Oktober 26, 2024

tamilan

22 இற்கு மட்டும் ஆதரவு!

அரசியலமைப்பின் 22ஆவது திருத்தத்திற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆதரவளிக்கும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இதன்போது மேலும் தெரிவித்த அவர், “அரசாங்கத்தை பலப்படுத்தவே நாங்கள்...

புனர்வாழ்வு சட்டமூலம் முற்றிலும் முரணானது!

இலங்கையின் புனர்வாழ்வு சட்டமூலம் அரசியலமைப்பின் 112 (1) வது பிரிவுக்கு முற்றிலும் முரணானது என்று உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது. நீதிமன்றத்தின் இந்த அறிவிப்பு குறித்து நாடாளுமன்றத்தில் இன்று...

பியுமாலியின் காசு வந்தது பற்றி நாமலிற்கும் சந்தேகம்!

திலினி பியுமாலியின் பணப் பரிவர்த்தனைகளுடன்  முதலீடு செய்ய அரசியல்வாதிகளுக்கு எப்படி இவ்வளவு பணம் கிடைத்தது என்பதை கண்டறிய வேண்டும் என்று  நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். .தமக்கோ அல்லது அவரது...

பிறந்தநாள் வாழ்த்து யோகிதா அரவிந் (20.10.2022)

யோகிதாஅரவிந் (20.10.2022) இன்று யேர்மனியில் தனது உறவுகளுடன் பிறந்த நாளைகொண்டாடுகின்றார், இவரை கணவன் அரவிந்அம்மம்மா, அப்பா, அம்மா, சகோதரிகள், மாமாமார், மாமிமார், சித்தப்பாமாருடன், சித்திமாருடன்,மைத்துனிமார், மைத்துனர்மார், உற்றார்...

பிறந்தநாள் வாழ்த்து திருமதி பத்மா- தில்லைச்சிவம்(21.10.2022)

பரிசில் வாழ்ந்து திருமதி பத்மா- தில்லைச்சிவம்(20.10.21)இன்று தனது குடும்பத்தினருடன் பிறந்த நாளைக்கொண்டாடும் இவரைகணவன்,பிள்ளைகள், உற்றார் உறவினர்கள் இணைந்து வாழ்த்துகின்றார்கள் இவர் இந்த ஆண்டுபோல்இனிவரும் ஆNewண்டுகளும்இன்புற்று வாழவோண்டும்.வாழ்க வாழ்கவென...

குட்டித்தம்பி கிருஸ்ணகுமார் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 20.10.2022

லண்டனின் வாழ்ந்து வரும் குட்டித்தம்பி கிருஸ்ணகுமார் அவர்கள் இன்று தனது பிறந்தநாள் மனைவி ,பிள்ளை, மாமி உற்றார் உறவினர்கள் இணைந்து கொண்டாடுகின்றார் இவர் இந்த ஆண்டுபோல்இனிவரும் ஆண்டுகளும்இன்புற்று வாழவோண்டும்.வாழ்க வாழ்கவென...

மகிந்தவும் பொன்னியின் செல்வன் பார்த்தார்

 முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அவரது மனைவி இன்று மாலை கொழும்பில் உள்ள திரையரங்கில் பொன்னியின் செல்வன் திரைப்படத்தை பார்த்தனர். அவருடன் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி...

புலித்தடை நீக்க கோரிக்கை!

புலிகள் மீதான தடையினை நீக்குமாறு கோரிக்கை விடுத்ததாக ஜனநாயக போராளிகள் கட்சியின் ஊடக பேச்சாளர் துளசி தெரிவித்துள்ளார். தேர்தல் அரசியலுக்கு வந்திருக்கின்ற விடுதலைப் புலிகள் அவர்களது தேர்தல்...

8 அரசியல் கைதிகள் நாளை விடுதலை!

நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் எட்டு பேர் நாளை வியாழக்கிழமை விடுதலை செய்யப்படவுள்ளனர். நாளை விடுதலை செய்யப்படும் 08 பேரும் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ்...

சுவீடனில் காலநிலை மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சராக 26 வயது இளம் பெண் நியமனம்!

சுவீடனில் 26 வயது இளம் பெண் ரோமினா பூர்மோக்தாரி காலநிலை மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். புதிதாக பொறுப்பேற்ற பிரதமர் உல்ஃப் கிறிஸ்டெர்ஸன் தலைமையிலான அமைச்சரவையில் ஈரான்...

யேர்மன் தெற்காசியாவிற்கான பணிப்பாளரை சந்தித்து பேசினார் திரு கஜேந்திரன் செல்வராஜா

ஈழத்தமிழர்களின் அரசியல் நெருக்கடி குறித்து யேர்மன் வெளிவிவகார அமைச்சின் தெற்காசியாவிற்கான பணிப்பாளரை சந்தித்து பேசினார் திரு கஜேந்திரன் செல்வராஜா யேர்மன் வெளிவிவகார அமைச்சின் தெற்காசியாவிற்கான பணிப்பாளருடனும், இலங்கைக்கான...

டொனால்ட் லூ கொழும்பு வருகின்றார்!

