பிரான்சில் கல்வி நிறுத்தப் போரட்டம்!! 5 மில்லியன் முகக்கவசங்களை வழங்க அரசாங்கம் உறுதி!!
பிரான்சில் நாடு தழுவிய ரீதியில் நடைபெற்ற கல்வி வேலை நிறுத்தத்தை அடுத்து பிரஞ்சு அரசாங்கம் 5 மில்லின் முகக்கவசங்களை வழங்கும் என்றும் 3,300 ஒப்பந்தக் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தும்...