Dezember 25, 2024

tamilan

கொடிகாமம் சந்தையில் மீண்டும் கொரோனா!

கொடிகாமம் சந்தையில் நேற்று முன்தினம் சந்தையின் மரக்கறி வியாபாரிகள்,மீன் வியாபாரிகள், கடை வர்தகர்கள் என 84 பேரிடம் பெறப்பட்ட PCR மாதிரிகளின் பரிசோதனைகள் யாழ் போதனா வைத்தியசாலையில்...

கரைச்சி பிரதேசசபை கொத்தணி:தென்மராட்சியிலும் சிக்கல்!

கரைச்சி பிரதேச சபை கொரோனா கொத்தணி உக்கிரமடைய தொடங்கியுள்ளது. கடந்த வியாழக்கிழமை தொடக்கம் மீண்டும் தொற்று ஆரம்பித்துள்ள நிலையில் தவிசாளர்,உறுப்பினர்களான ஜீவன்,ஜேசு ராஜன் சிவகுமார் ,கணேசலிங்கம் குமார...

மீண்டும் சூரிய நமஸ்காரத்துடன் டக்ளஸ்!

  மீண்டும் தனது கண்கெட்ட பின்னர் சூரிய நமஸ்காரம் செய்வதால் பலன் இல்லை என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும் கோசத்துடன் டக்ளஸ் களமிறங்கியுள்ளார். 2009 இற்கு...

வாக்களித்தவர்களிற்காகவேனும் முடக்குங்கள்!

நாட்டை முடக்கமாட்டேனென கோத்தபாய விடாப்பிடியாக உள்ள நிலையில் முன்னணி தமிழ் மருத்துவ நிபுணர் ஒருவர் வரைந்துள்ள கடிதம் கவனத்தை ஈர்த்துள்ளது. இது உங்களைச் சென்றடையும் என்று நான்...

இலங்கையில் நேற்றுமட்டும் 155 பேர் பலி!!

இலங்கையானது நேற்று மேலும் 155 கொரோனா வைரஸ் தொடர்பான உயிரிழப்புகளை பதிவு செய்துள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் நேற்று உறுதிப்படுத்தியுள்ளார்.அந்தவகையில், இலங்கையில் கொரோனா வைரஸால் உயிரிழந்தோரின்...

சிங்கம் சிங்கிளாக சுடரேற்றி அஞ்சலித்தது!

வன்னியில் கமராக்கள் முன்னால் விளக்கேற்றும் தமிழ் அரசியல்வாதிகள் மற்றும் செல்பி பிள்ளைகள் முடங்கிவிட செஞ்சோலை படுகொலையின் 15ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வை முன்னிட்டு வல்வெட்டித்துறையில் சுடரேற்றி அஞ்சலித்துள்ளார்...

கொரோனா முடிவிற்காக காத்திருக்கும் ஆலயங்கள்

வடமராட்சி ஸ்ரீ வல்லிபுர ஆழ்வார்  ஆலய மகோற்சவத்திற்கு  அனுமதி மறுக்கப்பட்டுள்ள நிலையில் , ஆலய தர்மகர்த்தா சபை மகோற்சவத்தை  எதிர்வரும் மாசி மாதத்திற்கு ஒத்திவைத்துள்ளது. ஸ்ரீ வல்லிபுர...

சிலர் முடங்கினர்: சிலர் புறந்தள்ளினர்?

வடமாகாண பிரதம செயலாளர் சமன் பந்துல சேனா அவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள போதும் போதிய தடுப்பு நடவடிக்கைகள் கைதடியிலுள்ள வடமாகாண சபை தலைமையகத்தில் முன்னெடுக்கப்படவில்லையென்ற...

வைத்திருந்த காலம் போய் விற்க வந்த காலமிது!

ஆயுதங்களை வைத்திருந்ததாக தமிழர்களை கைது செய்த நாடகங்கள் முடிந்து தற்போது வைத்திருந்தவற்றை விற்பனை செய்யமுற்படுவதாக வேட்டைகளை ஆரம்பித்துள்ளது இலங்கை அரசு. கைக்குண்டு ஒன்றை விற்பனைக்காக எடுத்துச் சென்ற...

பசில், பீரிஸ், சுமந்திரன், மிலிந்த கூட்டு ஜெனிவாவுக்கான காய் நகர்த்தலா? பனங்காட்டான்

ஜெனிவா பேரவை அமர்வுக் காலங்களில் இவ்வாறான சந்திப்புகள் திடீர் தோசை, திடீர் இட்லி போன்று வெளியில் காட்டப்படும். ஆனால், இவை மூடப்பட்ட கதவுகளின் பின்னால் திட்டமிட்டு நடத்தப்படுபவை...

யாழ்.போதனா வைத்தியசாலையும் கைவிரித்தது!

  யாழ்ப்பாணம் போதனா  வைத்தியசாலையை பொறுத்தவரை எமது இக்கட்டான நிலையை மக்களுக்கு அறிவிக்க வேண்டிய தேவை காணப்படுகின்றதென யாழ் போதனா வைத்தியசாலையின் பதில் பணிப்பாளர் ஸ்ரீபவானந்தராஜா தெரிவித்தார்....

