திருகோணமலையில் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நாள்! சிரட்டைகள் சுட்டிகள் வழங்கி வைப்பு!
திருகோணமலை மாவட்ட சிவில் அமைப்புகளின் ஒன்றியத்தின் (Union of Civil Societies - Trincomalee District) ஊடாக, "அகரம் மக்கள் மய்யம்" அமைப்பின் ஒருங்கிணைப்பில், நேற்று வழங்கி வைக்கப்பட்டுள்ளது.இறுதி...