tamilan

நைஜீரியாவின் இராணுவத் தளபதி விமான விபதில் பலி!

நைஜீரியாவின் இராணுவத் தளபதி லெப்டினென்ட் ஜெனரல் இப்ராஹிம் அத்தாஹிரு வடமேற்கு மாநிலமான கடுனாவில் நடந்த விமான விபத்தில் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.மோசமான வானிலையில் விமானம் தரையிறங்க முயன்றபோது இந்த...

வாழும் வீரர் சாம்: பீ.சீ.ஆர் வாங்க தெண்டல்!

  திருகோணமலையை கொரோனா உக்கிரமாக தாக்கிவரும் நிலையில் கூட்டமைப்பின் வாழ்நாள் தலைவர் இரா.சம்பந்தனை ஜந்துவருடங்களிற்கொருமுறை நாடாளுமன்றிற்கு தெரிவு செய்து நாடாளுமன்றிற்கு அனுப்பிய திருமலை மக்கள் ஒரு பீ.சீ.ஆர் ...

புதிய வரலாறு: குவேனியை மணந்த சீன இளவரசன்!

  இலங்கை சீனலங்காவாக மாறி வருவது தென்னிலங்கையிலும் கொதிப்பு மனோநிலையினை தோற்றுவித்துவருகின்றது. கொழும்புத் துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலமானது, இலங்கை  நாடாளுமன்றத்தில் 89 மேலதிக வாக்குகளால்...

2022 ஆண்டு நிறுத்தப்படுகிறது இன்டர்நெட் எக்ஸ்பிளோரர்

இன்டர்நெட் எக்ஸ்பிளோரர் பயன்படுத்துபவர்களது எண்ணிக்கை குறைந்தது. நாளடைவில் 1985ம் ஆண்டுக்குமேல் பிறந்தவர்கள் பயன்படுத்தும் பழைய பிரவுசராக இன்டர்நெட் எக்ஸ்பிளோரர் கருதப்பட்டது. தற்போது உலகம் முழுவதும் கூகுள் குரோம் அதிகமாகப்...

போகோ ஹராம் தலைவரின் மரணம்! விசாரணையில் நைஜீயா இராணுவம்

நைஜீயாவில் பயங்கரவாத அமைப்பாகச் செயற்படும் ஆயுதக்குழுவான போகோ ஹராமின் தலைவர் அபுபக்கர் ஷெகாவ் மற்றாெரு ஆயுதக்குழுவுடன் இடம்பெற்ற மோதலில் கொல்லப்பட்டிருக்கலாம் அல்லது பலத்த காயங்களுக்கு உள்ளாகியிருக்கலாம் என செய்திகள்...

மாடு கடத்தல்! மூவருக்கு அபராதம்!

மட்டக்களப்பு வவுணதீவு பிரதேசத்திலிருந்து காத்தான்குடி பிரதேசத்திற்கு சட்டவிரோதமாக ஜீப் வண்டியில் மாடுகளை கடத்தி கொண்டு சென்ற சம்பவத்தில் கைது செய்யப்பட்ட 3 பேருக்கு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான்...

கொரோனா சமூக இடைவேளி எங்கே??

ஊரெல்லாம் சமூக இடைவெளியை பேண அரசு கோரிவருகின்ற நிலையில் அரச அமைச்சர் டக்ளஸோ குழுப்புகைப்படத்தில் மும்முரமாகியுள்ளார். கொரோனா வைரஸினால் பாதிக்கப்படுகின்ற சிவாச்சாரியர்கள் தனிமைப்படுத்தல் முகாம்களில் எதிர்கொள்ளுகின்ற நடைமுறைப்...

அடங்க மறுத்துள்ள றிசாத்?

  அடிபணிய வைக்கவென பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிசாட் பதியூதீன் அடங்க மறுக்கின்றார். மகிந்த...

கிளிநொச்சியிலும் மரணம்: வெள்ளவத்தையிலும் உச்சம்!

கிளிநொச்சி திருவையாறுப் பகுதியைச் சேர்ந்த வயோதிபப் பெண்ணொருவர் கொரோனாவால் உயிரிழந்துள்ளார். குறித்த வயோதிபபெண் உயிரிழந்த நிலையில், கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவு ஊடாக பி.சி.ஆர் மாதிரிகள்...

2021 மே 18 நாளன்று காணாமலாகிப்போன தமிழ்த் தேசியவாதிகள் – பனங்காட்டான்

தடை உடைப்போம், முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியை மீளக்கட்டுவோம், நினைவேந்தலை திட்டமிட்டவாறு நிகழ்த்துவோம் என்று வீரமுழக்கமிட்டவர்கள் மே 18 அன்று தாமாகவே தங்களை காணாமலாக்கி விட்டார்கள். வீடுகளுக்குள்ளும், வளவுகளுக்குள்ளும், கட்சி விறாந்தைகளிலும்,...

அரசியல் ஆய்வுக்களத்துடன் அரசியல் ஆய்வாளர் நிச்சன் கலந்து சிறப்பிக்கின்றார்

அரசியல் ஆய்வுக்களதில் இன்று நிகழ்வில் அரசியல் ஆய்வாளர் நிச்சன் சீனாவின் வருகை அந்த வருகை அ‌ங்கே எப்படிப்பட்ட நன்மை தீமைகளைப்பற்றியும் இதனால் யாருக்கு என்ன நன்மை?என்ற தகவலுடன்...

