tamilan

நிலக்கீழ் தொடருந்து நிலையத்தில் துப்பாக்கிச் சூடு! 16 பயணிகள் காயம்!

அமெரிக்கா நியூயார்க்கில் நிலக்கீழ் தொடருந்து நிலையத்தில்  நடத்தப்பட்ட கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூட்டில் 16 பேர் காயம் அடைந்தனர். புருக்ளின் நகர நிலக்கீழ் தொடருந்து நிலையத்தில் உள்ளூர் நேரப்படி காலையில்...

உயிர்த்தஞாயிறு : பூமராங்க் ஆக திரும்பியுள்ளது!

ஆட்சி கதிரையேற கோத்தபயன்படுத்திய கருவியான உயிர்த்தஞாயிறு தாக்குதலால் தற்போது அவருக்கே பூமராங்க் ஆக திரும்பியுள்ளது. பாதிக்கப்பட்டவர்களிற்கு நீதியைவழங்குவது குறித்து அரசாங்கம் அர்ப்பணிப்புடன் உள்ளதாக ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச...

சிறிசேனாவை இணைக்ககூடாது: விடாப்பிடியாக பேராயர்

உயிர்த்தஞாயிறு தாக்குதலிற்கு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் முக்கிய காரணம் என்பதால் ஐக்கிய மக்கள் சக்தி சிறிசேனவுடன் இணைந்து செயற்படக்கூடாது என கத்தோலிக்க திருச்சபை தெரிவித்துள்ளது. மைத்திரிபாலசிறிசேனவிற்கு...

பேசத்தயார் – மகிந்த: அமைச்சு வேண்டாம் – சுமா!

காலி முகத்திடலில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இளைஞர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த அரசாங்கம் தயாராக இருப்பதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். தேசிய அரசாங்கம் ஒன்று அமைக்கப்பட்டாலும் தமிழ்த் தேசியக்...

கதிரை ஆசையில்லை:சஜித்

ஜனாதிபதி மற்றும் பிரதமர் பதவிகளால் தனக்கு எந்தப் பயனும் இல்லை என்றும் அதிகாரத்தைப் பெறுவதில் தனக்கு ஆர்வமில்லை என்றும் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, மக்கள்...

இலங்கை தீவு தனது கடன்களை மீள செலுத்தும் ஆற்றலை இழந்து திவாலாகி விட்ட நிலை!

இலங்கை தீவு தனது கடன்களை மீள செலுத்தும் ஆற்றலை இழந்து திவாலாகி விட்ட நிலையில் மத்திய வங்கி ஆளுநர் வெளிநாட்டில் வாழும் இலங்கையை சேர்ந்தவர்களிடம் உதவி கோரிக்கையை...

பிரதமர் காலி முகத்திடலில் ஆர்ப்பாட்டத்தில் பேச்சுவார்த்தைக்கு தயார்.

காலி முகத்திடலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள இளைஞர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த அரசாங்கம் தயாராக உள்ளதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அவர்களை கலந்துரையாடலுக்கு அழைப்பதாக செய்தி நிறுவனங்களுக்கு அவர்...

விஜிதா ஜெயரூபன் தம்பதிகளின் திருமணவாழ்த்து 13.04.2022

யேர்மனியில் வாழ்ந்து வரும் விஜிதா ஜெயரூபன் தம்பதியினர் தமது திருமணநாள் தன்னை 10.04.2022 சிறப்பாக உற்றார்கள், உறவுகள் என இணையக் கொண்டாடுகின்றனர், இவர்கள் இருவரும் சிறகடித்து இல்லறத்தில்...

அகதிகளை துரத்தும் கடற்படை,இராணுவம்!

இலங்கையில் இருந்து தற்போதைய பொருளாதார நெருக்கடி மத்தியில் இந்தியாவிற்குத் தப்பிச் செல்வோரை தடுப்பதற்காக மன்னாரில் கடற்படையினர் மற்றும் இராணுவத்தினர் கடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். பொருளாதார நெருக்கடி காரணமாக...

முன்னாள் மருத்துவ பீடாதிபதி மாரடைப்பால் மரணம்!

யாழ்ப்பாண பல்கலைக்கழக மருத்துவத்துறையில் முதல் உயிர் இரசாயனத்துறை பேராசிரியரும், முன்னாள் மருத்துவ பீட பீடாதிபதியுமான மருத்துவர் பாலகுமாரன் மாரடைப்பினால் இன்றிரவு மரணமாகியுள்ளார். தமிழீழ விடுதலைப்புலிகளால் சுய பொருளாதார...

காலி முகப் போராட்டத்தில் கலந்துகொண்ட பாடகர் உயிரிழப்ப

இலங்கையின் முன்னணி ரெப் இசை பாடகரான சிராஷ் யூனூஷ், திடீரென ஏற்பட்ட உடல்நலக் குறைவால், காலி முகத்திடல் வளாகத்தில் உயிரிழந்தார். அரசாங்கத்திற்கு எதிராக காலிமுகத்திடலில் தொடர்ந்தும் போராட்டம்...

