Oktober 23, 2024

tamilan

சுற்றுலா விசாவிற்கான கட்டணம் அதிகரிப்பு

புதிய வீசா முறைமை இன்று முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக குடிவரவு குடியகல்வுத்  திணைக்களம் அறிவித்துள்ளது. அதனடிப்படையில் ஒருவருட நுழைவு சுற்றுலா விசாவுக்கான கட்டணம் 200 அமெரிக்க டொலர்களாக அறவிடப்படவுள்ளது....

சுவிஸ் நாட்டு பெண்ணை ஏமாற்றியதாக யாழ்.பொலிஸ் உத்தியோகஸ்தருக்கு எதிராக முறைப்பாடு

யாழ்ப்பாணத்தில் இருந்து புலம்பெயர்ந்து சுவிஸ் நாட்டில் வசிக்கும் பெண்ணை திருமணம் செய்வதாக கூறி சுமார் 50 இலட்ச ரூபாயை மோசடி செய்ததாக பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவர் மீது...

இராஜாங்க அமைச்சர் பயணித்த காரில் தீ

பண்டாரவளை - ஹல்பே பகுதியில் இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் தசநாயக்க பயணித்த கார் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை அதிகாலை திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது  இராஜாங்க அமைச்சர்...

எங்களைத் தாக்கும் ஒவ்வொரு கைகளையும் வெட்டுவோம் – ஈரான் இராணுவம்

எங்கள் நாட்டைத் தாக்கும் ஒவ்வொரு கையையும் நாங்கள் வெட்டுவோம் என ஈரான் இராணுவம் அறிவித்தது. நாங்கள் போரை விரிவுபடுத்த முற்படவில்லை. ஆனால் எங்கள் நாட்டைத் தாக்கும் ஒவ்வொரு...

34ஆவது அகவை நிறைந்த மகிழ்வில் தமிழ்க் கல்விக் கழகம் – வடமத்திய மாநிலம் ,கற்றிங்கன்.

Posted on April 15, 2024 by சமர்வீரன்  91 0 புலம்பெயர்ந்து யேர்மனியில் வேரூன்றிக் கிளைபரப்பியுள்ள தமிழ்க் குமுகாயத்தினரின் பிள்ளைகளுக்கும் அவர்களின் அடுத்த தலைமுறையினருக்கும் எமது இனத்தின் அடையாளங்களான மொழியையும் அதன்...

கச்சதீவு:தேவையற்ற பிரச்சினை!

கச்சத்தீவுக்கும் மீனவர் பிரச்சனைக்கும் எந்த தொடர்பும் இல்லை என அகில இலங்கை மீனவர் மக்கள் தொழிற்சங்க வடமாகாண இணைப்பாளர் அன்னலிங்கம் அன்னராசா தெரிவித்துள்ளார். இலங்கை இந்திய மீனவர்...

தமிழ்ப் பொது வேட்பாளரைக் களமிறக்குவது இனவாதத்தைத் தூண்டும் செயற்பாடாகும்

தமிழ்ப் பொது வேட்பாளரைக் களமிறக்குவது சிங்களத் தரப்பில் இனவாதத்தைத் தூண்டும் செயற்பாடாகும் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். தமிழரசுக்...

ரஷ்ய சூப்பர்சோனிக் ஏவுகணை கப்பல் மத்தியதரைக் கடலுக்குள் நுழைந்தது

கின்சல் சூப்பர்சோனிக் ஏவுகணைகள் பொருத்தப்பட்ட ரஷ்ய கடற்படை போர்க்கப்பல் ஒன்று திட்டமிட்ட கடற்படை பயிற்சியின் ஒரு பகுதியாக சூயஸ் கால்வாய் வழியாக மத்தியதரைக் கடலுக்குள் நுழைந்ததாக ரஷ்யாவின்...

தமிழ் பொது வேட்பாளர் என்ற எண்ணக்கருவை எதிர்ப்பவர்கள் பேரினவாதத்திற்கு துணை போகிறார்கள்

தமிழ் பொது வேட்பாளர் தொடர்பில் இலங்கை தமிழரசுக் கட்சியின் கொழும்புக் கிளை தலைவரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான கே.வி.தவராசா அறிக்கையொன்றை விடுத்துள்ளார். தற்போதைய அரசியல், பொருளாதார சூழலில் தமிழ்...

சிறுப்பிட்டி ஸ்ரீ ஞானாவைரவர் மகா கும்பாபிஷேக பெருவிழா 2024

 53 ஸ்ரீ ஞானாவைரவர் மகா கும்பாபிஷேக பெருவிழா 2024 இலங்கை – யாழ்ப்பாணம் – சிறுப்பிட்டி மேற்கு அருள்மிகு ஸ்ரீ ஞானவைரவப் பெருமான் புனருத்தாரண நவகுண்ட பக்ஷ்...

திருக்குமார் அவர்களின் பிறந்தநாள் வாழ்த்து 12.04.2024

ஜெர்மனி டோட்முண்ட் நகரில் வாழ்ந்து கொண்டிருக்கின்றது திருக்குமார் அவர்கள் ஒரு சிறந்தபொதுத்தொண்டரும், தமிழ் ஆலய நிர்வாகியும் ஆக தன் பணியை தொடர்கின்றார், இவரை இன்றைய பிறந்தநாளில் மனைவி...

