Oktober 23, 2024

tamilan

நினைவேந்தலை அடக்கினால் மீண்டும் இருண்ட யுகம் உருவாகும், வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ்.

தமிழர்கள் மீது சிங்கள ஆட்சியாளர்கள் ஏவி விட்ட வன்முறையும் அதனால் ஏற்பட்ட பாரிய இனவழிப்பு முழு நாட்டையும் அதள பாதாளத்தில் தள்ளி வாக்களித்த சொந்த மக்களால் வரலாற்றில்...

தமிழினப்படுகொலையின் 15வது நினைவேந்தல் நாள் அழைப்பு

 15 முள்ளிவாய்க்கால் மண்ணில் தமிழினப்படுகொலை உச்சந்தொட்டு இவ்வருடம் 15வது ஆண்டு. ஈழத்தமிழினத்தின் அடக்குமுறைக்கெதிரான விடுதலைப்போராட்டத்தின் ஆயுதப் போராட்டப் பரிமாணத்தை பல்வேறு சக்திகளின் துணை கொண்டு சிறீலங்கா அரசு...

சிறீதரன் தனித்து சந்தித்தார்!

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன், இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவை நேற்று முன்தினம் கொழும்பில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இலங்கையின் தற்கால...

20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வலுவான சூரியப் புயல் வீசியது!!

கடந்த 20 வருடங்களுக்கு பின்னர் சூரியப் புயல் நேற்று வெள்ளிக்கிழமை பூமியைத் தாக்கியது. இது உலகம் முழுவதும் இரவில் கண்கவர் நிறங்களில் காணக்கூடியதாக இருந்தது. இந்த சூரிய...

முள்ளிவாய்க்கால் முற்றத்தில் நினைவேந்தல் நிகழ்வு

ஒன்றுபட்டு தமிழர்களாக நினைவேந்தலில் ஒன்றிணைய அழைப்பு! இன்றுவரை நீதி வழங்கப்படாத இனப்படுகொலையின் இவ்வாண்டிற்கான நினைவேந்தல் எதிர்வரும் 18 ஆம் திகதி முற்பகல் 10.30 மணிக்கு முள்ளிவாய்க்காலில் அமைந்துள்ள முள்ளிவாய்க்கால்...

யாழில். வெப்பத்தால் உயிரிழப்பு அதிகரிப்பு ; நேற்றும் ஒருவர் உயிரிழப்பு – அண்மைய நாட்களில் 07 பேர் உயிரிழப்பு

யாழ்ப்பாணத்தில் நிலவும் கடுமையான வெப்பம் காரணமாக நேற்றைய தினம் வெள்ளிக்கிழமையும் ஒருவர் உயிரிழந்துள்ளார்.  அல்வாய் கிழக்கு ஆண்டவர் தோட்டம் பகுதியை சேர்ந்த 68 வயதுடைய வல்லிபுரம் கோபாலசிங்கம்...

வவுனியாவில் பரீட்சை மேற்பார்வையாளர் ஒருவர் இடைநிறுத்தம்

வவுனியாவில் பாடசாலை ஒன்றில் பரீட்சை நேரம் முடிவடைவற்கு முன்னதாக மாணவர்களிடம் இருந்து விடைத்தாள்களை பெற்றுக் கொண்டமை தொடர்பில் பரீட்சை மேற்பார்வையாளர் ஒருவர் இடைநிறுத்தப்பட்டுள்ளார். வவுனியா தெற்கு வலயத்திற்குட்பட்ட...

பொலிஸ் துரத்தியதில் மரணம்!

யாழ்ப்பாணம் – புன்னாலைக்கட்டுவனில் பொலிஸார் விரட்டிச் சென்ற நபரொருவர் மின்கம்பத்தில் மோதுண்டு இன்று இரவு உயிரிழந்துள்ளார். பலாலி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் மோட்டார் சைக்கிளில்...

பிறந்தநாள்வாழ்த்து அகிலா ரவி 10.05.2024

யேர்மனி முன்சர்நகரில் வாழ்ந்துவரும் அகிலா ரவி அவர்கள் தனது கணவன் பிள்ளைகள் உற்றார் உறவினர்கள் நண்பர்களுடன் தனது இல்லத்தில் இனிய பிறந்தநாளை கொண்டாடும் இவரை அனைவரும்வாழ்த்தும் இவ்வேளை...

திரு. லோகநாதன் பிறந்தநாள்வாழ்த்து 10.05.2024

யேர்மனி லுனனில் வாந்துவரும் திரு. லோகநாதன் அவர்கள் இன்று தனது இல்லத்தில் மனைவி, பிள்ளைகளுடனும், மருமக்கள், உற்றார், உறவினர்களுடனும் கொண்டாடுகின்றார் இவர் சிறப்புறவாழ stsstudio.com இணையமும் eelattamilan.stsstudio.com...

பிறந்தநாள் வாழ்த்து செல்வி .லோவிதன் ஜஸ்மிதா. 09.05.2024

யாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாகவும்கொண்ட திரு :திருமதி லோவிதன் தம்பதிகளின் செல்வப்புதல்வி ஜஸ்மிதாஇன்று .தனது இல்லத்தில் கொண்டாடுகின்றர் இவரைஅன்பு அப்பா அம்மா அக்கா ஐயா...