226 பேரினால் எதிர்காலமே நாசம் – சங்கக்கார: போராட்டங்கள் பலனளிக்காது – முரளிதரன்

நாட்டில் 226 பேரினால், 21 மில்லியன் மக்களின் எதிர்காலம் நாசமாக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்கார தெரிவித்துள்ளார். நாட்டில் தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும்...

நீராடச் சென்ற வவுனியாவைச் சேர்ந்த மூவரைக் காணவில்லை!!

நுவரெலியா - றம்பொடை நீர்வீழ்ச்சியில் நீராடச் சென்ற 3 பேர் காணாமல் போயுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இன்று செவ்வாய்க்கிழமை வவுனியாவிலிருந்து சுற்றுலாசென்ற 7 பேர் கொண்ட குழுவினர்...

நெடுந்தீவு:கடற்படை சிப்பாய் சடலமாக!

காரைநகர்  கடல்பகுதியில் கடத்தல் படகுகளை விரட்டிய கடற்படையினரின் இரு படகுகள் மோதியதில் காணாமல்போன  கடற்படை சிப்பாய் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். காரைநகர்  கடற்பரப்பில்  சந்தேகத்திற்கிடமான படகை நேற்றைய தினம்...

ராஜபக்சக்கள் இல்லாத அமைச்சரவை:பேச்சே வேண்டாமென்கிறார் கோத்தா!

ராஜபக்ச குடும்பத்தவர்களை உள்ளடக்காத இடைக்கால அரசாங்கத்தை சுதந்திரக்கட்சி முன்மொழிந்துள்ள நிலையில் ஜனாதிபதி கோத்தபாய சுதந்திரக்கட்சியை உடைக்க தொடங்கியுள்ளார். சுதந்திரக்கட்சியின் ஆலோசனைகளை கோத்தா நிராகரித்துள்ளார் என தகவல்கள் கிடைத்துள்ளதாக...

அமெரிக்கா ரயில் நிலைய துப்பாக்கி சூட்டில் பலர்காயம்

அமெரிக்காவின் நியூயோர்க்கில் உள்ள ப்ரூக்ளினில் சுரங்க ரயில் சேவை நிலையத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் குறைந்தது 16 பேர் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உள்ளூர் ஊடகங்களில் வெளியான...

பிரதமர் தனது உரையில் வடக்குக்கும் தெற்கிற்கும் எச்சரிக்கை விடுத்துள்ளார்

பிரதமர் தனது உரையில் வடக்குக்கும் தெற்கிற்கும் எச்சரிக்கை விடுத்துள்ளார் வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் பிரதமர் மகிந்த ராஐபக்ச 11 திகதி ஆற்றிய விசேட...

துயர் பகிர்தல் திரு.ஐயாத்துரை ஜெகநாதன்

புங்குடுதீவு 8ம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும் டோர்ட்முண்டில் வதிப்பிடமாகவும் நேற்றய தினம் ஏற்பட்ட விபத்தின் காரணமாக 11.04.2022 இறைவனடி சேர்ந்தார் என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம். இவ் அறிவித்தலை...

திருக்குமார் அவர்களின் பிறந்தநாள் வாழ்த்து 12.04.2022

ஜெர்மனி டோட்முண்ட் நகரில் வாழ்ந்து கொண்டிருக்கின்றது திருக்குமார் அவர்கள் ஒரு சிறந்தபொதுத்தொண்டரும், தமிழ் ஆலய நிர்வாகியும் ஆக தன் பணியை தொடர்கின்றார், இவரை இன்றைய பிறந்தநாளில் மனைவி...

காலிமுகத்திடலின் கதையென்ன?:நிக்சன்!

 காலி முகத்திடல் நடப்பது பற்றி முன்னணி தமிழ் கருத்தியலாளர் நிக்சன் பதிவு செய்துள்ளார். "காலி முகத்திடலுக்கு நேரடியாகச் சென்று போராட்டம் பற்றி அவதானித்தேன். அங்கு அமைக்கப்பட்டுள்ள கொட்டகைகள்...

ஆட்சி மாற்றத்திற்கு உதவவேண்டாம்.:சிவாஜி

 தமிழ் மக்களுடைய இனப்பிரச்சனைக்கான தீர்வு விடையங்களை முன்வைக்காமல் தமிழ் தேசிய கட்சிகள் ஆட்சி மாற்றத்திற்கு ஆதரவளித்தால் அவர்களுக்கு எதிராக வீதியில் மக்களை இறக்கிப் போராட்டம் நடத்தப்படும் என...

பிரஞ்சு அதிபர் தேர்தல்: மக்ரோன் மற்றும் மரைன் லு பென் 2வது சுற்றுக்குத் தகுதி பெற்றனர்

பிரான்சு அதிபரைத் தேர்வு செய்யும் முதல் சுற்று வாக்கெடுப்பு நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது. 12 அதிபர் வேட்பாளர்கள் அதிபர் தேர்தலில் போட்டியிட்னர்.  போட்டியின் முதல் சுற்றில் தற்போதைய...