வெடுக்குநாறியில் அடாவடியில் ஈடுபட்ட சிவசேனை

சிவசேனையின் அடாவடி தனத்தால் வெட்டுக்குநாறி ஆதி சிவன் ஆலய நிர்வாக குழு கூட்டம் இடைநடுவில் இரத்து செய்யப்பட்டுள்ளது.  வெட்டுக்குநாறி ஆதி சிவன் ஆலய நிர்வாகக்குழு கூட்டம் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை ஒலுமடு பகுதியில் உள்ள மண்டபம் ஒன்றில்...

யாழ்.செம்மணியில் சர்வதேச மைதானம் ?

செம்மணி பகுதியில் சர்வதேச தரத்திலான கிரிக்கெற் மற்றும் உதைபந்தாட்ட  மைதானங்களை அமைப்பதற்கான ஏதுநிலைகள் குறித்து யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு தலைவரும் கடற்றொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா...

விமானப்படையினரும் வீட்டிற்கு!

தொழில்நுட்பத்திற்கு முன்னுரிமை கொடுத்து விமானப்படையினரின் எண்ணிக்கையை 35,000 இலிருந்து 18,000 ஆக குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக விமானப்படை தளபதி எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். “இன்று ஒரு...

இலங்கையில் சட்டவிரோதமாக பயன்படுத்தப்படும் கண்ணீர்ப்புகை, நீர்த்தாரை பிரயோகங்கள்

இலங்கையில் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகங்களை சட்டவிரோதமாக பயன்படுத்துவதாக சர்வதேச மன்னிப்புச் சபை தெரிவித்துள்ளது. இலங்கை சட்ட அமுலாக்க அதிகாரிகள், எந்த எதிர்ப்பையும் தடுக்க செயற்படுவதாக அந்தச்...

நான்கில் ஒருவருக்கு உணவில்லை!

இலங்கையின் மொத்த சனத்தொகையில் நான்கில் ஒரு பகுதியினர் ஏழ்மையில் வாடுவதாக உலக வங்கி தெரிவித்துள்ளது. உலக வங்கி ஏப்ரல் மாத முதல் பகுதியில் வெளியிட்ட அறிக்கையிலே புதிய...

அழைத்தே வந்தேன்:சுமா!

ஜனாதிபதி தேர்தல் அறிவிப்பின் முன்னராகவே பரபரப்பாகியுள்ள நிலையில் அரசியல்வாதிகள் பிரச்சாரங்களில் முனைப்பாகியுள்ளனர். ஜேவிபியின் தேசிய மக்கள் சக்தியின் யாழ்ப்பாண பிரச்சார கூட்டத்திற்கு அழையா விருந்தாளியாக எம்.ஏ.சுமந்திரன் வந்திருந்ததாக...

யாழில் இடம்பெயர்ந்தவர்களே இல்லையாம்?

உயர்பாதுகாப்பு வலயக்காணிகளை 34வருடங்கள் கடந்தும் விடுவிக்க இலங்கை அரசு பின்னடித்துவரும் நிலையில் யாழ். மாவட்டத்திலுள்ள அனைத்து நலன்புரி நிலையங்களும் இவ்வருடத்தில் மூடப்படும் என நகர அபிவிருத்தி மற்றும்...

கோணமாமலையில் மூன்று கோவில்கள்!

கோணமாமலையில் 1622-1624 போர்த்துக்கேயர் அழித்த போது உண்மையில் மூன்று கோவில்கள் இருந்தனவா ? செவிவழியாக சொல்ப்படும் இக்கூற்றுக்கு  ஏதேனும் ஆதாரங்கள் உள்ளனவா ?  இவற்றுக்கு பதிலாக எங்களுக்கு...

தமிழ் பொது வேட்பாளர் தெரிவு பிரதேச வாதங்களுக்கு இடங்கொடுக்க கூடும்

தமிழ் பொது வேட்பாளரை தேடி பிடிப்பதற்குள் கட்சிகளுக்கு இடையில் முரண்பாடுகள் ஏற்பட்டு விடும் என தமிழரசு கட்சியின் மூத்த உறுப்பினரும் , வடமாகாண அவைத்தலைவருமான சீ.வி.கே சிவஞானம்...

யாழில். புற்றுநோயால் கடந்த வருடம் 71 பேர் உயிரிழப்பு

யாழ் மாவட்டத்தில் கடந்த வருடம் 776 பேர் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நிலையில் 71 பேர் மரணித்துள்ளனர் என வைத்திய கலாநிதி யமுனானந்தா தெரிவித்தார். யாழ் போதனா வைத்தியசாலையில்...

காணாமல்போன 30 இலட்சம் கிலோ நெல் குறித்து CID விசாரணை

நிகவெரட்டிய, பொல்கஹவெல, மஹவ மற்றும் ஆனமடுவ ஆகிய அரச அரிசி களஞ்சியசாலைகளில் இருந்து 2022 ஆம் ஆண்டுக்கான 30 இலட்சம் கிலோ நெல் காணாமல் போனமை தொடர்பில்...