கலைஞர்கள் சங்கமத்துடன் ஜான்சிராணி கருணாகரன் பல்துறை க்கலைஞர் 28.03.2021 இரவு 8.00 மணிக்கு STSதமிழ் தொலைக்காட்சியில்
யேர்மனியில் வாழ்ந்துவந்தவரும், தற்போகது லண்டனில் வாழ்ந்துகொண்டிருப்பவருமான ஜான்சிராணி கருணாகரன் சங்கீதம், வயலீன் ,சுரத்தட்டு முறைபடி கற்ற பல்துறைக்கலைஞர் இவர் இன்று இரவு,கலைஞர்கள் சங்கமத்துடன் இணைந்து கொள்கின்றார் நேர்காணல்...