அன்புடன் சிங்கள சகோதரர்களுக்கு, இது உங்கள் மீதான பரிசுத்தமான அக்கறை கொண்ட அறைகூவற் பகிரங்கக் கடிதம்.
இக்கடிதத்தை வாசித்து அதில் உள்ள சாராசம்சத்தை உள்வாங்குவதும் உள்வாங்காது விடுவதும் உங்கள் விருப்பம். ஆனால் எதிர்காலத்தில் எதுவெல்லாம் நடக்கவிருக்கின்றதோ அதை முன்கூட்டியே அறிவதற்காக சிங்களவர் தமிழர் என்ற...