திருமதி. யோகேஸ்வரி (வசந்தி).தவேந்திரராஜா 60வது பிறந்தநாள்வாழ்த்து 22.05.2021

யேர்மனி டியூறன் நகரில் வாழ்ந்து வரும் திருமதி. யோகேஸ்வரி (வசந்தி).தவேந்திரராஜா இன்று தனது இல்லத்தில் அறுபதாவது பிறந்த நாளை விமர்சையாக கொண்டாடுகின்றார். இவரை கணவர் தவேந்திரராஜா, மகள்...

88வது பிறந்தநாள் வாழ்த்து திரு கனகசபை 22.05.2021

கொலன்டில் வாழ்ந்து வரும் திரு கனகசபை அவர்கள் இன்று தனது 86 வது பிறந்தநாளை பிள்ளைகள், ‌மருமக்கள், பேரப்பிள்ளைகளுடன், கொண்டடுகின்றார் இவரை உற்றார், உறவினர், நண்பர்கள் வாழ்த்தி...

குடத்தனையில் துப்பாக்கி சூடு!

மணல் கடத்தல்காரரை இலக்கு வைத்து மீண்டும் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது. வடமராட்சி கிழக்கு குடத்தனையில் மணல் கடத்தலில் ஈடுபட்ட கும்பல் பயணித்த ஹண்டர் வாகனம் மீதே சிறப்பு அதிரடிப்...

பிச்சையெடுக்கும் நிலையில் இலங்கை!

நாட்டின் பொருளாதாரம்  குறித்து தீர்மானித்தல் மற்றும் வழிகாட்டுதல் தொடர்பான கலந்துரையாடல் நிதியமைச்சரும் பிரதமருமான மஹிந்த ராஜபக்‌ஷ தலைமையில் இன்று (21) அலரி மாளிகையில் இடம்பெற்றது. மேற்படி கூட்டத்தில்...

ஐரோப்பாவில் 2024 இல் பயன்பாட்டுக்கு வருகிறது பறக்கும் டாக்சிக்கள்

மின்கலம் மூலம் இயங்கும் பறக்கும் டாக்சிக்கள் 2024 அல்லது 2025 வாக்கில் ஐரோப்பாவில் பயன்பாட்டிற்கு வரும் என ஐரோப்பிய ஒன்றிய விமான ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்துள்ளது.இவற்றை முதற்கட்டமாக மருத்துவ...

திருடனைக் கொன்று 15 ஆண்டுகள் சடலத்தை வீட்டுக்குள் பதுக்கிய நபர்

ஆஸ்திரேலியாவில் வீட்டிற்கு திருட வந்த கொள்ளையனை கொன்று, அவனது உடலை 15 ஆண்டுகளாக பதுக்கிவைத்த நபரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.சிட்னி நகரில் வசிக்கும் புரூஸ் ராபர்ட் என்பவர், கடந்த...

கல்முனையில் முச்சக்கரவண்டிக்கு தீ வைப்பு!!

கல்முனை கிரீன் பீல்ட் சுனாமி வீட்டுத்திட்டத்தில் இன்று அதிகாலை இனம் தெரியாதோரால் முச்சக்கரவண்டி ஒன்றுக்கு தீயிடப்பட்டுள்ளது. இதனால் குறித்த முச்சகரவண்டி முற்றாக தீயில் கருகியுள்ளது.இந்த சம்பவம் இன்று அதிகாலை...

உள்ளகப் பொறிமுறை தோல்வி! சர்வேதேச மன்னிப்புச் சபை தெரிவிப்பு

போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான நீதியை உறுதிசெய்வதற்காக அரசாங்கத்தினால்  முன்னெடுக்கப்பட்ட உள்ளகப்பொறிமுறை தோல்வியடைந்திருப்பதாக சர்வதேச மன்னிப்புச்சபை சுட்டிக்காட்டியுள்ளது.இதுகுறித்து சர்வதேச மன்னிப்புச்சபையினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது: இலங்கையில் நடைபெற்ற போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு...

14 நாள் : முடக்கமில்லை: முடக்கு!

இலங்கையினை 14 நாட்கள் முழுமையான முடக்கும் எவ்வித தீர்மானங்களும் எடுக்கப்படவில்லை என இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். எனினும், சமூக வலைத்தளங்கள் ஊடாக இவ்வாறான...

யாழில் பலாலி வடக்கு முடக்கம்!

  யாழ்ப்பாணத்தில் பலாலி வடக்கு, மட்டக்களப்பு மாவட்டத்தில் கல்மடு கிராம சேவகர் பிரிவுகள் உடன் அமுலாகும் வகையில்  தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கை இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்....

யாழில் மேலுமொருவர் உயிரிழப்பு! கிளிநொச்சியில் போராட்டத்தில் குடும்பம்

யாழில் மேலும் ஒருவர் இன்று வெள்ளிக்கிழமை கொரோனாத் தொற்றால் உயிரிழந்துள்ளார். கோப்பாய் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவைச் சேர்ந்த 78 வயதான பெண் ஒருவர் உயிரிழரந்துள்ளார். இதனிடையே...