இலங்கை :நேற்று 19 மரணங்கள்
68 வயதுடைய பெண் ஒருவர் வெலிக்கடை சிறைச்சாலையில் வைத்து கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்ததுடன் இலங்கையில் நேற்று (07) கொரோனா வைரஸ் தொற்றால் 19 மரணங்கள் பதிவாகியுள்ளதை...
68 வயதுடைய பெண் ஒருவர் வெலிக்கடை சிறைச்சாலையில் வைத்து கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்ததுடன் இலங்கையில் நேற்று (07) கொரோனா வைரஸ் தொற்றால் 19 மரணங்கள் பதிவாகியுள்ளதை...
நயினாதீவு நாகவிகாரையின விகாராதிபதியும் கொரோனா தொற்றிற்குள்ளாகியிருக்கலாமென்ற சந்தேகத்தையடுத்து இலங்கை சிங்கள பௌத்தர்களது தேசிய வெசாக் தின நிகழ்வுகள் தற்காலிகமாக இரத்து செய்யப்பட்டுள்ளன. இலங்கை சிங்கள பௌத்தர்களது தேசிய...
இலங்கையில் வெளியான 2020 க.பொ.த உயர்தர முடிவுகளின் பகுப்பாய்வின் அடிப்படையில் வடக்கு முன்னோக்கி மீண்டும் பயணிக்க தொடங்கியுள்ளமை தெரியவந்துள்ளது. இம்முறை முடிவுகளின் படி வடமேல் மாகாணம்...
அம்பாறை நகரில் நேற்று (07) இடம்பெற்ற வாகன விபத்தில் அம்பாறை காவல்நிலையத்தின் போக்குவரத்து பிரிவு பொறுப்பதிகாரி மற்றும் காவல்துறை அதிகாரியொருவர் காயமடைந்துள்ளனர்.காவல்துறை அதிகாரி தனது கடமையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும்...
சமூக ஊடகங்களை முடக்கும் இலங்கை அரசின் நடவடிக்கையின் ஒரு கட்டமாக சுமார் இரண்டு மில்லியன் முகநூல் பக்கங்களை முடக்கவுள்ளதாக இலங்கை ஊடக அமைச்சர் அறிவித்துள்ளார். ஒருபுறம்...
நலவாழ்வின் "மனம் குழு"- மனதோடு சில நொடிகள்.... வழங்கும் தொடர் உளவியல் கருத்தரங்குகள். பாகம் 5: உன் கண்ணில் நீர் வடிந்தால்! பிள்ளை மனம் படும் காயங்கள்....
அரசியல் ஆய்வுக்களம் நிகழ்வில் இன்று முத்த ஊடகவியலாளர், ஆய்வாளர் ,மணிக்குரல் தந்த மதுரக்குரலோன் முல்லைமோகன், அரங்கமும் அதிர்வும் பேச்சாளரும், ஆய்வாளரும், சமூகசேவகருமான திருமதி ஜென்னி. ஜெயச்சந்திரன் பிரான்ஸ்,...
தாயகத்தில் வாழ்ந்துவரும் தனகோபி வரதராஜா அவர்கள் இன்று தனது பிறந்தநாள்தனை அப்பா அம்மா உற்றார், உறவினர்கள், நண்பர்கள், கலையுலக நண்பர்களுடன் இணைந்து கொண்டாடும் இவ்வேளை நாமும் இணைந்துவாழ்க...
யேர்மனி பிறாங்போட் நகரில் வாழ்ந்துவரும் ஐெயதாஸ் அவர்கள் இன்று தனது பிறந்தநாள்தனை சகோதர, சகோதரிகள் ,மருமக்கள், பெறாமக்கள்,உற்றார், உறவினர்கள், நண்பர்கள், கலையுலக நண்பர்களுடன் இணைந்து கொண்டாடும் இவ்வேளை...
தமிழகத்தில் நடைபெற்ற 2021 சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று இன்று பதவி ஏற்கும் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்களின் தலைமையிலான திராவிட முன்னேற்ற கழக (தி.மு.க) அரசிற்கு பொத்துவில்...
தேசிய உற்சவம் நயினாதீவு நாக விகாரையில் நடாத்துவதற்கென முன்னேற்பாடுகள் இடம் பெற்றிருந்த நிலையில் தற்போதுள்ள கொரோனா பரவல் அதிகரித்த நிலை காரணமாக குறித்த நிகழ்வினை இடை நிறுத்துவதாக...
