சிரியாவில் இராணுவ பேருந்தில் குண்டு வெடித்தது! 14 பேர் பலி!!
சிரியாவின் தலைநகர் டமாஸ்கஸ்சின் மத்திய பகுதியில் இராணுவப் பேருந்து மீது நடத்தப்பட்ட வெடிகுண்டுத் தாக்குதலில் 14 பேர் கொல்லப்பட்டதாக சிரிய அரசு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.காலை பரபரப்பான நேரத்தில் ஜிஸ்ர்...