தெற்கு மற்றும் மத்திய ஆசிய பிராந்தியங்களுக்கான அமெரிக்காவின் பிரதி இராஜாங்க செயலாளர் டொனால்ட் லூ இன்று (19) இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார். இலங்கைக்கான அமெரிக்க தூதரகம் இதனை...

தப்பித்த கடற்படையினர் சர்வதேச கடலிலாம்!

இலங்கையிலிருந்து தப்பித்ததாக சொல்லப்பட்ட கடற்படையினர் அறுவரது படகு கண்டறியப்பட்டுள்ளது. தெற்கு கடற்படை கட்டளை பிரிவின் சிரேஷ்ட அதிகாரி மற்றும் 5 மாலுமிகள் அடங்கிய கடற்படைக் குழுவுடனான தொடர்பு,...

காட்சிப் படுத்தப்பட்டது உலகில் அதிக விலையுள்ள மிகப்பெரிய வைரம்!!

உலகில் அதிக விலையுள்ள மிகப்பெரிய வைரம் துபாயில் சோத்பை நிறுவனம் நடத்திய கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டது.  303.1 கேரட் எடை கொண்ட மஞ்சள் நிற கோல்டன் கேனரி வைரம்,...

இஸ்ரேலின் தலைநகராக ஜெருசலேமை அங்கீகரிப்பதை கைவிடுகிறது ஆஸ்திரேலியா

இஸ்ரேலின் தலைநகராக மேற்கு ஜெருசலேமை அங்கீகரித்த முன்னைய  அரசாங்கத்தின் அங்கீகாரத்தை ஆஸ்திரேலியா மாற்றியமைத்துள்ளது என்று வெளியுறவு அமைச்சர் இன்று செவ்வாய்கிழமை (அக்டோபர் 18) அறிவித்து இஸ்ரேலை அதிர்ச்சியில்...

சுவிசில் ஆசிரியர் பற்றாக்குறை: 47,000 புதிய ஆசிரியர்கள் தேவை!!

சுவிட்சர்லாந்தில் ஆசிரியர் பற்றாக்குறை நீடிக்கிறது. இது கடந்த பத்தாண்டுகளாக நீடிக்கிறது என மத்திய புள்ளியியல் அலுவலகத்தின் (FSO - Federal Statistical Office) புதிய தரவு குறிப்பிடுகிறது....

வேலை நிறுத்தத்தால் முடங்கியது ஜெனீவாவின் லெமன் எக்ஸ்பிரஸ் தொடருந்து சேவைகள்!!

பிரான்சில் இன்று நாடு தழுவிய ரீதியில் வேலை நிறுத்தப் போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. இதானல் பொதுப் போக்குவரத்துகள் பெரும்பகுதி பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் ஜெனீவாவுக்கு நாளாந்தம் வேலைகளுக்குச் செல்லும் ஆயிரக்கணக்கான...

பாலன் டி’ஓர் விருதுகளை வென்றனர் பிரான்சின் பென்சிமா மற்றும் ஸ்பெயினின் புட்டெல்லாஸ்

ஸ்பெயின் ரியல் மாட்ரிட் முன்கள உதைபந்தாட்ட வீரர் கரீம் பென்சிமா நேற்று திங்களன்று ஆண்களுக்கான பலோன் டி'ஓரை (Ballon d'Or) என்ற தனிநபர் மதிப்பு மிக்க உதைபந்தாட்ட...

பிரான்சில் நாடு தழுவிய வேலை நிறுத்தம்: போக்குவரத்துக்கள் பாதிப்பு!!

கடந்த மே மாதம் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் மீண்டும் பிரான்ஸ் ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டதில் இருந்து கடுமையான சவால்களில் ஒன்றை முன்வைத்து, சம்பளம் வழங்குவதில் தொழிற்சங்கங்கள் பொதுமக்கள் போராட்டத்திற்கு...

தவறுகளை ஒப்புக்கொண்டார்: மன்னிப்புக் கேட்டார் பிரித்தானியப் பிரதமர்

பிரித்தானியாவில் கடந்த மாதம் நிதிச் சந்தைகளைப் பயமுறுத்திய மினி-பட்ஜெட்டில் தனது அரசாங்கம் தவறுகளைச் செய்ததை ஒப்புக்கொண்ட பிரித்தானியப் பிரதமர் மன்னிப்புக் கேட்டார். அவரது முன்னோடியான குவாசி குவார்டெங்...

இலங்கை எழுத்தாளருக்கு இந்த ஆண்டிற்கான புக்கர் பரிசு!!

இந்த ஆண்டிற்கான புக்கர் பரிசை புனைகதைக்கான பிரிவில் இலங்கை எழுத்தாளர் ஷெஹான் கருணாதிலக வென்றுள்ளார்.  எழுத்தாளர்களுக்கு வழங்கப்படும் மிக உயரிய கவுரவம் மிக்க விருதாக 'சர்வதேச புக்கர்...

பழனி முருகதாஸ்அவர்களின் பிறந்தநாள் வாழ்த்து 18.10.2022

1தாயகத்தில் வாழ்ந்து வரும் பழனி முருகதாஸ் அவர்கள் இன்று தனது பிறந்தநாளை அவரது இல்லத்தில் தனது குடும்பத்தாருடனும், உற்றார், உறவினர், , நண்பர்களுடனும் கொண்டாடுகின்றார், அனைவரும் வாழ்த்தும்...