கைகொடுக்க வடகிழக்கு ஆயர்கள் கட்டமைப்பு கோரிக்கை!

கொவிட்-19 பெருந்தொற்று காரணமாக நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரணச் சூழ்நிலையில் மக்கள் நம்பிக்கையிழந்து நிலைகுலைந்து போகாமல் நம்பிக்கையின் கீற்றுக்களாக எதிர்த்துப் போராட வடக்கு கிழக்கு மாகாணங்களைச் சார்ந்த நான்கு...

துயர் பகிர்தல் திருமதி பொனிபாஸ் செபமாலை மரியம்மா

தோற்றம் 22 SEP 1947 / மறைவு 12 AUG 2021 கொழும்பைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்ட பொனிபாஸ் செபமாலை மரியம்மா அவர்கள் 12-08-2021 வியாழக்கிழமை அன்று...

கமலாதேவி மகாகணபதிக் குருக்கள்

திருமதி கமலாதேவி மகாகணபதிக் குருக்கள் தோற்றம்: 14 மே 1941 - மறைவு: 13 ஆகஸ்ட் 2021 யாழ். திருநெல்வேலியைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட கமலாதேவி மகாகணபதிக்...

மாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டி – ஆன்ஸ்பேர்க் யேர்மனி 14.8.2021

தமிழர் விளையாட்டுக் கூட்டமைப்பினரால் யேர்மனியில் உள்ள தமிழாலயங்களுக்கூடாக நாடாத்தப்படும் மாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டிகள் இன்று யேர்மனியில் உள்ள ஆன்ஸ்பேர்க் எனும் நகரத்தில் கொரோனா தாக்கத்திற்கு முகம்கொடுத்தபடி...

நிதர்சினி நிசாந்தன் (சோபிதா)அவர்களின் பிற்றந்தநாள்வாழ்த்து 14.08.2021

சிறுப்பிட்டி வடக்கு பூங்கொத்தையை வாழ்ந்துவரும் தர்சினி நிசாந்தன் (சோபிதா) அவர்கள் இன்று பிறந்தநதளை கணவன், பிள்ளை கள் ,அம்மா, அப்பா, சகோதரிமார் கனடா, லண்டன் ,சகோதன் சுவிஸ் ,மைத்துனன்மார்...

கைது செய்யப்பட்டவர்கள் விடுதலைப் புலிகளுடன் தொடர்பாம்!

ஆயுதங்கள் மற்றும் போதைப் பொருட்கள் என்பனவற்றை இலங்கையில் கடத்த முயற்சித்த நபர்கள் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்பு பேணியவர்கள் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது. கடந்த மார்ச் மாதம்...

அரசியல் ஆய்வுக்களத்துடன் இன்று உமாச்சந்திரா பிரகாஷ் ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதிச் செயலாளர்13.08.2021 STS தமிழில் இரவு 8 மணிக்கு

அரசியல் ஆய்வுக்களத்துடன் இன்று உமாச்சந்திரா பிரகாஷ் ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதிச் செயலாளர் / எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அவர்களின் ஒருங்கிணைப்புச் செயலாளர் / ஐக்கிய...

இடைநிறுத்தப்பட்ட ஆட்பதிவுத் திணைக்களத்தின் செயற்பாடுகள்!

  ஆட்பதிவு திணைக்களத்தின் அனைத்து செயற்பாடுகளும் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளன. திணைக்களத்தில் பணியாற்றும் ஊழியர்கள் பலருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை...

செஞ்சோலை படுகொலையின் ஆறாத ரணங்கள் (14.08.2021)

செஞ்சோலை படுகொலையின் நினைவு வணக்க நாள் இன்றாகும். முல்லைத்தீவு மாவட்ட வள்ளிபுனம் பகுதியில் அமைந்துள்ள ‘செஞ்சோலை’ சிறுமிகள் இல்ல வளாகத்தில் 14.08.2006 அன்று சிங்கள அரசுகளின் வான்படையின்...

இலங்கையில் திருமணம் செய்தவர்கள் வௌிநாட்டில் விவாகரத்து செய்ய சட்டமுலம்

இலங்கையில் திருமணம் செய்தவர்களின் வெளிநாடுகளில் இடம்பெறும் விவாகரத்து அல்லது சட்ட ரீதியான திருமண முறிவுகளை இலங்கையில் ஏற்றுக் கொள்வதற்கான சட்ட ஏற்பாடுகளை வகுப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. வெளிநாடு ஒன்றில் மேற்கொள்ளப்படும்...

அபிநஜா.கெங்காதரன்அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 14.04.2021

சுவிசில் வாழ்ந்துவரும் அபிநஜா.கெங்காதரன்தனது பிறந்தநாளை அப்பா, அம்மா ,உற்றார், உகளுடனும், நண்பர்களுடனும், கலையுலக நண்பர்களுடனும் பிறந்தநாளைக்கொண்டாடுகின்றார் . இவர் நினைத்தது யாவும் நிறைவேறி சிறந்து ஓங்க அனைவரும்...