Januar 13, 2025

Main Story

Editor’s Picks

Trending Story

இலங்கையின் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் வீட்டிற்குள் நுழைந்த சி.ஐ டி

குற்றப்புலனாய்வு பிரிவினர் தற்சமயம் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் இல்லத்திற்கு விரைந்துள்ளனர். இலங்கை மத்திய வங்கியில் இடம்பெற்ற பிணை முறி மோசடி குறித்து வாக்குமூலம் பெற சி.ஐ.டியினர்...

மத்திய கிழக்கு நாடுகளுக்கு உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை..!!

கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் முக்கிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய தருணத்தில் மத்திய கிழக்கு நாடுகள் இருப்பதாக உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து மத்தியக் கிழக்கு...

சீன கடல் எல்லையில் கடும் பதற்றம்..!!

தென் சீன கடல் எல்லையில் சீனாவின் கடற்படை தீவிரமான போர் பயிற்சியை மேற்கொண்டு வருவதால் கடல் எல்லையில் கடும் பதற்றம் நிலவி வருகிறது. லடாக் எல்லையில் இந்தியா...

பிரான்ஸில் மூன்று ஈழத்தமிழருக்கு அடித்த அதிர்ஷ்டம்!

பிரான்ஸ் சர்வதேச கிரிக்கெட் போட்டிக்கான 25 வீரர்கள் கொண்ட அணியில் 6 தமிழர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரான்ஸ் கிரிக்கெட் சம்மேளத்தினால் நேற்று உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்ட இந்த...

கைது செய்ய சென்ற பொலிசார் மீது ரௌடிகள் அதிரடி தாக்குதல்..!!

உத்தரப் பிரதேசம் கான்பூர் மாவட்டத்தில் முக்கிய ரவுடி ஒருவரைக் கைது செய்ய போலீஸார் சென்றபோது நடந்த மோதலில், ரவுடிகள் சுட்டதில் டிஎஸ்பி, காவல் ஆய்வாளர் உள்பட 8...

குத்தாட்டம் போட்டு கொண்டாடும் நடிகை சயிஷா..!!

இந்தியாவில் கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக ஊரடங்கு ஆறாவது முறையாக நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. இதனால் திரைத்துறை படப்பிடிப்பிப்புகளும் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் திரைத்துறை நட்சத்திரங்கள் இல்லத்திலேயே முடங்கும் சூழ்நிலை...

மீண்டும் சர்ச்சையினுள் சிறீதரன்?

ஏற்கனவே வடக்கத்தையான் என இந்திய வம்சாவளி மக்களை விழித்து சிக்கலில் அகப்பட்டுக்கொண்ட சிறீதரன் தற்போது மீண்டும் சாதியத்தை தூண்டி கிளிநொச்சியில் கட்டை பஞ்சாயத்து செய்ய புறப்பட்டு ஆப்பிழுத்த...

கொலைகளிற்கு விசாரணையென்கிறார் சஜித்?

கொல்லப்பட்ட தமிழ் ஊடகவியலாளர்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ள ஜக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தான் ஆட்சி அமைத்தால் அவ்விடயம் தொடர்பான...

பிறேமதாசாவின் நினைவு கல் கரவெட்டியில்?

யாழ்ப்பாணம் நெல்லியடி இராஜ கிராமத்தில் மறைந்த ஜனாதிபதி பிரேமதாசவினால் கட்டிக் கொடுக்கப்பட்ட 85 வீட்டுத் திட்டங்களின் நினைவுக் கல்லை, சஜித் பிரேமதாச இன்று (2) தந்தையின் நினைவாக...

இலங்கை பொலிஸில் தரகர்கள்:கமல்!

போதைப் பொருள் வியாபாரம், கப்பம் பெறல், பாதாள உலக செயற்பாடு, மரம் வெட்டுதல், விபச்சார விடுதி, மணல் அகழ்வு உட்பட ஏனைய சட்டவிரோத குற்றச் செயல்கள் பாரிய...

பெரும்பான்மை மக்கள் ஆதரவோடு 2036 வரை புதினின் ஆட்சிக் காலம் நீடிப்பு!

ரஷ்ய நாட்டு சட்டப்படி அதிபரின் பதவிக்காலம் 6 ஆண்டுகள் ஆகும்.   ஒருவர் தொடர்ந்து இரு முறைக்கு மேல் அதிபராக நீடிக்க முடியாது.  தற்போதைய அதிபர் புதின் முதலில்...

சாத்தன்குள படுகொலை; 5 காவல்துறையினரையும் கைதுசெய்து சிறையிலடைப்பு!

தமிழகம் தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்த ஜெயராஜ், பென்னிக்ஸ் இருவரும் கோவில்பட்டி கிளைச் சிறையில் போலீசாரால் கொடூரமாக தாக்கப்பட்டு உயிரிழந்தார். இந்த கொலை விவகாரம் தொடர்பான வழக்கை...

டக்ளஸ் வாகனம் விபத்து?

