tamilan

மணிவண்ணன் பிரான்ஸ் தூதரக அதிகாரிகள் யாழில் சத்திப்பு

நேற்று செவ்வாய்க்கிழமை யாழ் மாநகர முதல்வர் வி.மணிவண்ணன் மற்றும் பிரான்ஸ் தூதரக அதிகாரிகளுக்கு இடையில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றது. இதில் மாநகர முதல்வரால், இலங்கை அரசால் மேற்கொள்ளப்படும்...

வின்ஸ்டன் சேர்ச்சில் ஓவியம் 7 மில்லியன் பவுண்களுக்கு ஏலமானது

ஏஞ்சலினா ஜோலிக்கு சொந்தமான முன்னாள் பிரிட்டிஷ் பிரதமர் சர் வின்ஸ்டன் சர்ச்சிலின் ஓவியம் லண்டனில் நடந்த ஏலத்தில் 7 மில்லியன் ஸ்ரேலிங் பவுண்களுக்கு விற்கப்பட்டுள்ளது.ஏல விற்பனை விலை முன்னைய...

ரஷ்ய அதிகாரிகள் மீது தடை விதித்தது ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அமெரிக்கா

ரஷ்யாவின் எதிர்க்கட்சித் தலைவர் அலெக்சி நவால்னி கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவரை விடுதலை செய்யக்கோரி பல்வேறு நாடுகளின் அரசியல் தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இதற்கிடையில் அலெக்சி நவால்னி கைது...

அரசியல் ஆய்வுக்களம் நிகழ்வில் அரசியல் ஆய்வாளர் திரு நிலாந்தன் கலந்து கொண்ட நிகழ்வு 06.03.2021 STS தமிழ் தொலைக்காட்சியில்

அரசியல் ஆய்வுக்களம் நிகழ்வில் அரசியல் ஆய்வாளர் திரு நிலாந்தன் கலந்து கொண்டு தற்கால அரசியல் நிலை பற்றியும், ஜெனிவா எமக்கு கால காலமாக என்ன செய்தது, இனி...

வெள்ளை வானால் கடத்தப்பட்ட யுவதி தொடர்பில் பின்னணியில் யார் வெளியானது அதிர்ச்சி தகவல்

வெள்ளை வானில் கடத்தி செல்லப்பட்ட எனது மகளை கண்டு பிடித்து தாருங்கள் கதறும் பெற்றோர் மட்டக்களப்பு ஆரையம்பதி பிரதேசத்தில் எனது வீட்டில் வெள்ளைவான் ஒன்றில் வந்த சிறிலங்கா...

சுவிஸ் வங்கி நடத்திய ஓவியப் போட்டியில் தமிழ் சிறுமி வரைந்த ஓவியம் முதல் பரிசு! தமிழினத்தின் வலிசுமந்த கண்ணீர் காவியமாய்

புலத்து இளையோரே! இனத்தின் வலி சொல்ல இதுவும் ஒரு வழியே ! சுவிஸ் வங்கியொன்று தனது . 19ஆவது ஆண்டு நிறைவையொட்டி ஓவியப்போட்டியொன்றை கடந்த 19 ஆம்திகதி...

டக்ளஸ் எதிர்ப்பு:மக்கள் பாராட்டு!

  கொவிட் 19 தாக்கத்தின் காரணமாக இஸ்லாமியச் சகோதரர்கள் உயிரிழப்பார்களாயின், அவர்களின் ஜனாஸாக்களை அடக்கம் செய்வதற்கு இரணைதீவு பொருத்தமான இடமில்லை என்று கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால்...

கூட்டமைப்பு கோட்டை விட்டது!

மட்டக்களப்பு மண்முனைப்பற்று பிரதேச சபையின் ஆட்சி அதிகாரத்தையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இழந்துள்ளது. தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் ஆதரவுடன் ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்...

அங்கயன் தரப்பு ஆக்கிரமிப்பு!

அரசாங்கத்தின் 332 கிராமிய விளையாட்டு மைதானங்களின் உட்கட்டமைப்பு அபிவிருத்தி செயற்றிட்டத்தினை நடைமுறைப்படுத்துவதற்கு தவிசாளர் தியாகராஜா நிரோஸ் உள்ளிட்ட பிரதேச சபையின் உறுப்பினர்கள் சென்ற நிலையில், நிகழ்வினை மாவட்ட...

பிரான்சில் இடம்பெற்ற போராட்டம்!!

சிறிலங்கா அரசின் தமிழினப்படுகொலையைக் கண்டித்தும், பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை போராட்டத்தின் தொடர்ச்சியாக எமது போராட்டத்தின் அவசியத்தை ஐக்கிய நாடுகள் சபையின் ஜெனிவா கூட்டத்தொடரிற்கு பிரான்சு அரசின்...

முஸ்லீம் நாடுகளை கூட்டு சேர்க்கிறார் கோத்தா!

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கை நெருக்கடியைச் சந்தித்துள்ள நிலையில், சீனாவில் பல வெளிநாட்டுத் தூதுவர்களைச் சந்தித்து ஆதரவைக் கோரியிருக்கின்றார் சீனாவுக்கான இலங்கைத் தூதுவர்  பாலித கோஹன்ன....

