Januar 8, 2025

tamilan

தங்க பிரியர்களுக்கு மிக மகிழ்ச்சியான செய்தி..! மளமளவென குறைந்த தங்கத்தின் விலை..!!

கடந்த சில நாட்களாக ஏற்றம், இறக்கத்துடன் இருந்து வந்த ஆபரணத் தங்கத்தின் விலை இன்றும் மளமளவென குறைந்துள்ளது.தொழில்துறை தேக்கத்தைத் தொடர்ந்து பங்குச்சந்தை, ரியல் எஸ்டேட், அமெரிக்க டாலர்கள்...

துயர் பகிர்தல் தவமணி இரத்தினம்

திருமதி தவமணி இரத்தினம் பிறப்பு28 NOV 1945       இறப்பு18 JUN 2021 யாழ். சிறுப்பிட்டி வடக்கு பூங்கொத்தையை பிறப்பிடமாகவும், திருநெல்வேலி கலாசாலை வீதியை வசிப்பிடமாகவும்...

கோட்டாபய அரசாங்கம் தயாராம்!

சர்வதேச சமூகத்தின் அழுத்தம் காரணமாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பேச்சுக்கு வருமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அழைக்கவில்லை என்று வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். தமிழ்...

இலங்கை தொடர்பில் இந்தியா வெளியிட்டுள்ள பகிரங்க தகவல்கள்

கொழும்பு துறைமுக நகர் இந்தியாவின் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாகுமா என்ற கோணத்தில் அவதானித்து வருவதாக இந்தியா அறிவித்துள்ளது. கொழும்பு துறைமுக நகர சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ள பின்னணியில், சீனாவின்...

பிறந்தநாள் வாழ்த்து திரு.பாலகிருஸ்ணன் 19.06.2021

கோண்டாவிலை பிறப்பிடமாகவும் யேர்மனி டோட்மூண்டை வதிவிடமாகவும் கொண்ட பாலகிருஸ்ணன் இன்று தனது மனைவி பிள்ளைகளுடனும் உற்றர் உறவினர்கள் நண்பர்களுடன் இணைந்து தனது இல்லத்தில் கொண்டாடுகின்றார், இவர் என்றென்றும்...

பொதுத் தொண்டர் செல்வன் பிரதீபன் (ராசன்) அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 19.06.2021

ஈழத்தில் வாழ்ந்துவரும் பொதுத் தொண்டர் செல்வன் பிரதீபன் (ராசன்) அவர்கள் இன்று தனது பிறந்தநாளை அப்பா ,அம்மா,  சகோதரர்கள், உற்றார், உறவினர்கள், நண்பர்கள், பணிசெய் உறவுகள் என...

இந்திய கடற்படை சுத்த தங்கம்!

இலங்கை மீனவர் எவரையும் வடக்கு கடற்பரப்பில்; இந்திய கடற்படையினர் தாக்கவில்லை என இந்திய அரசு அறிவித்துள்ளது. இலங்கை மீனவர்களிடம் இந்திய கடற்படையினர் போதை பொருள் கேட்டு தாக்குதல்...

மிஹிந்தலையில் அரச பொசன் விழா

அரச பொசன் விழா மிஹிந்தலை ரஜ மஹா விகாரையை மையமாகக் கொண்டு உரிய மரியாதையுடன் ஏற்பாடு செய்யுமாறு புத்தசாசன சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் என்ற...

கொரோனா பரிசோதனையல்ல:மலசலகூடமே அவசரம்!

வடக்கு மாகாணத்தில் கொரோனாவுக்கு சேகரிகப்பட்ட நிதியில்  மலசல கூடம் அமைக்கும் அதிஉச்ச திட்டமிடலை அம்பலப்படுத்தியுள்ளார் ஊடகவியலாளர் ஒருவர். வடக்கு மாகாண அரச உத்தியோகத்தர்களிடம் ஆளுநரின் அறிவித்தலுக்கு அமைய...

இலங்கையில் தளர்த்தப்படும் ஊரடஙகு!

இலங்கையில் எதிர்வரும் 21ம் திகதி காலை 4மணிக்கு பயணத்தடை நீக்கம். மாகாணங்களுக்கு இடையில் பயணத்தடை தொடரும். மீண்டும் 23ம் திகதி இரவு 10 மணி தொடக்கம் 25திகதி...

கிளி ஆடைத்தொழிற்சாலையை திறக்க குத்துக்கரணம்?

கிளிநொச்சி ஆடைத்தொழிற்சாலை தொடர்பில் பொதுமக்கள் அச்சமடைந்துள்ள போதும் பணியாளர்களுக்கு அன்ரிஜன் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், மிகவும் குறைவானவர்களுக்கே கொறோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதால், ஆடைத் தொழிற்சாலையை விரைவில் இயங்க...

ஈழம் சிவசேனைக்கும் நெருக்கடி?

