tamilan

அப்பன் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 09.06.2021

பரிசில் வாழும் அப்பன் மக்கள் சேவையின் நாயகன் தாயகமக்களுக்கும் புலம்பெயர்மக்களுக்கும் கரங்கொடுத்து உதவியவர் நேர்மையும்,பண்பும் பயமறியாதகுணமும் கொண்டவர் நம்பியவர்க்கு நம்பிக்கையானவர் தொடர்ந்து தாயகத்தில் உறவுகளுக்கு உதவும் சேவை...

7.80 லட்சம் ரூபாவுக்கு விற்கப்பட்ட ஒரே ஒரு மீன்!

பாகிஸ்தானில் குவாதர் மாவட்டத்தில் உள்ள மீனவர்கள் சிலர் குரோக்கர் என்ற அரியவகை மீனை பிடித்த நிலையில் அதில் ஒரு மீன் ரூ 7.80 லட்சத்திற்கு விற்பனையானது பெரும்...

யாழில் இரவோடிரவாக இடித்தழிக்கப்பட்ட பிள்ளையார் கோவில்!

யாழ்ப்பாணம் மிருசுவில் பகுதியில் வீதியோரமாக காணப்பட்ட சிறிய பிள்ளையார் ஆலயம் விஷமிகளால் இடித்தழிக்கப்பட்டுள்ளது. யாழ்.கண்டி நெடுஞ்சாலையில் கொடிகாமத்திற்கும் மிருசுவிலுக்கு இடையில் வீதியோரமாக சிறிய பிள்ளையார் ஆலயம் ஒன்று...

 அதிரும் வினாக்களும் உதிரும் உண்மைகளும் பாகம் (3) 09.06.2021 STS தமிழ் தொலைக்காட்சியில் 8 மணிக்கு

. அதிரும் வினாக்களும் உதிரும் உண்மைகளும் . இது ஒரு புதிய நிகழ்வாக ஆரம்பமாகிறது.இந்நிகழ்வு தொடர்ந்து ஒவ்வொரு புதன்கிழமையும் இரவு 8: மணிக்கு நீங்கள் கண்டுகளிக்கலாம்.10 கேள்விகளுக்கு...

துயர் பகிர்தல்சிவலிங்கராஜா ஜெயக்குமார் (ஜெயா)

திரு சிவலிங்கராஜா ஜெயக்குமார் (ஜெயா) தோற்றம்: 11 ஜூலை 1968 - மறைவு: 06 ஜூன் 2021 யாழ். வசாவிளானைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Dudweiler ஐ வசிப்பிடமாகவும்...

8/6/21.பிரான்சில் நடை பெற்ற சம்பவம் மிக கண்டித்தக்க விடயம்.

ஓர் நாட்டின் தலைவரை தாக்கிய நிகழ்வு. எவ்வளவுதான் அரச தலைவர் மீது கோபம் இருப்பினும் இது முறையற்ற செயல். எம் ஜனாதிபதி அவர்களின் அறிக்கை எவ்வளவு கண்ணியமாக...

மரண அறிவித்தல். திருமதி. யோகேஸ்வரி சுப்பிரமணியம் 09.06.2021 பருத்தித்துறை

இலங்கை , பருத்தித்துறையை பிறப்பிடமாகவும் , வதிவிடமாகவும் கொண்ட திருமதி. யோகேஸ்வரி சுப்பிரமணியம் (யோகக்கா) அவர்கள் இன்று 09.06.2021 புதன்கிழமை அன்று பருத்தித்துறையில் சிவபதம் அடைந்தார். அன்னார்...

பிறந்தநாள் வாழ்த்து செல்வன் சா.துஷாரன் 09.06.2021 சுவிஸ் துஷாரன்

சுவிசில் வாழ்ந்து வரும் சாந்தகுமார் கலைச்செல்வி தம்பதிகளின் செல்ல புதல்வன் துஷாரன் அவர்கள் இன்று புதன்கிழமை 09.06.2021  தனது பிறந்தநாளை வெகு சிறப்பாக காணுகின்றார்.இவரை இவரது அப்பா...

தியாகிகளே:மூன்றாம் தர பிரஜைகள் அல்லர்:யாழ்.ஊடக அமையம்

  உன்னதமான ஊடக சுதந்திரத்திற்காக உயிர்கொடுத்த ஊடகவியலாளர்களை மூன்றாம் தரத்தில் பணிப்புரிந்த ஊடகவியலாளர்கள் என சுகாதார அமைச்சின் ஊடக செய்தித் தொடர்பாளர் மருத்துவர் ஹேமந்த ஹேரத் வெளியிட்டுள்ள...

வெசாக்கினை தொடர்ந்து நாகபூசணி திருவிழாவும் இல்லை!

தேசிய வெசாக் கொண்டாட்டங்களை நயினாதீவில் முன்னெடுக்க இலங்கை அரசு திட்டமிட்டிருந்த நிலையில் இறுதியில் கைவிப்பட்டது போன்று வரலாற்று சிறப்பு மிக்க நயினாதீவு நாகபூசணி அம்மனின் வருடாந்திர மகோற்சவமும்...

வடமராட்சியில் தனிமைப்படுத்தல்:அமைச்சரிற்கு விதிவிலக்கு!

