்சான்றிதழ் கேலிக்குரியதென வடக்கு கிழக்கு வலிந்து...

தடை தாண்டி கொக்கட்டி சோலையில் அஞ்சலி!

இலங்கை படைகளாலும் ஊர்காவல் படையினராலும் மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலையில் படுகொலை செய்யப்பட்டவர்களின் 30ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று காலை உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டது. கொரோனாவை காரணங்காட்டி இலங்கை பொலிஸார்...

தொடங்கியது பேரரசர் கோத்தாவிற்கு குடைச்சல்?

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை இந்தியாவுக்குக் கொடுப்பதற்கு கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்திவரும் துறைமுக தொழில்சங்கங்கள் கிழக்கு முனையத்தை முழுமையாகத் துறைமுக அதிகார சபையின் கீழ் கொண்டுவரும் போராட்டத்தை...

இலங்கையை தாஜா பண்ணும் இந்தியா!

ஒருபுறம் இலங்கை கடற்படை தமிழக மீனவர்களை வேட்டையாட இன்னொருபுறம் டெல்லி இலங்கையினை தாஜா பண்ண முற்பட்டுள்ளது. இதன் ஒரு அங்கமாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே,...

நெல்லியடியில் விபத்து! ஒருவர் பலி!

யாழ்ப்பாணம், நெல்லியடி பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். வேகக் கட்டுப்பாட்டையிழந்த கெப் ரக வாகனம் விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதோடு, மற்றுமொருவர் படுகாயமடைந்த நிலையில், யாழ்ப்பாணம்...