  சிவசேனை தலைவர் மறவன்புலவு சச்சிதானந்தம் விசாரணைக்குள்ளாக்கப்பட்டமை தொடர்பில் இந்து அமைப்புக்கள் பலவும் போர்க்கொடி தூக்கியுள்ளன.சிவசேனைத் தலைவர் மறவன்புலவு சச்சிதானந்தனை கொழும்பில் இருந்து வந்த பயங்கரவாதத் தடைப்...

மடுவுக்கு கட்டுப்பாடு இல்லையா?

இலங்கை முழுவதும் கொரோனா தலைவிரித்தாடும் நிலையில் நாட்டில் மத வைபவங்கள், திருவிழாக்கள் அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ளன அல்லது பிற்போடப்பட்டுள்ளன. ஆனால் மடுத் திருத்தலத்திற்கு மட்டும் பெருந்திருவிழா நடத்த அனுமதி...

பிக்குகள் சொகுசு வாகனங்களை மக்களுக்கு தானம் வழங்கட்டும்!

இந்நாட்டை மாறி மாறி ஆட்சி செய்த எல்லா அரசாங்கங்களும், சிங்கள பௌத்த தேரர்களை தம்வசம் வைத்துக்கொள்ள, வழங்கிய பென்ஸ், டொயோடா போன்ற சொகுசு வாகனங்கள், சொகுசு வசிப்பிடங்கள்...

ஆப்கானிஸ்தான் விமான நிலைய பாதுகாப்பைப் பொறுப்பெடுக்கிறது துருக்கி!

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கா துருப்புக்களை திரும்பப் பெறுவதால் காபூல் விமான நிலையத்தை பாதுகாப்பதில் துருக்கி முக்கிய பங்கு வகிக்கும் என்று ஜனாதிபதி ஜோ பிடென் மற்றும் துருக்கிய ஜனாதிபதி...

உலகின் 3வது பொிய வைரம் கண்டுபிடிப்பு!!

  உலகின் மிகப்பெரிய வைரங்களில் ஒன்று போட்ஸ்வானாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. இது உலகின் மூன்றாவது பொிய வைரமாகும். இந்த வைரம் 1,098 காரட் என அறிவிக்கப்பட்டுள்ளது.கண்டுபிடிக்க்பபட்ட ...

யேர்மனியில் ஆயுததாரியின் துப்பாக்கிச் சூட்டில் இருவர் பலி!!

யேர்மனியில் நேற்று வியாழக்கிழமை ஆயுத தாரி ஒருவரால் ஒரு ஆணும் ஒரு பெண்ணும் சுட்டுக்கொல்லபட்டுள்ளனர். தாக்குதல் நடத்திய ஆயுததாரியை காவல்துறையினர் தேடிவருகின்றனர்.நோட் ரைன்-வெஸ்ட்பாலியாவில் உள்ள பீல்ஃபெல்ட் நகரத்திற்கு அருகிலுள்ள...

இணைய வழி கற்றல் நடவடிக்கையால் நெருக்கடியில் பல மாணவர்கள்!

கோவிட் தொற்றானது தற்போது உலகின் பல நாடுகளை முடக்கி வைத்துள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டிருப்பது யாவரும் அறிந்த விடயமே. இந்த நிலையில் இலங்கையிலும் கோவிட்...

இனப்படுகொலை ஆதார நிழல்படக் காட்சிப்படுத்தலும் ஒன்றுகூடலும்.

சிறீவங்காஅரசால் மேற்கொள்ளப்பட்ட இனப்படுகொலை ஆதார நிழல்படக்  காட்சிப்படுத்தலும் ஒன்றுகூடலும் கவனயீர்ப்பு ஒன்றுகூடலும் இனப்படுகொலைக்கான நிழற்பட ஆதாரக் காட்சிப்படுதலும் பிரான்ஸ் வாழ் தமிழ் மக்களினால் கிழமை நாட்களில் மாநகரசபை...

காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடிய 92 உறவுகள் இதுவரை உயிரிழப்பு

வடக்கு, கிழக்கில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளைத் தேடி போராட்டம் மேற்கொண்டு வரும் அவர்களது உறவுகள் அவர்களின் விடுதலையை வலியுறுத்தி பல்வேறு போராட்டங்களையும் நீண்டகாலமாக மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில்...

சிவசங்கர் பாபாவிடம் போலீசார் அதிரடி விசாரணை!

சென்னையை அடுத்த கேளம்பாக்கத்தில் சுசில் அரி இன்டர்நே‌ஷனல் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளி உண்டு, உறைவிட பள்ளி ஆகும். ஆயிரக்கணக்கான மாணவ-மாணவிகள் அங்கு படித்து வருகிறார்கள்....

அட்லீ இயக்கும் பாலிவுட் படத்துக்கு இசையமைக்கும் ஏ.ஆர்.ரகுமான்?

2013-ம் ஆண்டு வெளியான ‘ராஜா ராணி’ படம் மூலம் இயக்குனராக அறிமுகமான அட்லீ, தனது முதல் படத்திலேயே முத்திரை பதித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். அதனைத் தொடர்ந்து...