வல்வெட்டித்துறை ஊரிக்காடு மயானத்தில் தங்க நகைகள் தேடிய இருவர் கைது!!
வல்வெட்டித்துறை ஊரிக்காடு மயானத்தில் சடலங்கள் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் தங்க நகைகளைத் தேடி அகழ்வில் ஈடுபட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.நேற்று இரவு 9...