கொடிகாமம் மிருசுவில் பகுதியில்  டக்களஸ் தேவானந்தாவின் பதுகாப்புப் பிரிவினரின் வாகனம் விபத்துக்குள்ளாகியுள்ளது. இன்று (02) காலை 6 மணியளவில் கொடிகாமம் வைத்தியசாலைக்கு முன்பாக இவ்விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது...

மகிந்தவை வெல்ல வைக்க ரணில் பாடுபடுகின்றார்?

மகிந்த கட்சியின் வெற்றிக்காக ரணில் தரப்பு பாடுபடுகின்றதென தான் அறிந்துள்ளதாக தெரிவித்துள்ளார் ஜக்கிய மக்கள் சக்தி தலைவர் சஜித் பிறேமதாசா. யாழ்.ஊடக அமையத்தில் இன்று வியாழக்கிழமை நடைபெற்ற...

துணைக்குழுக்களிற்கு அஞ்சியே வெளியேறினர்?

டக்ளஸின் ஈபிடிபி , புளொட் கருணா, பிள்ளையான் குழு போன்ற ஆயுதக்குழுக்களின் கொலை அச்சுறுத்தலாலேயே நாட்டை விட்டு எம்பிகள் வெளியேற வேண்டி ஏற்பட்டது.போர்நடந்த காலப்பகுதியில் கஜேந்திரகுமார் இலங்கையில்...

இவர்கள் மீது நடவடிக்கை தேவை! பெயர்களை முன்வைத்தார் விமலேஸ்வரி!

கட்சியின் தலைமை எடுக்கின்ற முடிவுகளுக்கு நான் கட்டுப்படுகின்றேன். என்மீது நடவடிக்கை எடுப்பது போன்று கட்சியிலுள்ள சிலருக்கும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கோரிக்கை விடுக்கின்றேன் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின்...

வடிவேலு நடிக்கவிருந்த படத்தில் விஜய் நடித்து மெகா ஹிட் ஆன படம்..!!

தமிழ் சினிமாவில் தளபதி என்று புகழப்படுபவர் விஜய். இவர் நடிப்பில் மாஸ்டர் படம் பிரமாண்டமாக உருவாகியுள்ளது. இப்படம் கொரொனா பிரச்சனைகளால் தற்போது நின்றுள்ளது. இந்த பிரச்சனைகள் எல்லாம்...

ரகுமானை அசிங்கப்படுத்திய சல்மான் கான், ரகுமான் பதிலடி..!

இசையமைப்பாளர் ஏ. ஆர். ரகுமான் இந்திய சினிமா அளவில் மிகவும் பிரபலமான இசையமைப்பாளராக விளங்குபவர். இவர் தற்போது தமிழில் விக்ரமின் கோப்ரா, சிவகார்த்திகேயனின் அயலான் மற்றும் பொன்னியின்...

மாவையின் அறிக்கையால் தென்னிலங்கையில் மீண்டும் சூடு பிடிக்கும் வெள்ளைக் கொடி விவகாரம்! பதில் கூறும் இராணுவத் தளபதி….!!

இறுதிப் போரில் வெள்ளைக் கொடிகளுடன் விடுதலைப்புலிகள் உறுப்பினர்கள் எவரும் இராணுவத்தினரிடம் சரணடையவில்லை. அதேவேளை, விடுதலைப்புலிகள் உறுப்பினர்கள் எவரும் அவர்களின் உறவினர்களினால் இராணுவத்தினரிடம் ஒப்படைக்கப்படவும் இல்லை. இறுதிப் போர்க்களத்தில்...

 தனு.அவர்களின்பிறந்நாள்வாழ்த்துக்கள் 02.07.2020

தனுஅவர்கள் இன்று தனது பிறந்தநாளை அப்பா அம்மா , உற்றார், உறவினர், நண்பர்கள் ,இணைந்து வாழ்த்த  கொண்டாடுகின்றார் இவர்  எண்ணற்ற புகழ் பெருக வாழ்க வாழ்க என...

ரணில் ஜனாதிபதியாகியிருந்தால் தமிழ் மக்களுக்கு அன்று தீர்வு கிடைத்திருக்கும்!

கடந்த 2005 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாகியிருந்தால் தமிழ் மக்களுக்கு தீர்வு கிடைத்திருக்கும் அத்தோடு முள்ளிவாய்க்காலில் ஒன்றரை இலட்சம் மக்கள் இனப்படுகொலை செய்யப்பட்டிருக்க...

கனகம்மா தவேந்திரம் அவர்களின்  பிறந்தநாள்வாழ்த்து 02.07.2020

சிறுப்பிட்டியில் வாழ்ந்துவரும் கனகம்மா தவேந்திரம்  அவர்கள் இன்று பிறந்தநாள்தனை தனது இல்லத்தில் பிள்ளைகள்,மருமக்கள் பேரப்பிள்ளைகளுடன்,உற்றார், உறவினர், நண்பர்கள் ,நண்பர்களுடன் இணைந்து வாழ்த்த கொண்டாடுகின்றார் இவரை வாழ்க வாழ்க...