tamilan

சதிகளிற்கு பலியாகாதீர்கள்:சிவில் அமைப்புக்கள்!

தமிழ் மக்கள் தேசமாக ஒன்றிந்து எழவேண்டிய இப்போதைய சூழலில் அகப்பிரச்சினைகளை புறப்பிரச்சினைகளை கையாள்வது போல கையாளக்கூடாதென வடகிழக்கு சிவில் அமைப்புக்கள் கோரியுள்ளது. வடகிழக்கு சிவில் அமைப்புக்கள் சார்பில்...

20 வயதிற்கு மேல் மூன்றாவது ஊசியாம்!

இலங்கையில் 20 வயதுக்கு மேற்பட்ட ஒருவர் ஏதேனுமொரு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இரண்டாம் கட்ட தடுப்பூசியைப் பெற்று ஒரு மாதம் நிறைவடைந்திருந்தால் மூன்றாம் கட்ட தடுப்பூசியை பெற்றுக்கொள்ள முடியும் என...

நினைவகூரலைத் தடுத்தால் மக்கள் வீறுகொண்டு எழுவார்கள்!!

போரில் உயிர்நீத்த தமது உறவினர்களை நினைவு கூரும் நிகழ்வுகளை அரசாங்கம் தொடர்ந்தும் தடுத்தி நிறுத்தினால்  எமது மக்கள் மேலும் வீறு கொண்டு எழுவார்கள் என  தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி...

ஃபிஃபா தலைவர் இலங்கையில்!!

அனைத்துலக கால்பந்து (FIFA-ஃபிஃபா) சம்மேளனத்தின் தலைவர் கிஹானி இன்பென்டினோ, இலங்கையை வந்தடைந்துள்ளார்.இரண்டு நாள் உத்தியோகப்பூர்வ பயணத்தை மேற்கொண்ட அவரை,  கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து, ...

தமிழ் தேசிய ஒற்றுமையை சிதைக்காதீர்:குருக்கள் துறவிகள்

தமிழ்த் தேசியப் பரப்பு மதவரையறைகளைக் கடந்து ஈழத்தமிழ் மக்களை ஈழத்தமிழ்த்தன்மையில் ஒருங்கிணைக்கின்றது.இத்தகைய ஒரு சந்தர்ப்பத்தை பயன்படுத்தி எமது தமிழ்த் தேசிய ஒற்றுமையை குலைக்க முயலும் ஆபத்துப்பற்றியும் நாம்...

லண்டனில் தீ விபத்து; யாழ் ஒரே குடும்பத்தை சேர்த்த குழந்தைகள் உட்பட 4 பேர் பரிதாப மரணம்!!

லண்டனில் உள்ள வீட்டில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு பெண்கள் மற்றும் இரண்டு கு ழந்தைகள் உயிரிழந்தனர். pic by yarloli...

துயர் பகிர்தல் வைத்தியநாதர் பசுபதிப்பிள்ளை

திரு, வைத்தியநாதர் பசுபதிப்பிள்ளை தோற்றம்: 22 நவம்பர் 1943 - மறைவு: 19 நவம்பர் 2021 யாழ். அனலைதீவைப் பிறப்பிடமாகவும், கரம்பன் தெற்கு, இந்தியா தென்காசி ஆகிய...

திரு.யோ.சிறிரவிந்திரநாதன் (சிறிரவி) அவர்கட்கு! சு.சுந்தரலிங்கம் நிர்வாகி ம- த- தே- செயற்பாட்டாளர் கஸ்ரொப் – றவுக்சல்

கஸ்ரொப்-றவுக்சல், யேர்மனி 19.11.2021 திரு.யோ.சிறிரவிந்திரநாதன் (சிறிரவி) அவர்கட்கு! தமிழர் ஒருங்கிணைப்புக் குழு, யேர்மனி. அன்புடையீர்! தங்களின் 12.11.2021 திகதியிடப்பட்டு மின்னஞ்சல் மற்றும் புலனம் (Whatsapp) ஆகியவற்றினூடாக ஆதாரமற்றதும்...

வவுனியாவில் வீடு வீடாகச் செல்லும் பொலிஸார்!

வவுனியா நீதிமன்றினால் விதிக்கப்பட்ட தடை உத்தரவுக் கட்டளையை உரியவர்களுக்கு வழங்குவதற்காக சரியான முகவரிகள் இன்றி வவுனியா பொலிஸார் வீடு வீடாக சென்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. வவுனியா...

பைசர் நிறுவனத்தின் ஒரு கொரோனா மாத்திரையின் விலை எவ்வளவு தெரியுமா?

கொரோனா வைரஸ் தொற்று நோய் சிகிச்சைக்கான பேக்ஸ்லோவிட்’ Paxlovid என்னும் மாத்திரையை அமெரிக்காவில் உள்ள பைசர் நிறுவனம் உருவாக்கி உள்ளது. இந்த நிலையில் அமெரிக்காவுக்கு 10 மில்லியன்...

எங்கள் துயரத்தில் நீங்கள் பங்கேற்றமைக்கு நன்றிகள் த.கந்தசாமி குடும்பத்தினர்

 Read Time:1 Minute, 3 Second இன்றைய தினம் எமது குடும்பத்தலைவி இராஜேஸ்வரி கந்தசாமி அவர்களின் இறுதிக் கிரியைகள் அமைதியானமுறையில் கொறோனா கட்டுப்பாட்டின் அடிப்படையில் இடம்பெற்றது இதில்...

