யாழ்ப்பாண புட்டுக்கு நன்றி:வந்தது அமெரிக்க உதவி!
யாழ்ப்பாண புட்டுக்கு நன்றியாக அமெரிக்க தூதரது சிபார்சில் ஒரு தொகுதி அவசர அமெரிக்க மக்களிடமிருந்தான மருத்துவ உபகரணங்களாக இலங்கை வந்தடைந்துள்ளது. சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க ஏஜென்சியால் உதவியாக...