வடமராட்சியில் 50வது பிறந்தநாள்,  மற்றும் குழந்தையை தொட்டிலிடும் நிகழ்வு மற்றும் கோயில் நிகழ்வுகள் போன்றவற்றை கட்டுப்பாடுகளை மீறி செயற்பட்ட கோயிலின் தலைவர்,  பொருளாளர் உட்பட 10 பேர்...

சிஜடி சித்திரவதை கூடங்களிலேயே தடுத்து வைக்கலாம்!

இலங்கையில் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்படுபவர்களை தமது சித்திரவதை கூடங்களிலேயே தேவையான காலம் தடுத்து வைக்க இலங்கை அரசு வர்த்தமானி மூலம் அனுமதித்துள்ளது. பயங்கரவாத தடைச்சட்டத்தின்...

வெண்வெளிக்குப் பயணிக்கவுள்ளார் அமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸ்

புளூ ஆரிஜின்' நிறுவனத்தால் அடுத்த மாதம் விண்ணில் செலுத்தப்பட உள்ள விண்கலத்தில், அமேசான்' நிறுவனர் ஜெப் பெசோஸ் பயணிக்க உள்ளார்.பிரபல தொழிலதிபரும், அமேசான் நிறுவனருமான ஜெப் பெசோஸ்,...

ஐ.நா பொதுச்சபை தலைவராக அப்துல்லா ஷாகித் தெரிவு!!

ஐக்கிய நாடுகள் பொதுச்சபை தலைவராக மாலத்தீவுகள் நாட்டின் வெளியுறவு அமைச்சர் அப்துல்லா ஷாகித் தேர்வு செய்யப்பட்டார். ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் 75-வது தலைவராக துர்மெனிஸ்தான் நாட்டின் வோல்கன் போஸ்கிர்...

நிதி மோசடி!! மகாத்மா காந்தியின் கொள்ளு பேத்திக்கு 7 ஆண்டுகள் சிறை!!

மகாத்மா காந்தியின் கொள்ளு பேத்தியான ஆஷிஷ் லதா ராம்கோபின் (Ashish Lata Ramgobin), பிரபல மனித உரிமை ஆர்வலர் எலா காந்தி மற்றும் மேவா ராம்கோபிந்த் ஆகியோரின் மகள்...

பயங்கரவாதத் தடைச்சட்டத்தில் திருத்தம்! தடுப்பு விசாரணை இடங்கள் பிரகடனம்!

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுபவர்களை தொடர்ந்தும் தடுத்து வைக்கும் இடமாக கொழும்பிலுள்ள பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணை பிரிவு ஆகியன பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன.தடுத்து வைக்கப்படும் காலம் வரையிலும்...

கிளிநொச்சி ஆடைத்தொழிற்சாலை:2மாத குழந்தைக்கும் தொற்று!

கிளிநொச்சி ஆடைத்தொழிற்சாலை விவகாரம் ஓயாத சர்ச்சையாக உள்ளது.இதன் எதிரொலியாக கிளிநொச்சி தர்மபுரத்தில் 2 மாத குழந்தைக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. குறித்த குழந்தையின் தந்தை ஆடைத் தொழிற்சாலையில்...

பழக்கதோசம் :கல்லா கட்டிய விமாப்படையினர் அகப்பட்டனர்!

முச்சக்கர வண்டியில் பயணித்த இருவரை மிரட்டி அவர்களிடமிருந்து ஒரு இலட்ச ரூபாய் பணத்தினை கொள்ளையிட்ட இலங்கை விமான படையை சேர்ந்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.கற்பிட்டி பகுதியில் முச்சக்கர...

வந்தது சுவிஸ் உதவி:வடகிழக்கிற்கும் பகிரப்படுமாம்!

இலங்கையின் கொவிட் 19 சவால்களை கையாளும் நடவடிக்கைகளுக்கு சுவிற்சர்லாந்து அரசு தன்னுடைய பங்களிப்பை வழங்குகியுள்ளது. இன்று ஜூன் 8 செவ்வாய்க்கிழமை காலை, 0.5 மில்லியனுக்கும் அதிகமான அன்டிஜன்...

யாழ்.பள்ளிவாசலை தொடர்ந்து திருமலையில் நாகம்மாள்!

யாழ்ப்பாண பள்ளிவாசலை தொடர்ந்து திருகோணமலை சம்பூர் தங்கபுரம் பகுதியிலுள்ள நாகம்மாள் ஆலயத்தில், வழிபாடுகளில் ஈடுபட்டிருந்த 12 பேர் கைது செய்யப்பட்டு, தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். கொரோனா சட்டவிதிகளை மீறி, பூஜை...

மக்களை கொல்ல போகின்றனர்:சஜித்!

  பட்டினியால் இலங்கை மக்களை கொல்ல கோத்தபாய அரசு முற்படுவதாக சஜித் பிறேமதாச குற்றஞ்சுமத்தியுள்ளார். சீனாவின் நகர கழிவுகளை இலங்கைக்குள் சேதன பசளையென களமிறக்க முற்பட்டுள்ளதான குற்றச்சாட்டுக்கள்...

வல்வெட்டித்துறை ஊரிக்காடு மயானத்தில் தங்க நகைகள் தேடிய இருவர் கைது!!

வல்வெட்டித்துறை ஊரிக்காடு மயானத்தில் சடலங்கள் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் தங்க நகைகளைத் தேடி அகழ்வில் ஈடுபட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.நேற்று  இரவு 9...