உக்ரைன் மீது ரஷ்யா தாக்கினால் நோர்ட் ஸ்ட்ரீம் 2 எரிவாயுத் திட்டம் நிறுத்தப்படும் என எச்சரிக்கை!!
உக்ரைனை ரஷ்யா ஆக்கிரமித்தால் ஐரோப்பாவுக்கு எரிவாயுவை அனுப்பும் நோர்ட் ஸ்ட்ரீம் 2 என்கின்ற கடலுக்கடியிலான எரிவாயு குழாய் திறப்பதை அமெரிக்கா நிறுத்தும் என அச்சுறுத்தியுள்ளது. ரஷ்யா வேறு வழியில்...