தெல்லிப்பழை புற்றுநோய் வைத்தியசாலையில் மில்லியன் கணக்கில் மோசடி செய்த கதிரியல் தொழில் நுட்பவியலாளர்களும் தொழிற்சங்க போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளனராம்.நிர்வாக நடைமுறைகளை மீறி, குறைந்த பட்ச மனிதாபிமானத்தையும் புறந்தள்ளி கதிரியல்...
யாழ்ப்பாணம் மாநகர காவல்படையினரை விசாரணை என்ற பேரில் மிரட்டி முடக்க இலங்கை அரசு மும்முரமாகியுள்ளது. தண்டப் பணம் அறவிடும் நடைமுறையை கையாள்வதற்காக அமைக்கப்பட்ட யாழ்ப்பாணம் மாநகர காவல்...
ரஷ்யாவின் தயாரிப்பான ஸ்புட்னிக் லைட் தடுப்பூசி மருந்துக்கு ரஷ்ய அரசு அங்கீகாரம் அளித்துள்ளது. ரஷ்யாவில் பரிசோதிக்கப்பட்ட இந்த மருந்தை மற்ற தடுப்பூசிகள் போல இரண்டு டோஸ்கள் போடத்...
உலகம் கொரோனா வைரஸ் தொற்றின் கோரப்பிடியில் சிக்கியுள்ள தருணத்தில் உலகமெங்கும் தடுப்பூசி வினியோகம் அதிகரிக்க வேண்டும் என்றால் தடுப்பூசிக்கான காப்புரிமை தொடர்பான விதிகளை, உலக வர்த்தக அமைப்பின் அறிவுசார்...
திருகோணமலை மாவட்டத்தில் அதிக கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளங்காணப்பட்டதைத் தொடர்ந்து பல கிராம சேவகர் பிரிவுகள் முடக்கப்பட்டுள்ளன.இந்நிலையில், திருகோணமலை நகர்ப் பகுதியில் மருந்தகங்கள், அத்தியாவசியத் தேவைகளுக்கான பொருட்கள்...
வவுனியா, அராபத் நகர் பகுதியில் வீசிய பலத்த காற்றினால் அறுவடைக்குத் தயாராக இருந்த பப்பாசிச் செய்கை பாதிக்கப்பட்டுள்ளது.வவுனியாவின் பல்வேறு பகுதிகளில் நேற்று (வியாழக்கிழமை) காற்றுடன் கூடிய கனமழை...
வாழைச்சேனை காவல்துறைப் பிரிவுக்குட்பட்ட மியாங்குளம் பகுதியில் வைத்தே இவ் விபத்துச் சம்பவம் நேற்றிரவு (6) 11.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. மட்டக்களப்பு, வாழைச்சேனை - கொழும்பு பிரதான வீதியில்...
இலங்கையில் நாள் தோறும் கொரோனா கட்டுங்கடங்காது சென்று கொண்டிருக்கின்ற நிலையில் தென்னிலங்கை ஊடகங்கள் கோத்தபாய அரசு மீது கடுமையான சீற்றத்தை கொண்டுள்ளன. ஒருபுறம் தெற்கின் சீற்றத்தை தணிக்க...
வடக்கு மாகாணத்தில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துவரும் நிலையில் அவர்களை அனுமதிக்க மேலும் 3 சிகிச்சை நிலையங்கள் தயார்படுத்தப்பட்டு வருகின்றன. நேற்று {5} முதல் இந்த நடவடிக்கை...
தமிழக முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவியேற்றார். அவருக்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பதவிப்பிரமானம் செய்து வைத்தார். தமிழக சட்டப்பேரவை தேர்தலில் திமுக கூட்டணி 159 இடங்களில் வெற்றி...
இலங்கையில் கற்றல் செயற்பாடுகள் தற்போதைக்கு வழமைக்கு திரும்பும் சாத்தியமில்லையென அறிவிக்கப்பட்டுள்ளது. சகல பாடசாலைகளும், முன்பள்ளி பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் தனியார் வகுப்புகள் யாவும் மறு அறிவித்தல் விடுக்கும்...