கனடா ஒட்டாவாவில் உள்ள பராளுமன்ற முன்றலில் த- தே- கொடிநாள் நிகழ்வுகளை நடத்த அனுமதி

கனடாப் பாராளுமன்ற சட்டதிட்டங்களுக்கு அமைய முறைப்படி அனுமதிபெற்று நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தமிழீழத் தேசியக் கொடிநாள் நிகழ்வினை நடத்துகின்றது. இல் ஒட்டாவா நகரில் (Wellington St, Ottawa,)...

மன்னார் மாவீரர் துயிலும் இல்லத்தின் பொதுச் சுடர் ஏற்றும் பீடம் இடித்தழிப்பு

மன்னார்-மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள ஆட்காட்டிவெளி மாவீரர் துயிலும் இல்லத்தின் பிரதான சுடர் ஏற்றும் பீடம் முற்றாக இடித்தழிக்கப்பட்டது. இவ்விடயம் தொடர்பாக துயிலுமில்ல ஏற்பாட்டுக்...

பிறந்தநாள்வாழ்த்து திருமதி இராசேஸ்வரி19.11.2021

  யேர்மனி விற்றன் நகரில் வாழ்ந்து கொண்டிருக்கும் திருமதி இராசேஸ்வரி ஆகிய இன்று பிறந்தநாள்தனை தனது இல்லத்தில் கொண்டாடுகின்றர், இவரை  கணவன், பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள், மைத்துனர்மார்,...

பிறந்தநாள்வாழ்த்து திருமதி விஜயகுமார் சாந்தி 19.11.2021

திருமதி விஜயகுமார் சாந்தி 19.11.2021 ஆகிய இன்று பிறந்தநாள்தனை தனது இல்லத்தில் கொண்டாடுகின்றர், இவரை  கணவன், பிள்ளைகள், உற்றார் உறவினர்கள் நண்பர்கள் சிறப்புடன் பல்கலையும் கற்று இனியதே...

யாழ்.பல்கலையில் ஏற்றப்பட்டது சுடர்!

யாழ்.பல்கலைக்கழக வளவினுள் கார்த்திகை விளக்கேற்றி இந்து மத அனுட்டானங்களை யாழ்.பல்கலைக்கழக  மாணவர்கள் இன்று முன்னெடுத்துள்ளனர். முன்னதாக மாணவர்களை  உள்நுழைய அனுமதிக்காத பல்கலை நிர்வாகம்: பாதுகாவலர்கள்  மூலம் முடக்க...

13 தான் வேண்டும்:டெலோ!

இனப்பிரச்சினைக்கு 13வது திருத்தச்சட்டத்தில் தீர்வை காண்பதென்பதில் தமிழீழ விடுதலை இயக்கம் விடாப்பிடியாக உள்ளது. 13வது திருத்தச்சட்டத்தை அமுல்படுத்துவது தொடர்பில் பிரித்தானிய உயர் ஸ்தானிகருடனும் தமிழீழ விடுதலை இயக்கம்...

யாழில் சுற்றுலா பாய்க்கப்பல்

சுற்றுலாத்துறையை விருத்தி செய்யும் நோக்கில் இதுவரை காலமும் இல்லாத கடல்வழி பயண சேவையொன்று யாழ்ப்பாணத்தை மையமாக வைத்து ஆரம்பிக்கப்படவுள்ளது. எட்டுப் பேர் தங்கக்கூடிய நான்கு அறைகளைக் கொண்ட...

கிறிஸ்மஸ் தீவை ஆக்கிரமிக்கும் சிவப்பு நண்டுகள்

அவுஸ்ரேலியா கிறிஸ்மஸ் தீவில் சிவப்பு நண்டுகள் இடம்பெயர்ந்ததால் வீதிகள், பூங்காங்கள், அலுவலகத் தொகுதியின் கதவு உட்பட எல்லா இடங்களிலும் நண்டுகள் பெருமளவில் நகர்ந்து வருகின்றன. ஊழியர்கள் போக்குவரத்தை...

நாவலர் வெளியே வந்தார்!

 யாழ்ப்பாணம் நாவலர் வீதியில் உள்ள நாவலர் கலாசார மண்டப நுழைவாயிலில் நாவலர் திருவுருவச் சிலை திறந்து வைக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாண மாநகர சபையின் முதல்வர் வி.மணிவண்ணனின் முயற்சியின் பயனாக...

பச்சோந்திக் கட்சிகள் மீண்டும் ஒன்று கூடின!

பச்சோந்தி அரசியல் செய்யும் முஸ்லீம் கட்சிகள் மீண்டும் ஒன்று கூடி வரவு செலவுத்திட்டத்திற்கு ஆதரவளிப்பது பற்றி ஆராய்கின்றன. வரவு செலவுத் திட்டத்தின் இறுதி வாக்கெடுப்பு குறித்து தீர்மானமொன்றை...

மீண்டும் முஸ்லீம் பூச்சாண்டி!

தென்னிலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் பின்னடைவையடுத்து மீண்டும் முஸ்லீம்களிற்கு எதிராக துவேசத்தை கோத்தா அரசு தூண்டிவிட்டுள்ளது. விசாரணை பிரிவிடமிருந்த வீடியோவொன்றை இலங்கை அரசு கசியவிட்டுள்ளது. ஈஸ்டர் தாக்குதலை வழிநடத்திய...