மீண்டும் தொடங்கியது கைது வேட்டை!
வடக்கு கடற்பகுதியில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபடும் இந்திய மீனவர்கள் விவகாரம் சூடுபிடித்துள்ளது. இந்நிலையில் அத்துமீறி மீன்பிடியில ஈடுபட்ட குற்றச்சாட்டில் இந்திய மீனவர்கள் 23 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். அத்துடன்,...