tamilan

அனைவரது கரங்களையும் நன்றியுடன் பற்றிக்கொள்கிறோம் – பிரித்தானியத் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு

தமிழீழ மக்கள் மேல் திட்டமிட்ட  இனவழிப்பை நடாத்திவரும் சிங்கள தேசத்தின்  இனவழிப்பாளன் கோத்தபாய ராஜபக்ச ஸ்கொட்லாண்ட்நாட்டில் உலகத் தலைவர்கள் கலந்து கொள்ளும் சுற்றுச் சூழல் மகாநாட்டில்கலந்து கொள்வதை...

ஞானசாரரால் முடியாது!

இலங்கையினுடைய குடியகல்வு குடிவரவு அலுவலகங்களுக்கு முன்னால் சிங்கள இளைஞர்கள் மிக நீண்ட வரிசையில் நிற்கின்றனர்.சிங்கள மக்களே இந்த நாட்டில் வாழ முடியாத நிலை காணப்படுகின்றது என தெரிவித்துள்ளார்...

ஐ.நா காலநிலை மாற்ற உச்சிமாநாட்டில் கோட்டாபயவுக்கு எதிரான போராட்டம்!

ஸ்கொட்லாந்து கிளாஸ்கோவிலில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகளின் காலநிலை மாற்றம் தொடர்பான மாநாட்டில் சிறீலங்கா அதிபர் கோட்டாபய ராஜபக்ஸ இன்று பங்கேற்கவுள்ள நிலையில் உலகத் தலைவர்கள் கலந்துகொள்ளும் உச்சிமாநாட்டு...

வடக்கிலும் ஐக்கிய மக்கள் சக்தியின் போராட்டம்!

தெற்கில் அரசிற்கு எதிராக போராட்டங்களை முன்னெடுத்து வரும் ஐக்கிய மக்கள் சக்தி வடக்கிலும் தனது போராட்டங்களை ஆரம்பித்துள்ளது. வடக்கு  விவசாயிகள், கால்நடை வளர்ப்போர் ஆகியோர், ஆளுநர் அலுவலக...

காணாமல் போனோர் விவகாரம்:டக்ளஸ் தொழிலில்!

காணாமல் போனோர் பெயரில் மீண்டும் தனது அரசியலை ஆரம்பித்துள்ளார் டக்ளஸ் தேவானந்தா. காணாமல் போனோரின் உறவினர்களுடனான சந்திப்பிற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு கோத்தபாய கோரியிருப்பதாக டக்ளஸ் பிரச்சாரங்களை ஆரம்பித்துள்ளார்....

பங்காளிகளிற்கு அல்வா!

பொதுஜனபெரமுன உட்கட்சி மோதல் கூர்மையடைந்துள்ள நிலையில் வாசுதேவ நாணயக்கார ,  விமல் வீரவன்ச, உதய கம்பன்பில ஆகியோரை அமைச்சு பதவியிலிருந்து நீக்க  சதிகள் ஆரம்பமாகியுள்ளது. அமைச்சரவைக் கூட்டம், ...

கோத்தாவிடமிருந்த ஒரேயொரு முஸ்லீம் அமைச்சரும் வீட்டிற்கு!

கோத்தா அமைச்சரவையிலிருந்த ஒரேயொரு முஸ்லீம் அமைச்சரும் விலகும் முடிவுக்கு வந்துள்ளார். நீதியமைச்சர் அலி சப்ரி ஞானசார தேரரின் நியமனத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இந்த நியமனம் அனைத்து சமூகத்தினரின்...

பிரான்சில் இடம்பெற்ற குமரப்பா, புலேந்திரன் உள்ளிட்ட மாவீரர்களின் நினைவேந்தல் நிகழ்வு

இந்திய – சிறீலங்கா கூட்டுச்சதியால் பலாலியில் பலியாகி தீருவிலில் தீயாகிவிட்ட, தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த தளபதிகள் லெப்.கேணல் குமரப்பா, லெப்.கேணல் புலேந்திரன் உட்பட 12 வேங்கைகளினதும்,...

எட்டியும் பார்க்கமாட்டோம்:இலங்கை மின்சாரசபை

இலங்கை அரசிற்கு எதிராக நவம்பர் 3ம் திகதி இடம்பெறவுள்ள மின்சார சபை ஊழியர்களின் போராட்டத்தின் பொது தன்னிச்சையாக மின்சாரம் துண்டிக்கப்பட்டால் அதனை சரிசெய்ய யாரும் வரமாட்டார்கள் என மின்சார...

கோத்தாவுக்கு எதிர்ப்பு! ஸ்கொட்லாந்துக்கு புறப்பட்டன பேருந்துகள்

தமிழினப்படுகொலையாளியும் போர்க்குற்றவாளியுமான சிறீலங்கா அதிபர் கோத்தபாய ராஜபக்சவின் ஸ்கொட்லாந்து கிளாஸ்கோ வருகையைக் கண்டித்து நாளை திங்கட்கிழமை நடைபெறும் எதிர்ப்புப் பேரணிக்காக லண்டனிலிருந்து புறப்படும் பேருந்துகள்.

இலங்கைப் பெண் படைத்த புதிய உலக சாதனை… வெளியான தகவல்!

