கவிஞர் எழுத்தாளர் எமிலியானுஸ் ஜோய் கலந்து சிறப்பிக்கும் கலைஞர்கள் சங்கமம் 30.05.2021 இரவு 8.00 மணிக்கு STSதமிழ் தொலைக்காட்சியில்
பிரான்ஸ்சில் வாழ்ந்து கொண்டிருக்கும் எமிலியானுஸ் ஜோய் யாழ்ப்பாணம் குருநகரை பிறப்பிடமாக் கொண்டவர் இவர் கலைத்துறையில் நாடககுறும்பட நடிகர் எழுத்தாளர் கவிஞர் பேச்சாளர் நெறியாளர் படைப்பாளர் உதைபந்தாட்டவீரர் உதைபந்தாட்ட...