இன்றயதினம் கவிச்சோலை இன்பத் தமிழும் நாமும் எனும் நிகழ்வின் ஒளிப்பதிவில் கவிஞர் வேலணையூர் ரஜிந்தன் அவர்கள் இணைந்துகொண்டுள்ளார்
STSதமிழ் தொலைக்காட்சியில் மீண்டும் ஒரு புதிய நிகழ்வாக கவிச்சோலை எனும் நிகழ்வு இன்பத் தமிழும் நாமும் மிகவிரைவில் ஔிபரப்பாக உள்ளது இதில் இன்று தாயக்தில் இருந்து கவிஞர்...