பெண்களுக்கான 5000 மீற்றர் ஓட்டப் போட்டியில் காயந்திக அபேரத்ன புதிய தேசிய சாதனை ஒன்றை நிகழ்த்தியுள்ளார். இவர் பெண்களுக்கான 5000 மீற்றர் ஓட்டப்போட்டியில் 15 வினாடிகள் 55.84...

ஸ்கொட்லாந்தில் வைத்து கோட்டாபய அறிவிப்பு

நிலையான அபிவிருத்தியே அரசாங்கத்தின் கொள்கைக் கட்டமைப்பாகும் என அரசதலைவர் கோட்டாபய ராஜபக்ச(Gotabaya Rajapaksa) தெரிவித்துள்ளார். ஸ்கொட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நேற்று இடம்பெற்ற ‘ காலநிலை மாற்றம், என்ற...

ஈழத் தமிழினத்தின் பாரி எழுச்சி போரட்டம் ஸ்கொட்லாந்தில்

ஸ்கொட்லாந்தில் ஈழத் தமிழினத்தின் மீது இனப்படுகொலையை செய்த கோட்டாபய ராஜபக்ச ஒரு போர்க்குற்றவாளி என வலியுறுத்தி புலம் பெயர் தமிழர்கள் பேரணி ! மிக எழுச்சி மிக்கதாக...

துயர் பகிர்தல் திருமதி தவமணி கிருஷ்ணமூர்த்தி

திருமதி தவமணி கிருஷ்ணமூர்த்தி தோற்றம் 01 DEC 1952 / மறைவு 31 OCT 2021 யாழ். உடுப்பிட்டி இமையானன் வீரகத்திப் பிள்ளையார் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், கனடா...

ஸ்கொட்லாந்தில் கோட்டாபய தங்கியிருக்கும் விடுதிக்கும் முன் போராட்டம்!!

ஸ்கொட்லாந்து − க்லாஸ்கோவிலில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகளின் காலநிலை மாற்றம் தொடர்பான மாநாட்டில் கலந்துக்கொள்வதற்காக தமிழினப் படுகொலையாளியான சிறீலங்கா அதிபர் கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிராக  புலம்பெயர் தமிழர்கள்...

யாழ்.கொழும்பு புகையிரத சேவை ஆரம்பம்!

யாழ் - கொழும்பு புகையிரத சேவை எதிர்வரும் மூன்றாம் திகதி மாலை ஆரம்பமாக உள்ளதாக யாழ்ப்பாண புகையிரத நிலைய பிரதான புகையிரத நிலைய அதிபர் ரி.பிரதீபன்  தெரிவித்துள்ளார்....

வெள்ளை நிறத்தில் பிறந்தது இரு சிங்கக்குட்டிகள்

ஸ்பெயினின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள விலங்குகள் காப்பகம் ஒன்றில் இரண்டு அரிய வகை வெள்ளை நிற ஆப்பிரிக்க சிங்கக் குட்டிகள் கடந்த ஞாயிற்றுக்கிழமை பிறந்தன.பிறந்து எட்டு நாட்கள் ஆகும்...

சீமெந்திற்கு வரிசையில் சிங்கியடிப்பு:பேரரசர் நாட்டிலில்லை!

கொரோனா பெருந்தொற்றின் போது பொதுமக்களில் கணிசமானவர்களிற்கு வேலை வாய்ப்பை வழங்கிய கட்டுமான தொழில் முடங்க தொடங்கியுள்ளது. இலங்கை அரசு கட்டுமான பணியாளர்களிற்கு நடமாட தடை விதிக்காததன் மூலம்...

மக்கள் வங்கி: தள்ளாடுகின்றது!

இலங்கை மக்கள் வங்கியை சீனா கறுப்பு பட்டியலில் இணைத்தமை வாடிக்கையாளர்களிடையே அச்சத்தை தோற்றுவித்துள்ளது. இதன் தொடர்ச்சியாக பெருமளவிலான வாடிக்கையாளர்கள் தமது வைப்புப்பளை விலக்கிகொள்ள ஆரம்பித்துள்ளனர் இதன் எதிரொலியாக ...

வருகிறதா கொரோனாவை தாண்டியொன்று?

ஃபைசர் மற்றும் அஸ்ராஸெனகா உட்பட அனைத்து முக்கிய தடுப்பூசிகளின் பாதுகாப்பையும்  தகர்க்கக் கூடிய கொவிட் வைரஸ் வகையான A30 வைரஸ் தொடர்பில், இலங்கையும் கவனம் செலுத்தி வருவதாக...

புஸ்பராணி சற்குணலிங்கம்

யாழ். கொக்குவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வசிப்பிடமாகவும் கொண்ட புஸ்பராணி சற்குணலிங்கம் அவர்கள் 30-10-2021 சனிக்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்றவர்களான இராசையா அன்னம்மா...

தேர்தல் அரசியலா:எல்லாமுமே சரி!

  கூட்டமைப்பிலுள்ள தமிழரசுக்கட்சியுடனும் முன்னாள் ஆயுதக்குழுக்கனான ஈபிடிபி,புளொட்,ரெலோ  ஆகியவற்றுடன் தேர்தல் முறை தொடர்பில் ஒன்றுபட்டு செயற்பட தமிழ் தேசிய மக்கள் முன்னணி தீர்மானித்துள்ளதாக தெரியவந்துள்ளது.தமிழ் முஸ்லிம் கட்சிகளான,...