பலத்த பாதுகாப்புக்கள் மத்தியில் ஒலிம்பிக் சுடர் பிரான்சை வந்தடைந்தது!!

பிரான்சின் தலைநகராக பாரிசில் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளின் தொடக்க விழாவிற்கு 79 நாட்களுக்கு முன்னதாக, பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் தெற்கு துறைமுக நகரமான மார்செய்லியில் ஒலிம்பிக் தீபம்...

மகாவலி எல் வலயம் என்பது தமிழர்களுக்கான மரண பொறி

மகாவலி எல் வலய திட்டமானது தமிழர்களுக்கான மரண பொறி ஆகும் என வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார்.  யாழ்.ஊடக அமையத்தில் இன்றைய தினம்...

சர்வதேச விசாரணை தேவையென்கிறார் சுமந்திரன்!

உள்ளுர் பொறிமுறையால் இனப்பிரச்சினைக்கு தீர்வு கிட்டாதென இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். உள்ளக விசாரணை முடிவடைந்து விட்டதக இதுவரை காலமும்...

மன்னார் – பூநகரியில் அதானிக்கு பச்சைக்கொடி!

மன்னார் பூநகரி பிரதேசத்தில் காற்றாலை மின்னுற்பத்தி நிலையங்களை அபிவிருத்தி செய்வதற்கான  புரிந்துணர்வு ஒப்பந்தத்தை இந்தியாவின் அதானி குழுமத்துடன்  மேற்கொள்வதற்கு அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. அதானி...

மகாவலி அபிவிருத்தியின் பெயரால் தமிழர் நிலங்களை அபகரிக்காதே .. – யாழில் போராட்டம்

மகாவலி அபிவிருத்தியின் பெயரால் மேற்கொள்ளப்படும் நில ஆக்கிரமிப்பை நிறுத்தக் கோரி கொக்குதொடுவாய், கொக்கிளாய் மற்றும்  கருநாட்டுக்கேணி பிரதேச மக்கள் யாழ்ப்பாணத்தில் போராட்டம் ஒன்றினை முன்னெடுத்தனர்.  வட மாகாண...

வடக்கு அபிவிருத்திக்கு தேவையான ஒத்துழைப்புக்களை வழங்க நோர்வே தயார்

இலங்கைக்கான நோர்வே தூதுவர் மே-எலின் ஸ்டெனர் (May-Elin Stener) வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ நேற்றைய தினம் திங்கட்கிழமை வடக்கு மாகாண ஆளுநரின் செயலகத்தில் சந்தித்து கலந்துரையாடினார். ...

யாழ்.போதனாவிற்குள் அத்துமீறி நுழைந்து கும்பல் ஒன்று அடாவடி

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குள் அத்துமீறி நுழைந்து குழப்பத்தில் ஈடுபட்ட கும்பலை கைது செய்வதற்கு யாழ்ப்பாண பொலிஸார் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.  விபத்தில் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில்...

தமிழர்கள் தங்களது ஒற்றுமையை காட்டுவதற்கு இந்த ஜனாதிபதி தேர்தலை நாங்கள் பயன்படுத்த வேண்டும்

தமிழர்கள் தங்களது ஒற்றுமையை காட்டுவதற்கு இந்த ஜனாதிபதி தேர்தலை நாங்கள் பயன்படுத்த வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரன் தெரிவித்துள்ளார்.  யாழ்.ஊடக அமையத்தில் நேற்றைய தினம்...

யாழில், முள்ளிவாய்க்கால் கஞ்சி வார்ப்பு

யாழ் கிறிஸ்தவ ஒன்றியத்தின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் நினைவாக கஞ்சி வழங்கும் நிகழ்வு யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்பட்டது.   இறுதி யுத்தத்தின்போது மக்களின் உணவாக கஞ்சி காய்ச்சி வழங்கப்பட்டது. அதன் நினைவாக...

தொடர்ந்தும் எடுபிடி வேலைதான்?

பொதுவேட்பாளர் என்பதெல்லாம் வேலைக்கு ஆகாதென தெரிவித்துள்ளார் டக்ளஸ். ஜனாதிபதி தேர்தலில் பிரதானமாக போட்டியிடுபவர்களுடன் எமது மக்களின் பிரச்சனைகள் தொடர்பாக பேச்சுக்களை முன்னெடுக்க வேண்டும். அந்தப் பேச்சுவார்த்தைகளில் யார்...

யேர்மனியில் ஆளும் கட்சி மீது ரஷ்யா சைபர் தாக்குதல் எனச் குற்றம் சாட்டு!

சமூக ஜனநாயகவாதிகளை (SPD) குறிவைத்த 2023 சைபர் தாக்குதலின் பின்னணியில் ரஷ்யாவின் இராணுவ புலனாய்வு சேவையான GRU ​​இருப்பதாக ஜெர்மனி வெள்ளிக்கிழமை குற்றம் சாட்டியது. உக்ரைன் ரஷ்ய...