பல்கலைக்கழகங்களின் உப வேந்தர்களுக்கு இடையிலான கலந்துரையாடல்!

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ  மற்றும் பல்கலைக்கழகங்களின் உப வேந்தர்களுக்கு இடையிலான கலந்துரையாடலொன்று இடம்பெறவுள்ளது. இந்த கலந்துரையாடல் அலரி மாளிகையில் இன்று(02) மாலை 05 மணிக்கு நடைபெறவுள்ளதாக பல்கலைக்கழக...

யாழில் தாய் கைது:குழந்தை மீட்பு!

யாழ். வேளாங்கன்னி தோட்டம் பகுதியில் தாயொருவரால் பச்சிளங் குழந்தை துன்புறுத்தப்பட்ட நிலையில் இன்று அக் குழந்தை ஊடகவியலாளர்களது துரித நடவடிக்கையால் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளது.தாயாரும் கைதாகியுள்ளார். இச் சம்பவம்...

கோரானா தொற்றாளர்களின் புதைகுழி இரணைதீவில்?

இரணைதீவினை கொவிட் தொற்றினால் உயிரிழந்தவர்களது புதைகுழி பூமியாக்க இலங்கை அரசு திட்டமிட்டு;ள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழர்களது பூர்வீக மண்ணான இரணைதீவை இலங்கை கடற்படை 30வருடங்களிற்கு மேலாக ஆக்கிரமித்துள்ளது....

நல்லூர் போராட்டத்தில் தாய்மாரும் இணைவு!

நல்லூரில் தொடரும் அடையாள உண்ணாவிரத போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும் முகமாக யாழ் மாவட்ட காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கமும் இணைந்து கொண்டுள்ளது.போராட்டகளத்திலுள்ள மாணவர்களுக்கு ஆதரவாக வெறும் தரையில் வெயிலிலிருந்து...

ஜெனிவா நோக்கி கரம் இணைவோம் நிகழ்வில் ஜெனிவா முன்றலில் இருந்து தில்லையம்பலம் தீபராஜ் மனித நேய செயல்பாட்டாளர் 02..03.2021 STSதமிழ் தொலைக்காட்சியில்

STSதமிழ் தொலைக்காட்சி தனது செயல் பாடுகளில் தனித்துவம் மிக்க எம்மவர் கலைகளை மட்டுமல்ல, எமது மண்சார்ந்த பதிவுளையும் உங்கள் பார்வைக்காக எடுத்துவருவது நீங்கள் அறிந்ததே, அந்த வகையில்...

பொதுத்தொண்டர் சு.கோபிநாத் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 02.02.2021

    யேர்மனி சுவெற்றா நகரில்வாழ்ந்து வரும் சுந்தரலிங்கம் கோபிநாத்அவர்கள் இன்று மனைவி. பிள்ளைகளுடனும். உற்றார், உறவினர்கள், நண்ப‌ர்கள் என இணைந்து தனது அவையை இல்லத்தில்கொண்டாடுகின்றார் இவர்...

பிறந்தநாள் வாழ்த்து – செல்வி. விதுனா செல்வராஜா (07.03.2021)

தாயகத்தில் முல்லைத்தீவை பிறப்பிடமாக கொண்ட ஜேர்மனியில் வசிக்கும் செல்வராஜா விஜயகுமாரி தம்பதிகளின் செல்வப்புதல்வி விதுனா 02.03.2020 திகதி மார்ச் மாதம் திங்கட்கிழமை மார்ச் மாதம் இன்று தனது...

பிரான்சின் முன்னால் அதிபருக்கு சிறை!

பாரிஸ் நீதிமன்றம் இன்று பிரெஞ்சு முன்னாள் அதிபர்  நிக்கோலா சர்க்கோசி மீதான ஊழல் வழக்கில் அவர் குற்றவாளி என அறிவித்து, அவருக்கு ஒரு வருடம் சிறைத்தண்டனையும், இரண்டு ஆண்டு இடைநீக்கம் செய்யப்பட்ட தண்டனையும் விதித்தது.2007...

மண்ணுரிமைக் களத்தில் தளர்வின்றிப் போராடுகிறோம், கூட்டணி இன்றி கூட்டத்தை கூட்டும் சீமான்!

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6-ம் தேதி நடைபெறுகிறது. வேட்பு மனு தாக்கல் மார்ச் 10-ம் தேதி தொடங்குகிறது. இந்நிலையில் பிரதான கட்சிகள் கூட்டணியை இறுதி செய்வதிலும்,...

பூச்சிய வரைவு! கஜேந்திரகுமார் விளக்கம்

கோ நாடுகளின் பூச்சி வரைவு குறித்து தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வழங்கிய கருத்துக்கள்.

முதலமைச்சர் யாரென தெரியாது:சம்பந்தன்!

  மாகாண சபைகளுக்கான தேர்தல் தொடர்பில் அரசாங்கம் இன்னமும் உத்தியோகபூர்வ அறிவிப்பு எதையும் விடுக்கவில்லை. இந்தநிலையில், வடக்கு, கிழக்கு மாகாண சபைகளுக்கான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முதலமைச்சர்...